RSS

24/12/2013

நத்தார்,புதுவருட வாழ்த்துக்கள்

இனிய  நத்தார்  நல்வாழ்த்துக்கள் 
                          இணைய நட்புகள் அனைவருக்கும் 
                          இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்.


*****************************************************
                                இனிய புதுவருட வாழ்த்துக்கள் 
****************************************************

22 comments:

  1. வணக்கம் அம்மு!...
    மிக்க நன்றி! மிக்க நன்றி!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
    இனிய நத்தார், புதுவருட நல் வாழ்த்துக்கள்!!!

    அட.. அட.. என்ன அழகழகான வாழ்த்து அட்டைகள்!..:)

    ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதம்! சூப்பர் அம்மு!..:).

    கலக்கிறீங்கள். உண்மையாகவே நல்ல தெளிவாகவும், நிறச்சேர்கை மிக அழகாகவும் அமைந்திருக்கு!

    பிறகென்ன தொடர்ந்து கலக்குங்கோ...:)

    பிறக்கின்ற வருடத்திலிருந்து வாழ்த்து அட்டைப் பதிவுகளால் கலக்கப்போறீங்க... ம்.. ம்.. நடக்கட்டும்!

    வாழ்த்துக்கள் அம்மு!

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இளமதி.
      மன்னிக்க பதில் தாமத்திற்கு.
      உங்கள் பாராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்களும் மிக்க நன்றிகள்.

      Delete
  2. அனைவருக்கும்
    இனிய நத்தார் நல்வாழ்த்துக்கள்.

    வாழ்த்து அட்டைகள் யாவும் அருமை.

    பாராட்டுக்கள், அம்முலு.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி அண்ணா.

      Delete
  3. 2014க்கு அட்வான்ஸ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.

      Delete
  4. இனிய கிருத்துமஸ் நல்வாழ்த்துகள்!

    புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அக்கா.
      உங்க வரவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
  5. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். மலரவிருக்கும் புது வருடத்திற்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்த்து அட்டைகள் மிக நன்று. தங்களுக்கு நன்றிகள்..

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரரே.
      உங்க வரவிற்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  6. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_7028.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. தகவலை அறியத்தந்தமைக்கு மிக்க நன்றிகள் சகோ.தனபாலன்.

      Delete
  7. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தார் அனைவருக்கும் 2014 இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
      உங்க வாழ்த்துக்களுக்கும்,வரவிற்கும் நன்றிகள்.

      Delete
  8. அன்புள்ள அம்முலு, வணக்கம்.

    இன்றைய [01 01 2014] வலைச்சர அறிமுகம் + ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    அன்புடன் கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா.
      தகவல் தெரிவித்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றிகள்.

      Delete
  9. நத்தார் கொண்டாட்டம்
    நலமுறும் புத்தாண்டு
    மத்தாப்பு வெடியோடு
    மணக்கட்டும் என்றென்றும்..!

    தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் பிரியசகி
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீராளன். தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தங்களின் வரவிற்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

      Delete

  10. வணக்கம்!

    இனிய தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்கள்

    பொங்கல் திருநாள் பொழியட்டும் நல்வளங்கள்!
    தங்கத் தமிழ்போல் தழைத்து!

    பொங்கல் திருநாள் புகுத்தட்டும் பன்னலங்கள்
    திங்கள் ஒளிபோல் திகழ்ந்து!

    பொங்கல் திருநாள் பொலியட்டும் பொன்னழகாய்
    உங்கள் இதயம் ஒளிர்ந்து!

    பொங்கல் திருநாள் புகழட்டும் பூந்தமிழை
    எங்கும் இனிமை இசைத்து!

    பொங்கல் திருநாள் புனையட்டும் புத்துலகைச்
    சங்கத் தமிழைச் சமைத்து!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும், உங்க குடும்பத்தினர்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
      தாங்கள் வருகை தந்து நல்வாழ்த்தினை அளித்தமை மிக்க மகிழ்ச்சி. நன்றிகள் ஐயா.

      Delete
  11. அன்பு சகோதரிக்கு வணக்கம்
    தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய
      பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
      வந்து வாழ்த்துக்கள் கூறியமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete

 
Copyright பிரியசகி