பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் ..... இனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......
வாங்க ஆஷாபோஸ்லே அதிரா. எல்லாரும் நலம். உங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள். வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு,நல்லதொரு நியூஸ் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் ஆஷா போஸ்லேஅதிரா.
அருமையா இருக்கு பிரியசகி ... உங்கள் ப்ளாக் கை முதல் முதலாக இப்போதுதான் பார்க்கிறேன் ... அழகா இருக்கு .. க்வில்லிங் கார்டு அழகா வந்து இருக்கு வாழ்த்துக்கள்
வணக்கம் சகோதரி
ReplyDeleteதங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
வாங்க சகோ. உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும் என் இனிய நல்வாழ்த்துக்கள்.
Deleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு நன்றிகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteவந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு நன்றிகள்.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டு மிகச் சிறப்பானதாக அமையட்டும்.
ReplyDeleteவாங்க ஆசியா.உங்களுக்கும்,உங்க குடும்பத்தினருக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு நன்றி ஆசியா.
தங்களுக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தித்திக்கும் இனிய தைப் பொங்கல், உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteவருகை க்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் .....
ReplyDeleteஇனிய தைப் பொங்கல் +புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தோழி உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இவ்வாண்டு மகிழ்ச்சி பொங்கும் ஆண்டாக மலரட்டும் ......
வாங்க தோழி.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும்
Deleteஇனிய பொங்கல்,புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
வருகை தந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றி.
அம்முலு நலம்தானே? அதிரா வந்திட்டாவாம்:).
ReplyDeleteஉங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள். குயில் வேர்க் அழகாக இருக்கு.
வாங்க ஆஷாபோஸ்லே அதிரா. எல்லாரும் நலம்.
Deleteஉங்களுக்கும்,உங்க குடும்பத்தினர் அனைவருக்கும்
பொங்கல் வாழ்த்துக்கள்.
வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு,நல்லதொரு நியூஸ் சொன்னமைக்கும் மிக்க நன்றிகள் ஆஷா போஸ்லேஅதிரா.
உங்களுக்கும் வீட்டில் அனைவருக்கும் இனிய தைப் பொங்கல் வாழ்த்துக்கள் Ammulu ...lovely quilling !!! ..
ReplyDeleteவாங்க அஞ்சு.உங்க குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும்
Deleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள் அஞ்சு.
பொங்கலிட்டுப் போற்றியே பூமிவளம் காத்திடுவோம்
ReplyDeleteஎங்களுக்கும் ஈய்ந்தருள் என்று!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் உளமார்ந்த
இனித்திடும் தமிழ்ப்புத்தாண்டுப் பொங்கல் நல் வாழ்த்துக்கள்!
மிக மிக அழகாக வந்திருக்கு க்விலிங் பொங்கல் வாழ்த்து அட்டை!
அருமை! வாழ்த்துக்கள் அம்மு!
வாங்க இளமதி.உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கு ம் பொங்கல்+புத்தாண்டு வாழ்த்துக்கள்.
Deleteவருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு மிக்க நன்றிகள். இளமதி.
தித்திக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்..!
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.
Deleteவருகை தந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றிகள்.
கண்கவர் க்வேல்லிங் வாழ்த்துஅட்டை !வாழ்த்துக்கள் தோழி!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றி தோழி.
ReplyDeleteமுந்தும் விதையின் முளைநீளும் மண்ணடுக்கில்
ReplyDeleteசிந்தும் உரத்தில் செழித்து!
இனிய வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
தாமதமான நன்றிகள்.
DeleteLove your quilling work Ammulu.
ReplyDeleteமிக்க நன்றி இமா.
Deleteஅருமையா இருக்கு பிரியசகி ... உங்கள் ப்ளாக் கை முதல் முதலாக இப்போதுதான் பார்க்கிறேன் ... அழகா இருக்கு .. க்வில்லிங் கார்டு அழகா வந்து இருக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க சங்கீதா.வரவுக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.
Delete