RSS

27/10/2019

தீபாவளி வாழ்த்துக்கள்

           
            இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்







🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

34 comments:

  1. தங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் - கில்லர்ஜி

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி அண்ணா ஜீ

      Delete
  2. இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் பிரியசகி அம்மு.
    மிக அருமையாக இருக்கிறது பலகாரங்கள்.
    வாழ்த்து அட்டை, வாழ்த்துக்கள் எல்லாம் அருமை.
    வெண்ணெய் தாழி கண்ணன், குட்டி பிள்ளையார் அழகு.

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அக்கா.

      Delete
  3. தீபத்திருநாள் வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்த்க்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  4. ஆஆ !! முறுக்கு ஆஆ மிக்ஸர் ஐ லட்டூ :) ரொம்ப அருமையா இருக்கு தீபாவளி பதார்த்தங்கள் .இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் ப்ரியா 

    ReplyDelete
    Replies
    1. ஆ...அஞ்சு வாங்கோ. இது நானேதான் செய்தேன். இம்முறை லீவு நாள்ல் வந்ததால் இப்படி செய்யமுடிஞ்சுது. வாழ்த்துக்கு மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  5. @@@@@@@@@@ சங்கமித்ரை எங்கிருந்தாலும் இச்சபைக்கு வந்து முறுக்கை மட்டும் நல்லா பார்த்துவிட்டு செல்லவும் :)))

    ReplyDelete
    Replies
    1. சங்க மித்திரை இன்று லேட். நானும் பதிவு பப்ளிஷ் செய்து இப்பதான் டைம் கிடைச்சுது.ஆனா முறுக்கு நல்லா வந்தது. ஸ்டோர் செய்தால் கொஞ்சம் உடைந்து விட்டது.

      Delete
  6. கார்ட் அழகா கியூட்டா இருக்கு ப்ரியா சிம்பிள் அன்ட் fabulous !!நான்  செய்யவில்லை இம்முறை செய்ய நேரமில்லை :) அட்லீஸ்ட் நீங்களாவது குவில்லிங்கை மறக்காம செஞ்சிருக்கிங்க வாழ்த்துக்கள் 

    ReplyDelete
    Replies
    1. ஆ...அஞ்சு இது பழையது.புதிதா செய்யவில்லை. நான் அப்படியே பத்திரமா வைத்திருக்கேன். ஆனா நான் இப்பவும் செய்கிறேன்.சிலது படம் எடுத்திருக்கேன். சிலது மறந்துவிட்டேன் படம் எடுக்க. மியூசிக் ஆட்களுக்கு கொடுத்தால் மிகவும் சந்தோஷப்படுவினம்.அதனால் மறக்காமல் இருக்கேன். பதிவு போடும் போது போடுகிறேன். குருவுக்கு நன்றி கடனா செய்கிறேன். நீங்க பிசியோ பிசி.

      Delete
  7. சரி சரி இது இன்னிக்கு விரைவில் நெக்ஸ்ட் போஸ்டை இங்கே பதிவிடவும் :)

    ReplyDelete
    Replies
    1. போடனும் அஞ்சு. விடயங்கள் இருக்கு. அதுவும் ச.மித்ரா படித்து (நான் போடும் பதிவை) மயங்கிவிழும் போஸ்ட் கூட இருக்கு. பதிவை போட்டு மயக்கத்தில் ஆழ்த்துவோம். ஹா..ஹா..ஹா..

      Delete
  8. ஆஆஆ அம்முலு கோழி இன்னொரு முட்டை போட்டுவிட்டதே இந்தவருடம்:).. அது வேறொன்றுமில்லை இன்று குருமாற்ற் எல்லோ அதனாலதான் போலும். வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்.

    இந்தக் குருமாற்றத்தோடு புளொக்கைத் ஒடரவும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. பழையன புதிப்பிக்கப்படும் என சொல்லியிருக்கினம். ஒருவேளை ப்ளாக் ஐ சொல்லியிருக்கினமோ என்னவோ....மிக்க நன்றி சங்கமித்திரை அதிரா.

      Delete
  9. இன்று நேரம் மாறிவிட்டதெல்லோ:) அதனால நேரம் போகுதில்லை ஹா ஹா ஹா .. ஒரு மணி பின்னே சென்றது, ஏதோ பலமணிநேரம் மிச்சமாவதைப்போல இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கேட்கிறீங்க எனக்கும் என்னவோ நேரமே போகுதில்லை. 2,3 நாளைக்கு அப்படித்தான் இருக்கும்.

      Delete
  10. அதுசரி முறுக்கு செய்தது நீங்கதான் ஆனா லட்டும் மிக்ஸரும் செய்தது ஆரூஊஊஊ?:).

    நீங்க தூள் சேர்க்கவில்லைப்போல இருக்கே, எங்கள் வீட்டில் உறைப்புத்தான் பிடிக்கும் அதனால தூள் போட்டு அனைத்தையும் சிவப்பாக்கிடுவேன் நான். உங்களோடது நல்ல கலராக இருக்கு.

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்.... நானேதான் செய்தால் உப்பிடி கேட்கப்படாது. மிக்ஸர் நல்ல உறைப்பி. நான் மாவுடன் சேர்த்து போட்டுவிட்டு, பின் உப்பும்,தூளும் கடைசில கொஞ்சம் கலந்து சேர்த்தேன். இங்கும் உறைப்பென்றால்தான் இறங்கும்.ஆனால் மகனார் 2ம் விரும்பி சாப்பிடுவார். இப்ப பின்னேரம் டீ க்கு பற்றிஸ் வேற பொரித்தது. இதுதான் முதல் முறை. சொன்னால் நம்போனும்.

      Delete
    2. நான் மிக்ஸர் செய்ததை முதன்முதல் என்றேன்.

      Delete
  11. பிள்ளையாரோடு சந்தன குங்கும டப்பா மிக அழகு... குட்டிக்கண்ணனும் அழகு.
    குயிலிங் கார்ட் புதுசோ?... அனைத்தும் அழகு அம்முலு.

    ஆனா பாருங்கோ இம்முறை அஞ்சு அதிராவை வாழ்த்தவில்லையாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)

    ReplyDelete
    Replies
    1. இப்படி கொஞ்ச கலெக்‌ஷன் இருக்கு.. பதிவாக்கிவிடுகிறேன். குயிலிங் கார்ட் ஓல்ட். ஆனா புதுசு மாதிரி இருக்கெல்லோ.. பத்திரமா வைத்திருக்கேன். மிக்க மகிழ்ச்சி அதிரா. வருகக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
      அடடா...அஞ்சு ஏன் நீங்க சங்கமித்திரையை வாழ்த்தவில்லை. உங்களி நான் வன்மையாக கண்டிக்கிறேன். பச்சைகுழந்தையை ஏமாத்திட்டீங்களே..

      Delete
    2. ஹய்யோ ப்ரியா வயசானா மறதி வரும்தானே அதுதான் சங்கமித்ரைக்கு வந்திருக்கு நான் விஷ் பண்ணினதை மறந்திட்டாங்க சிங்கமித்ரா :))ஹாஹா சங்க மாத்திரா :)
      //பச்சைகுழந்தையை ஏமாத்திட்டீங்களே..
      // YES YES SECOND INFANCY :)))))))))

      Delete
    3. ஹா..ஹா...ஹா. ....சங்க மாத்திரா

      Delete
  12. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உங்க வாழ்த்துக்களுக்கும்,வருகைக்கும்.

      Delete
  13. இனிய தீபாவளி நல்வாழ்துகள் பிரியசகி.
    லட்டு, முறுக்கு, மிக்ஸர் எல்லாம் சாப்பிட்டாச்சு...ஹஹஹா..
    வாழ்த்து அட்டை தங்கள் கைவண்ணமா...அழகு

    ReplyDelete
    Replies
    1. நான் செய்ததுதான் உமையாள். மிக்க நன்றி வருகைக்கும்,வாழ்த்துக்கும் உமையாள்.

      Delete
  14. Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி மாதேவி.

      Delete
  15. அன்பின் சகோதரிக்கு
    நலமறிய ஆவல். தங்கள் கைவண்ணத்தில் வாழ்த்து அட்டை கண்டு மகிழ்ந்தேன். நன்றியும் மகிழ்வும்.

    ReplyDelete
    Replies
    1. நலம் சகோ. வருகைக்கு மிக்க நன்றி

      Delete
  16. தீபாவளி பலகாரங்கள் அசத்துகிறது

    ReplyDelete

 
Copyright பிரியசகி