RSS

25/12/2012

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்

கிறிஸ்மஸ் திருநாளைக்கொண்டாடும் அனைத்து நண்பர்களுக்கும் என்  இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள்.
http://www.graphicsgrotto.com/
                           
 bild::danke google  
 ****************************************************

                       என் இனிய நத்தார்தின நல்வாழ்த்துக்கள்

                                          நான் செய்த chrismas quilled

 _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_


                        

 _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_ _()_


23 comments:

 1. வாழ்த்திற்கு மிக்க நன்றி அம்மு...

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த இனிய நத்தார் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி இளமதி. தாமதமான பதில்களுக்கு மன்னிக்கவும்.

   Delete
 2. வாவ்....அருமை..அழகாய் இருக்கு.
  உங்க க்விலிங் கைவேலைப்பாடு....சூப்பர்..அம்மு..:)

  நல்ல தெளிவா கலர் கொம்பினேஷனும் அருமையா காட் பார்வைக்கு றிச் ஆக எடுப்பாய் இருக்கு...

  வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்...:)
  சகலகலாவல்லி...:)))

  ReplyDelete
  Replies
  1. உங்க பாராட்டு எனக்கு மிக்க சந்தோஷம் அளிக்கிறது இளமதி. மிக்க நன்றி இளமதி. உங்க அளவுக்கு இல்லை. அஞ்சுவினால் நானும் ஏதோ செய்திருக்கிறேன்.பிழை இருந்தால் சொல்லுங்கோ.திருத்த. என்னைப்போய் இப்படி சொல்கிறீங்களே. குருவும் என்ன சொல்கிறாங்களோ??
   கற்றது கைமண் அளவு,கல்லாதது வானமளவு.

   Delete
 3. பாட்டுத்தெரிவும் ரொம்ப ரம்யமாக இதமாக இருக்கு.

  பகிர்வுக்கு மிக்கநன்றி.... அனைத்துத் தெரிவுகளும் சூப்ப்ப்ப்பர்....:)))

  ReplyDelete
  Replies
  1. வாணிஜெயராம் குரல் பிடிக்கும் எனக்கு. முதலே எனக்கு இந்தப்பாடல் ஞாபகம் இருந்தது.அதனால் போட்டேன். படமும் பார்த்தேன். உங்க முதல்
   வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. மிக்க நன்றி இளமதி.

   Delete
 4. கிறிஸ்மஸ் வாழ்த்துக்களும், படங்களும், க்விலிங் வேலைப்பாடுகளும், பாட்டுத்தேர்வும் அனைத்தும் அருமை, அம்முலு.

  மேலே அவங்களே சொன்னதுபோல சகலகலாவல்லியாகத்தான் இருக்கிறீர்கள். ;)))))

  பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கு ந்னறிகள்.

  அன்புடன்
  கோபு அண்ணா

  ReplyDelete
  Replies
  1. வாங்க அண்ணா. உங்க பாராட்டுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி. //மேலே அவங்களே சொன்னதுபோல சகலகலாவல்லியாகத்தான் இருக்கிறீர்கள்.)/// இந்தச் சொல் உங்களுக்குத்தான் பொருந்தும்.
   மிக்க நன்றி அண்ணா.

   Delete
 5. // நான் செய்த chrismas quilt /// என்னாது கொஞ்சம் இருங்கோ கண்ணைத் துடைச்சிட்டு வாசிக்கப்போறன்:)).. ஹையோ முருகா எனக்காராவது சுட்டாறின தண்ணி தெளியுங்கோ:)

  ReplyDelete
  Replies
  1. நாங்க தாராள பரம்பரையாக்கும் ஏன் ஆற வைக்கணும் தண்ணியை சுட சுடவே ஊற்றறோம் :))))))

   Delete
  2. வாங்கோ அதிரா. முதலில் மன்னியுங்கோ தாமதமான பதிலுக்கு. எதுக்கு சுட்டாறின தண்ணி,இங்க நல்ல ஆற்றுத்தண்ணி ஓடுது குளிரகுளிர ஊத்தட்டோ.

   Delete
  3. வை திஸ் கொலைவெறி அஞ்சு?

   Delete
 6. உண்மையில சூப்பர் கார்ட்... அதெப்பூடி எல்லோராலும் முடியுது என்னால ஒயுங்கா:) முடியுதில்ல.. பாருங்கோ என் கார்ட்டும் வரும் விரைவில்.. ஆனா ஆரும் சிரிக்கப்பூடா:)

  ReplyDelete
  Replies
  1. //என்னால ஒயுங்கா:) முடியுதில்ல// இதை நாங்க நம்பனுமா. எப்படியிருந்தாலும் உங்களுக்கு என்று ஒரு தனித்திறமை இருக்கு யாருக்கும் வராது. இதையும் அழகா செய்வீங்கதானே. சிரிக்கிற ஆட்களை எங்கட குரு கவனிப்பா. நீங்க பயப்பிடாமல் செய்து போடுங்கோ.

   Delete
  2. ஆஅமா ஆமா டோன்ட் வொர்ரி அதிஸ் நீங்க களத்தில் இறங்குங்க

   Delete
 7. Replies
  1. உங்களுக்கும் இனிய புது வருட வாழ்த்துக்கள். மிக்க நன்றி அதிரா.

   Delete
 8. ப்ரியா கார்ட் கலர் காம்பினேஷன் எல்லாம் சூப்பர் ..ரொம்ப அழகா இருக்கு

  இனி நான் நோ மோர் குரு ..சிஷ்யைங்க எல்லாம் குருவை மிஞ்சிட்டாங்க :)))

  ReplyDelete
  Replies
  1. வாங்க அஞ்சு. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றி. போட்டோ க்ளியர் ஆ இல்லை. மொபைல எடுத்தேன். திரு(ந்த)த்த நிறையவே இருக்கு.
   //இனி நான் நோ மோர் குரு ..சிஷ்யைங்க எல்லாம் குருவை மிஞ்சிட்டாங்க :)))// இது இனி க்வில்ட் செய்ய்ப்போகும் அதிராவுக்குத்தான் பொருந்தும். ஏற்கனவே இளமதி எடுத்திட்டா பெயர்.
   வருகை தந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி அஞ்சு.

   Delete
 9. அழகான கார்ட் அம்முலு! பூக்கள் நிறம் அருமையாக ப்ரைட்டா இருக்கு. நீங்களும் நல்லா க்றிஸ்மஸ் கொண்டாடி இருப்பீங்க என்று நம்புகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி. இப்போ ப‌ரவாயில்லையா? இங்கு 25 திகதி அவ்வளவா இல்லை. ஆனா 24திகதி தான் கொண்டாட்டம் . ஈவினிங் எல்லார் வீடுகளிலும் விசிட்டர்ஸ்.இம்முறை நல்ல வெதர்.எனக்கு வழமைக்கு மாறான கிறிஸ்மஸ் ஆக இம்முறை அமைந்துவிட்டது.
   ரெம்ப நன்றி மகி உங்க பாராட்டுக்கும்,வருகைக்கும். TAKE CARE MAHI.

   Delete
 10. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...!

  ReplyDelete
  Replies
  1. உங்க குடும்பத்தினருக்கும், உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.மிக்க நன்றி

   Delete

 
Copyright பிரியசகி