பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
இமா,இமாம்மா ,டீச்சர் ,நியூஆன்ரி,மாமி ,....., .... இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக அழைக்கும் எங்கள் இமாவிற்கு இன்று (13.01.13) பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமா
நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியமான வாழ்வை
சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்.
*****************************************************
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
HAPPY PONGAL
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
tks:gg
<><><><><><><><><><><><><><><><><><><><><>
<><><><><><><><><><><><><><><><><><><><><>
இமா,இமாம்மா ,டீச்சர் ,நியூஆன்ரி,மாமி ,....., .... இப்படி ஒவ்வொருத்தரும் ஒவ்வொருவிதமாக அழைக்கும் எங்கள் இமாவிற்கு இன்று (13.01.13) பிறந்தநாள்.
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமா
நோய்நொடியின்றி, நீண்ட ஆரோக்கியமான வாழ்வை
சந்தோஷமாக வாழ வாழ்த்துகிறோம்.
*****************************************************
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
HAPPY PONGAL
நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
tks:gg
<><><><><><><><><><><><><><><><><><><><><>
<><><><><><><><><><><><><><><><><><><><><>
இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இமா :))
ReplyDeleteவாங்க அஞ்சு.வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி.
Deleteஅம்முலு க்விலிங் ரொம்ப அழகோ அழகு ..
ReplyDeleteநீங்க முதல்வரவா வந்து வாழ்த்தியது ரெம்ப சந்தோஷமா இருக்கு. எங்களின் குரு நீங்கதானே. மிக்க நன்றி.
Deleteஉங்கலுக்கும் உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய தித்திக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி அஞ்சு.
Deleteவணக்கம்!
ReplyDeleteபொங்கும் தமிழ்ச்சுவையைப் பொங்கல் திருநன்னாள்
எங்கும் அளிக்கட்டும் ஈந்து!
வாங்க கவிஞர்.உங்க முதல் வரவுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
Deleteஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
அன்புத் தோழி இமா! உங்களுக்கு என் இதயபூர்வமான பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இளமதி.
Deleteஅம்மு...அருமையாக மிக மிக அழகாக க்விலிங் செய்திருக்கிறீங்கள். கார்ட்டும் பார்க்க ரொம்பவே அழகாக இருக்கிறது. நல்ல கைதேர்ந்த வேலைப்பாடாக நேர்த்தியாக செய்திருக்கிறீங்கள்....
ReplyDeleteஅருமை..அருமை..பிறகென்ன தொடருங்கள்..:)
வாழ்த்துக்கள்....
ஆஸ்தான சிஷ்யையும் பாராட்டியது மனதுக்கு சந்தோஷமா கவும்மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செய்யலாம்.
Deleteபாராட்டியதற்கு மிக்க நன்றி இளமதி.
எல்லாவற்றிலும் மயங்கி தடுமாறி..பொங்கல் வாழ்த்தினை சொல்லாமல் போகப் பார்த்தேன்...:)))
ReplyDeleteமிக்க நன்றி அம்மு...
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் இங்கு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!!
உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
Deleteஇளமதி.
வருகை தந்து வாழ்த்தியமைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி
Ladybug, பட்டாம்பூச்சி, மலர்கள் அனைத்தும் அழகு. அட! என் பெயர் வேறு தெரிகிறதே! ;) அருமையான கைவேலை ப்ரியா.
ReplyDeleteவாழ்த்திய ப்ரியா, ஏஞ்சல், இளமதிக்கு என் அன்பு நன்றிகள்.
வாங்க இமா. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.
Deleteபொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு!
ReplyDeleteவாழ்த்துஅட்டை அழகாய் இருக்கு! ஆளாளுக்கு க்வில்லிங்கில் அசத்துறீங்க!
இமாம்மா-இமா அக்கா-தோழி இமாம்மா-நியூ ஆன்ரி-மாமி-இமா ஆன்டி-இமா றீச்சருக்கு இந்த ஆண்டு இனிய பிறந்தநாளாகக் கழிந்திருக்கும், அடுத்து வரும் ஆண்டுகளும் மென்மேலும் சந்தோஷங்களை நல்க நல்வாழ்த்துக்கள்! :)))
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மகி.
Deleteமிக்கநன்றி மகி. நீங்களும் செய்துதான் பாருங்களேன். கண்டிப்பா செய்வீங்க முடியாதது என்று இல்லைதானே.
வந்து வாழ்த்தியமைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.
முதலில் இமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
ReplyDeleteசூப்பரா செய்திருக்கிறீங்க அம்முலு.. மிக அருமையா இருக்கு குயில் கார்ட் வாழ்த்துக்கள்.. தொடருங்கோ..
வாங்கோ அதிரா. உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்
Deleteகளுக்கும் மிக்க நன்றிகள் அதிரா.
தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு.. இப்பத்தான் பொங்கி சாப்பிட்டாச்சு....
ReplyDeleteபொங்கலுக்கேற்ற நல்ல பாடல் தெரிவு.
உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.நாங்களும் பொங்கிச்சாப்பிட்டாச்சு.இன்று சூரியனார் வராமல் ஸ்னோவை
Deleteஅனுப்பிட்டார்.மிக்க நன்றி அதிரா.
அன்புள்ள அம்முலு, வணக்கம். நல்லா இருக்கீங்களா?
ReplyDeleteஉங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்ள்.
ஏன் இந்தப்பதிவு பற்றி எனக்கு மெயில் தகவல் ஏதும் கொடுக்கவில்லை? கோபமா?
என் அன்புச்ச்கோதரி இமா அவ்ர்களுக்கு இனிய ”பிறந்த இரண்டாம் நாள்” நல் வாழ்த்துகள்.
நீங்கள் செய்துள்ள குயிலிங் வெலைகள் சூப்பர், அம்முலு.
தைப்பொங்கல் பற்றிய பாடல் காணொளி மிக நல்ல தேர்வு.
பாராட்டுக்கள், வாழ்த்துகள், நன்றிகள்.
பிரியமுள்ள
கோபு அண்ணா
வாங்கஅண்ணா.உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல் களுக்கும் மிக்க நன்றிகள்.
Deleteஇனிய வணக்கம் சகோதரி...
ReplyDeleteஉங்கள் தளத்துக்கு என் முதல் வரவு...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...
வாங்க சகோதரர்.உங்கள் முதல் வருகைக்கும்,
Deleteவாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.
என்றென்றும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமா
ReplyDeleteவாழ்த்திய உங்களுக்கும் என் நன்றிகள்.
Deleteகாணுமிடமெல்லாம் என்னை வாழ்த்தியுள்ள மகி, அதிரா, VGK அண்ணா & இராஜேஸ்வரி அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteநன்றி கூறிய இமா உங்களுக்கு என் நன்றிகள்.(லேட் நன்றிக்கு மன்னிக்க)
Deletehttp://imaasworld.blogspot.co.nz/2013/01/danke.html ;) sorry, தாமதமாகச் சொல்கிறேன்.
ReplyDelete