tag:blogger.com,1999:blog-1300822303388267878.post7734849377906938239..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: வாழ்த்துக்கள்priyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-17899589835526017712013-01-23T19:15:00.419+01:002013-01-23T19:15:00.419+01:00http://imaasworld.blogspot.co.nz/2013/01/danke.htm...http://imaasworld.blogspot.co.nz/2013/01/danke.html ;) sorry, தாமதமாகச் சொல்கிறேன்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-39747637108414139622013-01-21T06:24:00.026+01:002013-01-21T06:24:00.026+01:00நன்றி கூறிய இமா உங்களுக்கு என் நன்றிகள்.(லேட் நன்ற...நன்றி கூறிய இமா உங்களுக்கு என் நன்றிகள்.(லேட் நன்றிக்கு மன்னிக்க)priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-67131590695041460552013-01-21T06:22:58.294+01:002013-01-21T06:22:58.294+01:00வாழ்த்திய உங்களுக்கும் என் நன்றிகள். வாழ்த்திய உங்களுக்கும் என் நன்றிகள். priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-36134047066319007862013-01-17T21:50:21.601+01:002013-01-17T21:50:21.601+01:00காணுமிடமெல்லாம் என்னை வாழ்த்தியுள்ள மகி, அதிரா, VG...காணுமிடமெல்லாம் என்னை வாழ்த்தியுள்ள மகி, அதிரா, VGK அண்ணா & இராஜேஸ்வரி அக்காவுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-44032369274586005432013-01-17T13:43:13.267+01:002013-01-17T13:43:13.267+01:00 என்றென்றும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமா... என்றென்றும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் இமாஇராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-66316252971693300612013-01-16T06:07:53.035+01:002013-01-16T06:07:53.035+01:00வாங்க சகோதரர்.உங்கள் முதல் வருகைக்கும்,
வாழ்த்துக்...வாங்க சகோதரர்.உங்கள் முதல் வருகைக்கும்,
வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-31300995964003720322013-01-16T06:06:08.506+01:002013-01-16T06:06:08.506+01:00வாங்கஅண்ணா.உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல் ...வாங்கஅண்ணா.உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல் களுக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-65658048516783179062013-01-15T00:39:34.998+01:002013-01-15T00:39:34.998+01:00இனிய வணக்கம் சகோதரி...
உங்கள் தளத்துக்கு என் முதல்...இனிய வணக்கம் சகோதரி...
உங்கள் தளத்துக்கு என் முதல் வரவு...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
என் மனம் கனிந்த இனிய பொங்கல் திருநாள்
நல்வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-20282024009782797152013-01-14T17:10:25.008+01:002013-01-14T17:10:25.008+01:00அன்புள்ள அம்முலு, வணக்கம். நல்லா இருக்கீங்களா?
உங...அன்புள்ள அம்முலு, வணக்கம். நல்லா இருக்கீங்களா?

உங்களுக்கு என் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்ள்.

ஏன் இந்தப்பதிவு பற்றி எனக்கு மெயில் தகவல் ஏதும் கொடுக்கவில்லை? கோபமா?

என் அன்புச்ச்கோதரி இமா அவ்ர்களுக்கு இனிய ”பிறந்த இரண்டாம் நாள்” நல் வாழ்த்துகள்.

நீங்கள் செய்துள்ள குயிலிங் வெலைகள் சூப்பர், அம்முலு.

தைப்பொங்கல் பற்றிய பாடல் காணொளி மிக நல்ல தேர்வுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-22262246469869058882013-01-14T13:53:16.663+01:002013-01-14T13:53:16.663+01:00உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.நாங்களும் பொங்க...உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.நாங்களும் பொங்கிச்சாப்பிட்டாச்சு.இன்று சூரியனார் வராமல் ஸ்னோவை
அனுப்பிட்டார்.மிக்க நன்றி அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-11316896483820097432013-01-14T13:50:07.890+01:002013-01-14T13:50:07.890+01:00வாங்கோ அதிரா. உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல...வாங்கோ அதிரா. உங்க வாழ்த்துக்களுக்கும், பாராட்டுதல்
களுக்கும் மிக்க நன்றிகள் அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-36564015085302374252013-01-14T13:28:23.841+01:002013-01-14T13:28:23.841+01:00தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு.. இப்பத்தான் பொங...தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு.. இப்பத்தான் பொங்கி சாப்பிட்டாச்சு....

பொங்கலுக்கேற்ற நல்ல பாடல் தெரிவு.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-30486168214611877922013-01-14T13:27:32.140+01:002013-01-14T13:27:32.140+01:00முதலில் இமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்......முதலில் இமாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

சூப்பரா செய்திருக்கிறீங்க அம்முலு.. மிக அருமையா இருக்கு குயில் கார்ட் வாழ்த்துக்கள்.. தொடருங்கோ..முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-48832132071792127542013-01-14T07:50:42.688+01:002013-01-14T07:50:42.688+01:00உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மகி.
மி...உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் மகி.
மிக்கநன்றி மகி. நீங்களும் செய்துதான் பாருங்களேன். கண்டிப்பா செய்வீங்க முடியாதது என்று இல்லைதானே.
வந்து வாழ்த்தியமைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-11614248119645536652013-01-14T07:47:49.287+01:002013-01-14T07:47:49.287+01:00வாங்க இமா. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.வாங்க இமா. உங்க பாராட்டுக்கு மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-10694932923281945072013-01-14T07:46:40.208+01:002013-01-14T07:46:40.208+01:00உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள...உங்களுக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்
இளமதி.
வருகை தந்து வாழ்த்தியமைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றிpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-83633771184989627292013-01-14T07:43:13.194+01:002013-01-14T07:43:13.194+01:00ஆஸ்தான சிஷ்யையும் பாராட்டியது மனதுக்கு சந்தோஷமா கவ...ஆஸ்தான சிஷ்யையும் பாராட்டியது மனதுக்கு சந்தோஷமா கவும்மகிழ்ச்சியாகவும் இருக்கு. இதே உற்சாகத்துடன் தொடர்ந்து செய்யலாம்.
பாராட்டியதற்கு மிக்க நன்றி இளமதி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-30941747935693488572013-01-14T07:39:20.333+01:002013-01-14T07:39:20.333+01:00வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இளமதி.வந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி இளமதி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-23571770233169714502013-01-14T07:37:40.595+01:002013-01-14T07:37:40.595+01:00வாங்க கவிஞர்.உங்க முதல் வரவுக்கும்,வாழ்த்துக்களுக்...வாங்க கவிஞர்.உங்க முதல் வரவுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.
உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-68893010688926597932013-01-14T07:36:05.260+01:002013-01-14T07:36:05.260+01:00உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். மிக்க நன்...உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள். மிக்க நன்றி அஞ்சு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-31020045342300113982013-01-14T07:35:09.006+01:002013-01-14T07:35:09.006+01:00நீங்க முதல்வரவா வந்து வாழ்த்தியது ரெம்ப சந்தோஷமா இ...நீங்க முதல்வரவா வந்து வாழ்த்தியது ரெம்ப சந்தோஷமா இருக்கு. எங்களின் குரு நீங்கதானே. மிக்க நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-54472375613739757422013-01-14T07:32:36.009+01:002013-01-14T07:32:36.009+01:00வாங்க அஞ்சு.வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி.வாங்க அஞ்சு.வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-48843972772354026572013-01-14T05:05:05.711+01:002013-01-14T05:05:05.711+01:00பொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு!
வாழ்த்துஅட்டை அழக...பொங்கல் வாழ்த்துக்கள் அம்முலு!

வாழ்த்துஅட்டை அழகாய் இருக்கு! ஆளாளுக்கு க்வில்லிங்கில் அசத்துறீங்க!

இமாம்மா-இமா அக்கா-தோழி இமாம்மா-நியூ ஆன்ரி-மாமி-இமா ஆன்டி-இமா றீச்சருக்கு இந்த ஆண்டு இனிய பிறந்தநாளாகக் கழிந்திருக்கும், அடுத்து வரும் ஆண்டுகளும் மென்மேலும் சந்தோஷங்களை நல்க நல்வாழ்த்துக்கள்! :)))Mahihttps://www.blogger.com/profile/03139094982975424072noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-43278290734394562832013-01-14T03:58:30.839+01:002013-01-14T03:58:30.839+01:00Ladybug, பட்டாம்பூச்சி, மலர்கள் அனைத்தும் அழகு. அட...Ladybug, பட்டாம்பூச்சி, மலர்கள் அனைத்தும் அழகு. அட! என் பெயர் வேறு தெரிகிறதே! ;) அருமையான கைவேலை ப்ரியா.
வாழ்த்திய ப்ரியா, ஏஞ்சல், இளமதிக்கு என் அன்பு நன்றிகள்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-41447019575815052422013-01-13T08:36:13.534+01:002013-01-13T08:36:13.534+01:00எல்லாவற்றிலும் மயங்கி தடுமாறி..பொங்கல் வாழ்த்தினை ...எல்லாவற்றிலும் மயங்கி தடுமாறி..பொங்கல் வாழ்த்தினை சொல்லாமல் போகப் பார்த்தேன்...:)))

மிக்க நன்றி அம்மு...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் இங்கு இணைந்திருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் என் இதயங்கனிந்த இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!!! இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.com