RSS

04/12/2013

வாழ்த்துக்கள்

 இன்று காகிதப்பூக்கள் இணையதள ஓனர் ,
 க்விலிங் டீச்சர்  அஞ்சுவுக்கு  Angelin இன்று பிறந்தநாள்.
                இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு . 
நோய்நொடியின்றி ,சீரும் சிறப்புமாய், மிக்க மகிழ்வுடன் 
வாழ  வாழ்த்துகின்றோம் .


இது நான் tea bag folding என்ற முறையில் செய்த பிறந்தநாள் வாழ்த்து அட்டை.
.                               *******************************************************

வாழ்த்துக்கள்:-
நிறைய சமையல் குறிப்புகள் உட்பட, பல்சுவை பதிவுகள் தரும் எங்கள் அன்புத்தோழி மகி (mahi s space)அவர்களுக்கு ,அவர்கள் வாழ்வில் வசந்தம் வீச, மகிழ்ச்சிகளை வாரி வழங்க வந்திருக்கும் குட்டி தேவதைக்கு  வாழ்த்துக்கள்.
  இவ்வாழ்த்து அட்டை iris folding முறையில் செய்திருக்கேன்
********************************************************************

 படித்ததில் பிடித்தது
நான் படித்ததில் எனக்கு இன்னும் நம்பமுடியாமல் இப்படியும்    
நடந்திருக்கிறதா என ஆச்சரியமளித்த ஒரு பதிவின் இணைப்பை
பகிர்கின்றேன். நீங்களும் ஒரு தடவை படித்துப்பாருங்க.
சகோதரர் திரு. என் .கணேசன் அவர்களது வலைப்பூவில் 
எழுதிய  அதிசயம் ஆனால் உண்மை என்ற பதிவே அது.

************************************************************
                  
 
  
 பிடித்த பாடல்:-
                                             
                             _()_ ()_ ()_ ()_ ()_ ()_ ()_()_ 





39 comments:

  1. ஏஞ்சலினுக்கு இனிய பிறந்த நாள் வழ்த்துகக்ள்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஸாதிகாக்கா. உங்க வரவு சந்தோஷம் தருகிறது.
      வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றிகள்.

      Delete
    2. @ஸாதிகா...thanks a bunch :)

      Delete
  2. அஞ்சு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ.தனபாலன்.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
    2. @சகோ.தனபாலன்..thanks a bunch

      Delete
  3. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அஞ்சு .

    நோய்நொடியின்றி ,சீரும் சிறப்புமாய், மிக்க மகிழ்வுடன் வாழ வாழ்த்துகின்றோம்

    ReplyDelete
    Replies
    1. வாங்க இராஜராஜேஸ்வரி அக்கா. உங்க வாழ்த்துக்களுக்கு
      மிக்க நன்றிகள்.

      Delete
    2. @இராஜராஜேஸ்வரி..thanks akka

      Delete
  4. அஞ்சுவுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். .


    //நோய்நொடியின்றி ,சீரும் சிறப்புமாய், மிக்க மகிழ்வுடன்
    வாழ வாழ்த்துகின்றோம் .//

    அதே! அதே !!

    தக்வல் கொடுத்துள்ள அம்முலுவுக்கு என் நன்றிகள்.

    >>>>>

    ReplyDelete
    Replies
    1. வாங்க அண்ணா, வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  5. //இது நான் tea bag folding என்ற முறையில் செய்த பிறந்தநாள் வாழ்த்து அட்டை.
    . //

    அம்முலு செய்த அட்டை அழகோ அழகாக உள்ளது. பாராட்டுக்கள்.

    >>>>>

    ReplyDelete
  6. அழகான காணொளி உள்பட அனைத்துக்கும் நன்றிகள்.

    அன்புடன் கோபு

    ReplyDelete
    Replies
    1. அன்பான பாராட்டுக்களுக்கும்,வருகைக்கும் நன்றிகள்.

      Delete
  7. அடடா... அம்மு...சூப்பர்!... அசத்திட்டீங்க அம்மு! அழகழகான கார்ட் எல்லாம் விதவிதமாகச் செய்து... :)
    2 கார்ட்களும் ரொம்ப அழகாக இருக்கு! இருங்கோ முதல்ல அவையை வாழ்த்தீட்டு வாரன்..:)

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி. உங்க பாராட்டுக்கள் மிக்க மகிழ்வைத்தருகின்றது.

      Delete
  8. இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் அஞ்சு!..

    எங்கள் அன்பு அஞ்சு வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று
    நீடூழிகாலம் சந்தோஷமாக வாழ இறை அருளை வேண்டி உளமார வாழ்த்துகிறேன்!

    ReplyDelete
  9. குட்டித்தேவைக்கு அம்மாவான மகிக்கும் இங்கு இன்னுமொருதரம் நானும் வாழ்த்துகிறேன்!

    குட்டித்தேவைதையும் அவளின் அம்மா அப்பாவும் சகல செல்வங்களும் பெற்று நீடூழி வாழ இனிய நல் வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் இளமதி.

      Delete
  10. Thanks Ammulu, Sadhika Brother D.D ,Gopu anna ,Rajeswari akka,ilamathi..
    thanks so much for your loving wishes.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அஞ்சு.

      Delete
  11. சரி... அழகான கார்ட் செய்து அசத்திய அம்முவுக்கு விசேட பாராட்டுகளுடன் வாழ்த்துக்களும்!...

    நான் இந்த மாதிரி தாள்களை மடித்துச் செய்வதை முன்பு ஒருமுறை யு டியூப்பில் பார்த்திருக்கின்றேன்.

    இத்தனை அழகாக வந்திருக்கு.
    இதற்கு என்ன விதமான தாள் உபயோகித்தீர்கள் அம்மு.
    2 வது கார்ட்டில் கலர் சூப்பராக இருக்கு.
    ரொம்பவே மினக்கெட்டுச் செய்திருக்கிறீங்க. அருமை!!

    தொடர்ந்து இப்பிடியும் செய்யுங்கோ இன்னும்...:)

    பாடல் தெரிவும் அசத்தல். நல்ல பாடல். எனக்கும் பிடிக்கும்..:)

    அழகிய அருமையான பதிவு அம்மு!

    உளமார்ந்த வாழ்த்துக்கள் உங்களுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. முதலாவது ஒரிகாமி வகையைச்சேர்ந்தது.அதில் செய்முறைகள் பலவகை இருக்கு இளமதி.அதற்கு டிசைன்ஸ் பேப்பரை உபயோகிக்கலாம். ஆனா நான் பேப்பர் பிரிண்ட் எடுத்துதான் செய்தேன். 2வது பிங்க் கலர் என்றபடியால் சிம்பிளா விட்டுவிட்டேன். டெக்கரேட் செய்யலாம். 1வது செய்வது சுலபம்.
      வருகை தந்து பாராட்டியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
      வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்களுக்கும் நன்றி,நன்றி.

      Delete
  12. மிக்க நன்றி அன்பான வாழ்த்துக்களுக்கு ....வாழ்த்து மழையில் இன்று முழுதும் நனைந்து விட்டேன் :)
    அம்முலு மிக வித்யாசமாக அழகான கார்ட் நல்ல கலர் காம்பினேஷன் ..
    இப்பெல்லாம் வேலை பளுவில் கார்ட் செய்ய நேரமே இல்லை நீங்க சூப்பரா செய்து இருக்கீங்க ..தொடருங்க :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க Geburtstag Kind. எப்படி பிறந்தநாள் கொண்டாட்டங்கள் நல்லபடியா நடந்திச்சா. அல்லது இனிமேல்தானா. சந்தோஷமாக கொண்டாடவும்.
      இப்படி செய்துபார்த்தால் என்ன என நினைத்து, வித்தியாசமாக இருக்கட்டும் என்பதால் செய்தேன். மிக்க மகிழ்ச்சி அஞ்சு. வேலைப்பளுவின் இடையே இங்கு வந்ததற்கும்,எல்லாருக்கும் நன்றி நவின்றதற்கும் நன்றிகள்.

      Delete
  13. Gopu anna special thanks for the info about this post :)

    ReplyDelete
  14. ஆஹா!! அழகான வாழ்த்து..மிக்க நன்றி அம்முலு!

    ஏஞ்சல் அக்காவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    எங்களை வாழ்த்திய அன்பு நெஞ்சங்களுக்கும் அன்பு நன்றிகள்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி. உங்களின் வரவு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு. நீங்களும்,குட்டிதேவதையும், நலம்தானே.
      வருகை தந்து மகிழ்ச்சிப்படுத்தியதற்கும், வாழ்த்துக் களுக்கும் ரெம்ப நன்றிகள். மகி. take care

      Delete
  15. ஏஞ்சலுக்கும் மகிக்கும் என்னுடைய நல்வாழ்த்துக்கள்.பாடல் பகிர்வு சூப்பர் பிரியசகி.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி ஆசியா.

      Delete
  16. வாவ்வ் ஒரு கல்லில் 3 மாங்காய்கள்!!!

    முதலில் அஞ்சுவுக்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
    புது விதமாக கார்ட் செய்திருக்கிறீங்க அம்முலு, நல்ல அழகாக இருக்கு கலர் கொம்பினேசன் எல்லாம்.

    பிறகென்ன நீங்களும் “ரவுடி” தான் அம்முலு:)).. ஹா..ஹா..ஹா.. கார்ட் செய்வதுக்குச் சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆஷாபோஸ்லே அதிரா.உங்களை காணேல்லையே என நினைத்தேன். ஒருவேளை புயல்,காற்று,ஸ்னோ க்குள்ள அகப்பட்டு அதுதான் வரல்லையாக்கும் என்றும் எண்ணினேன். வந்தது மிக்க மகிழ்ச்சி.
      ஆஆஆ என்னது ரவுடியோ நான்.கார்ட் செய்வதற்கா.. நிமிஷம் பயந்துபோனன். அது சும்மா செய்துபார்த்தன் பிடிச்சுபோச்சு.அதுதான்.
      மீக்கா நன்றி அதிரா உங்க வரவுக்கும்,வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும்.

      Delete
  17. மகியின் குட்டித் தேவதையின் வரவுக்கு வாழ்த்துக்கள்.. மகிக்குத்தான் இப்போ நேரமே கிடைப்பதில்லையாமே.. காய் கறி வாங்கக்கூட.. அவ்வ்வ்வ்வ்வ்:)).

    அதிசயம் ஆனால் அதிரா.. சே..சே.. டங்கு ஸ்லிப்பாச்ச்ச்ச்.. ஆனால் உண்மை... பதிவு படிக்கல்ல.. நேரமுள்ளபோது போய்ப் படிக்கிறேன். பாடல் சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் இப்படி இதையெல்லாம் கட்ந்துவந்திருப்பீங்கதானே ஆஷாபோஸ்லே அதிரா.
      உண்மையிலே கண்டிப்பா படியுங்க அதிரா. எனக்கு பிரமிப்பா இருக்கு. இப்படி இருந்திருக்குமா என்று.
      எங்களுக்கு இன்று கடும் ஸ்னோ..
      மிக்க நன்றி ஆஷாபோஸ்லே அதிரா.. உங்க வரவுக்கும்,வாழ்த்துக்களுக்கும்.

      Delete

 
Copyright பிரியசகி