WEIHNACHTSMARKT(CHRISMAS MARKET)
ஒவ்வொருவருடமும் கிறிஸ்மஸூக்கு இங்கு போடப்படும் MARKET. இங்கு இது பிரபலமானதொன்றாகும்.
அங்கு போனபோது எடுத்த சில போட்டோக்கள் ஐ உங்களுடன் பகிர்கிறேன்.
முதலில் இருப்பது இங்கு செய்யப்படும் ஸ்வீட் குழிப்பணியாரம் போன்றது. நடுவில் இருப்பது இங்கு மிகவும் பேமஸ்.Rosted Almonds.
இவைகள் கிறிஸ்மஸ் காலத்தில் செய்யப்படும் சொக்லேட்ஸ்.
Chrismas Tree அலங்காரங்கள். அதற்கான பொருட்களும்.
SANTA CLAUS
*****************************************************
இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி.
link
*****************************************************
12.12.12. இன்று ரஜனிகாந்த் பி.தினம்.
****************************************************
ஒவ்வொருவருடமும் கிறிஸ்மஸூக்கு இங்கு போடப்படும் MARKET. இங்கு இது பிரபலமானதொன்றாகும்.
அங்கு போனபோது எடுத்த சில போட்டோக்கள் ஐ உங்களுடன் பகிர்கிறேன்.
முதலில் இருப்பது இங்கு செய்யப்படும் ஸ்வீட் குழிப்பணியாரம் போன்றது. நடுவில் இருப்பது இங்கு மிகவும் பேமஸ்.Rosted Almonds.
இவைகள் கிறிஸ்மஸ் காலத்தில் செய்யப்படும் சொக்லேட்ஸ்.
Chrismas Tree அலங்காரங்கள். அதற்கான பொருட்களும்.
SANTA CLAUS
*****************************************************
இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி.
link
*****************************************************
****************************************************
http://samaiyalattakaasam.blogspot.com/2012/11/my-first-event-bachelors-feast.html
ReplyDeleteபூக்கள் மிக அழகு
வாங்க ஜலீலாக்கா. மிக்க நன்றி.
DeleteWEIHNACHTSMARKT கண்கொள்ளாக் காட்சிதான்...:)
ReplyDeleteகண்ணைப்பறிக்கும் மின்விளக்கு அலங்காரங்களுடன் வருடா வருடம் போட்டிபோட்டு குட்டிக்குட்டிக் கடையாய் விதவிதமாக இங்கத்தைய பட்சணம், பழங்கள், இனிப்புகள் என்று கூட்டம் அலைமோதும்.
நன்றாக இருக்கிறது படங்கள். இது உங்க ஸ்ரட் மார்க்டோ....
எனக்கு கிறிஸ்மஸ் காலத்தில் இங்கு போய் இந்த அலங்காரங்களைப்பார்க்க பிடிக்கும்.ரோஸ்ட் பாதாம்பருப்பு கூடுதலா இந்நேரத்தில்தான் கிடைக்கும். ஆனால் ஏனோ இம்முறை கூட்டம் குறைவு போலத்தோன்றியது.
Deleteபடங்கள் அவ்வளவு தெளிவா இல்லை என் கருத்து.
அட.. குழிப்பணியாரமும் செய்து விற்கிறார்களே...ரெஸிப்பி நீங்கள்தானே குடுத்தனீங்கள்....:)))
ReplyDeleteஉங்க படத்தில பேக்ட் பொட்டட்டோ (backkartoffel) காணலையே...:( உங்களுக்கு விருப்பமில்லையோ...:)
ஆகா தெரிஞ்சிட்டுதா உங்களுக்கு.கெஞ்சிக்கேட்டினம்.கொடுத்திட்டேன். பிஸினஸ் நல்லா நடக்குதாம்.
Deletebackkartoffel இல்லாமல் இருக்குமா.ஆனா கமரா பற்றரியில் சக்தியில்லாமல் போயிட்டுது. அதுவும் என் பேவரிட்தான்.என்னதான் வீட்டில செய்தாலும்(ரோஸ்ட் பா.பருப்பு,பேக்ட் பொட்டாட்டோ)அவங்க செய்யுமாப்போல வருவதில்லை.
எனக்கு விருப்பமானது அந்த ரோஸ்டட் வாதாம்பருப்பு. நல்லா இருக்கும். ஆனா இதைவிட (Maronen) மறோனன் என்பது சுடச்சுட வறுத்துத் தருவாங்களே...அதுக்கு நிகர் எதுவுமில்லை...:))) குளிருக்கு அதை வாங்கி உடனையே கோது நீக்கிச் சாப்பிட.. ஸ்...ஸூப்பரா இருக்கும்...;)
ReplyDeleteஊரில வீட்டில கச்சான் வறுத்து வைத்தாலும், கோயிலுக்குப் போய்அங்கு விற்கும் கச்சான் வாங்கிச்சாப்பிடுவதிலஏற்படும் டேஸ்டே தனிதான்.அதுமாதிரித்தான் இதுவும். ஆசைதீர மறோனனும்,ரோஸ்ட் அல்மன்ட் சாப்பிட்டாச்சு. படம்தான் எடுக்கமுடியவில்லை.
Deleteஎல்லாத்துக்கும் மேஏஏல நீங்க செய்த ரிஸூ கடதாசிப்பூஊஊஊ அழகா இருக்கு அம்மூஊஊ... கலக்குறீங்க...:))) வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteஉண்மையிலே ரொம்ம்ம்ப அழகா இருக்கு. ஈஸி எங்கிறீங்க...எப்புடீ செய்யுறதென்டு தனிப்பதிவா போடுங்கோ...ஆவலா இருக்கு...
எல்லாமே நல்லா இருக்கு.
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்மு...:)
இப்பூ ஒரு ஜேர்மன் மகசீனில பார்த்தேன்.பின் நான்கொடுத்த லிங்க் பார்த்துஒழுங்கா செய்தேன்.டெகரேசனுக்கு கேட்டதால் அதிகமா செய்துகொடுத்தேன் இளமதி.நிச்சயம் தருகிறேன். மிக்க நன்றி இளமதி.
Deleteஅடடா மார்கட் அழகாக இருக்கு... ஆனா விலை மலிவாக இருக்குமோ அல்லது ஸ்பெஷல் பிறைஷாக இருக்குமோ?
ReplyDeleteவாங்கோ அதிரா. விலை மலிவென்று சொல் ஏலாது. பேரம்பேசிப் பார்க்கலாம். டெகரேஷன் நல்லாஇருக்கும். இங்கு இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம்தானே பெரிதாக இருக்கும்.அதுவும் 24ந்திகதி இரவுடன்சரி. அன்றுதான் பிரசன்ட்கொடுப்பார்கள்.பின்31ந் திகதி வருஷம் பிறக்கும் நேரம்தான்.உங்கட இடத்தில இப்படி இல்லையா?
Delete///இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி. //
ReplyDeleteகர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இப்படிச் சொன்னா எப்படி? செய்முறையைக் காட்டியிருக்கலாமெல்லோ... புதுத்தலைப்பில் சொல்லுங்கோ..
நிச்சயமாக தருகிறேன்.படங்கள் போட்டபடியால் செய்முறை போடவில்லை.
Deleteசூப்பர் பாடல்.. கேட்க கேட்க அலுக்காது... றஜனி அவர்களுக்கும்ம் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...
ReplyDelete//சூப்பர் பாடல்.. கேட்க கேட்க அலுக்காது// உண்மைதான்.அலுக்காது
Deleteஇம்முறை இன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு ஸ்பெஷல் டே.12.12.12. எல்லாமே 12ல் வருகிறது. மிக்க நன்றி அதிரா.
ஆஆஅ வைனக்ட் மார்க்கட்
ReplyDeleteஎங்கே எனக்கு பிடிச்ச கஸ்டானியன்ஸ் /மரொனன்ஸ் ???
நான் இங்கே அவனில் சுடுவேன் ஆனா அடுப்பில் சுட்டு சாப்பிடும் சுவையே சுவை .
செர்வியட் மலர்கள் அழகோ அழகு ரெசிப்பி ப்ளீஸ்
அஞ்சு வாங்கோ.கட்டாயம் நீங்களும் இதற்கு போய் இருப்பீங்க. கஸ்டானியன்ஸ் /மரொனன்ஸ் படம் எடுக்கல்ல.சார்ஜ் போய்விட்டது பற்றரிக்கு.அது மன்டல்(mandeln).
Delete//ஆனா அடுப்பில் சுட்டு சாப்பிடும் சுவையே சுவை//
உடனே சாப்பிடவேணும் போலஇருக்கு.
இங்கு ஸ்னோதான் கொட்டிக் கொண்டேயிருக்கு.
செர்வியட் மலர்கள் அழகோ அழகு ரெசிப்பி ப்ளீஸ் //
ReplyDeleteகர்ர்ர் பழக்க தோஷம் :)))) செய்முறை ப்லீஸ்
ஆ.. நானே யோசித்தேன்.நான் ரெசிப்பி ஒன்னும் கொடுக்கலையே என்று.
Deleteஇனி வரும் போஸ்டில் போடலாம் என இருக்கிறேன்.
ரஜனிகாந்த் ........ஹாப்பி பர்த்டே
ReplyDeleteவாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி அஞ்சு.
ReplyDelete//இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி. //
ReplyDeleteஆஹா, அம்முலு இந்தப்பூக்களெல்லாம் நீங்களே செய்ததா?
ஆச்சர்யமாக உள்ளது. அய்கோ அய்கு ! ;)))))
கைவசம் நிறைய தொழில்கள் வைத்திருப்பீர்கள் போலிருக்கு.
ஒவ்வொன்றையும் விளக்கமாகச் செய்முறைகளுடன் தனித்தனிப்பதிவாகப் போட்டு அசத்துங்கள்.
பதிவு முழுவதுமே அமர்க்களமாக உள்ளது. வாழ்த்துகள். பாராட்டுக்கள். நன்றிகள்.
அன்புடன் கோபு அண்ணா
வாங்கோ அண்ணா. //ஆஹா, அம்முலு இந்தப்பூக்களெல்லாம் நீங்களே செய்ததா? ஆச்சர்யமாக உள்ளது// நானே செய்தேன்.
Delete//அய்கோ அய்கு ! ;)))))// ரெம்ப நன்றி அண்ணா.
Delete//கைவசம் நிறைய தொழில்கள் வைத்திருப்பீர்கள் போலிருக்கு. // கைவசம் இருக்கு. இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி.
//ஒவ்வொன்றையும் விளக்கமாகச் செய்முறைகளுடன் தனித்தனிப்பதிவாகப் போட்டு அசத்துங்கள்.// இந்நாட்டு பெண்கள் பத்திரிகையில் வந்திருந்ததைப் பார்த்துச்செய்தேன். தனிப்பதிவா போடவேண்டும்.
Deleteவருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.
Deleteமார்க்கட் நல்லா இருக்கு அம்முலு..காகிதப் பூக்கள் ரொம்ப அழகாய் இருக்கின்றன.
ReplyDeleteநீங்க தந்த லிங்கைப் பார்த்தேன். குய்யா முய்யான்னு ஜெர்மனில் பேசினாலும், வீடியோ செய்முறை என்பதால் ஃபாலோ பண்ண முடிந்தது. :)
நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.என்னிடம் வெள்ளை serviette பேப்பர்தான் இருக்கிறது. கலர் Serviette பேப்பர்களா இருந்தால் ரொம்ப அழகா வரும் இல்லையா..அதெப்படி டபுள் கலர் பூ செய்திருக்கீங்க?
வாங்க மகி.நலம்தானே. நீங்கள் லிங்க் பார்த்தது சந்தோஷம். பெரிய serviette விட மீடியம் சைஸ் நல்லது. ஆங்கிலத்தில் வீடியோ பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் இதையே போட்டேன். நிச்சயம் செய்முறை படங்களுடன் போடுகிறேன்.
Deleteகலர் பேப்பர்ஸ்தான் அழகு.பிரின்டட் பேப்பர் இன்னும் அழகு. இரண்டு பேப்பர் சேர்த்து பீளீட்ஸ் மாதிரி மடிக்கனும். டபுள் கலரில வரும்.
அப்புறம் ஒரு சஜஷன்..படங்களை இப்படி கொலாஜிலேயே போட்டுத் தந்தீங்க என்றா அவற்றின் அழகு முழுவதுமாக வெளிப்படவில்லை என எனக்குத் தோன்றுகிறது.
ReplyDeleteபடங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் தனிப் படங்களாவே போடலாம். நிறைய இருக்கிறது என்றால் அதிகபட்சம் 5 படங்கள் ஒரு கொலாஜில் போடுங்க. நிறைய படங்களை கொலாஜ் செய்கையில் படங்களில் இருக்கும் லிட்டில் டீடெய்ல்ஸ் மறைந்து போகும்.
இது எனது பார்வை/கருத்து/feeling! தவறாக எண்ணவேண்டாம்! அப்படி நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் சொல்லிட்டேன்! :)))
கண்டிப்பா குறைகளை சுட்டிக்காட்ட வேணும் மகி. இதில் தவறா எடுக்கஒன்றுமில்லை. ஒரே வரியில சொல்லனும்னா ஆர்வக்கோளாறு. நிறைய போட்டோஸ் எடுத்தேன்.அதிகம் சொக்லேட்ஸ். மார்க்கட் இரவாயிடுச்சி. அதனால் க்ளியர் இல்ல. நீங்க சொல்வது சரிதான். படத்தின் டீடெயில்ஸ் தெரியாதுதான். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா கவனிக்கிறேன்.
Deleteகொலாஜில் படம் எப்படி இணைப்பது தெரியாது அஞ்சுதான் ஆரம்பத்தில் புரியவைதார்கள்.ஏற்கனவே ஒருபதிவில் நன்றி சொல்லியிருக்கிறேன். மீண்டும் நன்றிகள் அஞ்சு.
Deleteசூப்பர் பாடலுடன் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 63 வயசாயிருச்சாமே...அவ்வ்வ்வ்வ்வ்!
ReplyDeleteஆமாம் மகி. 63வயதுதான். வருகை தந்து கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றிகள் மகி.
Delete//Serviette Flowers.// குறிப்பு ப்ளீஸ்.
ReplyDeleteவாங்க இமா. மன்னிக்க.தாமதமான பதில். நிச்சயம் தருகிறேன். நன்றி.
Deletehttp://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html
ReplyDeleteஅன்புள்ள அம்முலு!
என் வலைப்பக்கம் “அடை” சாப்பிட வாங்கோ.
அன்புடன்
கோபு
தகவலுக்கு நன்றி அண்ணா.
Delete