அம்முலு உங்ககிட்ட முன்னையே சொல்லனும்னு யோசிச்சேன் ..உங்களுக்கு quillography எனும் எழுத்து வடிவங்கள் இலகுவா வருது ..அதில் இன்னம் நிறைய செய்யுங்க :)) இரு பக்கமும் சாட்டை அழகா செய்திருக்கீங்க :)) நான் பட்டாசு வகையில் தைரியமா கொளுத்துவது இதை மட்டுமே :))ஏன்னா இது நீளம் தானே கையில் நெருப்பு பட நேரமாகுமே :)
வாங்க அஞ்சு.உங்க பாராட்டுக்கு முதலில் நன்றி. எனக்கு க்விலிங் விட இது கொஞ்சம் செய்ய பிடிக்கும். ஆவ்வ்வ் நீங்களும் என் ரகம்தான் நானும் வெடி என்றால் வெளியில் போகமாட்டேன். இந்த மத்தாப்பூதான் எனக்கு பிடிக்கும். வெடி_பட்டாசு.
வாங்க அதிரா. இப்ப இந்த செம்பரத்தம்பூதான் பூக்குது. அதுவும் பூக்காமல் இருந்தது இப்ப நிறைய பூக்குது. அவருக்கு இந்த சிம்னி வெக்கை நல்லா போதும். நல்லா இருக்கா. நன்றி நன்றி.
வாவ்வ்வ் ”உன்னைக் கண்டு நானாட... என்னைக் கண்டு நீயாட... “ சூப்பர் சோங்... எங்கோ ஒருநாள் ரேடியோவில் கேட்டது தொடங்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... அதேபோல இதன் மற்றய பாடலைக் கேட்டால் கண்ணால் தண்ணி வடியும்...
மங்களம் பொங்கும் திருநாளாக மனதினில் இந்நாள் நிலைத்திடவே உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
Wowwwww !!! Superb !!
ReplyDeleteஅம்முலு உங்ககிட்ட முன்னையே சொல்லனும்னு யோசிச்சேன் ..உங்களுக்கு quillography எனும் எழுத்து வடிவங்கள் இலகுவா வருது ..அதில் இன்னம் நிறைய செய்யுங்க :))
ReplyDeleteஇரு பக்கமும் சாட்டை அழகா செய்திருக்கீங்க :)) நான் பட்டாசு வகையில் தைரியமா கொளுத்துவது இதை மட்டுமே :))ஏன்னா இது நீளம் தானே கையில் நெருப்பு பட நேரமாகுமே :)
பென்சில்/சாட்டை
Deleteவாங்க அஞ்சு.உங்க பாராட்டுக்கு முதலில் நன்றி. எனக்கு க்விலிங் விட இது கொஞ்சம் செய்ய பிடிக்கும்.
Deleteஆவ்வ்வ் நீங்களும் என் ரகம்தான் நானும் வெடி என்றால் வெளியில் போகமாட்டேன். இந்த மத்தாப்பூதான் எனக்கு பிடிக்கும்.
வெடி_பட்டாசு.
தித்திக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்க வருகைக்கும் ,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்
Deleteஅஞ்சு.
இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள்...
ReplyDeleteஉங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா. உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
Deleteவாவ்... சூப்பர் தீபம்! நல்லா வந்திருக்கு அம்மு!
ReplyDeleteஎழுத்துக்களும் அசத்திட்டீங்க.. ரொம்பவே அழகா இருக்கு..:)
எல்லாம் அருமை!
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!
வாங்க இளமதி. பாராட்டுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க
Deleteநன்றிகள்.
உங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
Nice card Ammulu! Thanks for your wishes n wish you & your family a ver happy Diwali!
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் ரெம்ப நன்றிகள் மகி.
Deleteஉங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் மகி
இனியா வாழ்த்துக்கள்.
ReplyDeleteசாரி. சாரி.. ஹி ...ஹி ...
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
சுப்பு தாத்தா.
வாங்க ஐயா உங்க வரவு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.
Deleteஉங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மிக்க நன்றிகள் உங்க வாழ்த்துக்களுக்கு.
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என்
ReplyDeleteமனம்கனிந்த இனிய தீப ஒளித்திருநாள் நல்வாழ்த்துக்கள் ...
உங்களுக்கும்,குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அண்ணா.
Deleteமிக்க நன்றிகள் உங்க வரவுக்கும்,வாழ்த்துக்கும்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.
Deleteஉங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
ஆவ்வ்வ் படத்துக்கு செம்பரத்தம் பூ வச்சிருக்கிறீங்களே.. வீட்டில இருக்கா? சூப்பர்.
ReplyDeleteஅடடா பட்டாசும் சுட்டிகளும் அவசரமாச் செய்ததுபோல இருக்கே... ஆனா அசத்திட்டீங்க.. சூப்பர் குயிலிங்.. சிம்பிள் அண்ட் சுவீட்டா இருக்கு.. வாழ்த்துக்கள்.
வாங்க அதிரா. இப்ப இந்த செம்பரத்தம்பூதான் பூக்குது. அதுவும் பூக்காமல் இருந்தது இப்ப நிறைய பூக்குது. அவருக்கு இந்த சிம்னி வெக்கை நல்லா போதும்.
Deleteநல்லா இருக்கா. நன்றி நன்றி.
வாவ்வ்வ் ”உன்னைக் கண்டு நானாட... என்னைக் கண்டு நீயாட... “ சூப்பர் சோங்... எங்கோ ஒருநாள் ரேடியோவில் கேட்டது தொடங்கி எனக்கு ரொம்பப் பிடிக்கும்.... அதேபோல இதன் மற்றய பாடலைக் கேட்டால் கண்ணால் தண்ணி வடியும்...
ReplyDeleteஇந்தப்படப்பாடல்கள் எல்லாம் எனக்கு விருப்பம்.இதில நல்ல நகைச்சுவை ஒன்று இருக்கெல்லோ.தங்கவேலு வின். எனக்கு பிடிக்கும் .
Deleteஅனைவருக்கும்.. அம்முலுவுக்கும்.. குடும்பத்தினருக்கும்... இனிய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். பொம்பே சுவீட்ஸ் வாங்கிச் சாப்பிட்டு தீபாவளியைக் கொண்டாடி மகிழுங்கள்... மீ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்:)))
ReplyDeleteவருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அதிரா.
Deleteஉங்க ளுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
மங்களம் பொங்கும் திருநாளாக
ReplyDeleteமனதினில் இந்நாள் நிலைத்திடவே
உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்
அனைவருக்கும் என் இனிய
தீபாவளி நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும் !
வருகை தந்து வாழ்த்துக்கள் சொன்னமைக்கு மிக்க நன்றிகள் அம்பாளடியாள்.
Deleteஉங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அன்புள்ள அம்முலு, தங்களுக்கும் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDelete’உன்னைக்கண்டு நான் ஆட’
உல்லாச தீபாவளிப்பாடல் அருமையான தேர்வு.
பாராட்டுக்கள். நன்றிகள்.
வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.
Delete
ReplyDeleteஇனிக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்
தூய தமிழ்மணக்க! நேய மனங்கமழ!
ஆய கலைகள் அணிந்தொளிர! - மாயவனே!
இன்பத் திருநாளாய் என்றும் இனித்திருக்க!
அன்பாம் அமுதை அளி!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வருகை மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துக்களுக்கும் வருகைக்கும் நன்றிகள்.வாழ்த்துக்கள்.
Deleteநான் இப்பதான் வந்தன்..லேட்டான தீபாவளி வாழ்த்துக்கள்...
ReplyDeleteவாழ்த்துக்கள். உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்
Deleteஇனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் பிரியசகி
ReplyDeleteவாழ்கவளமுடன் ..!
வாங்க சீராளன். வாழ்த்துக்கள். உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
Deleteலேட்டா வந்து வாழ்த்துறன். நெட்டுக்கு வர முடியேல்ல. மனசுக்குள்ள வாழ்த்தினேன். ;) சிம்பிளாக ஆனால் அழகாக இருக்கு காட்.
ReplyDeleteவரவுக்கும்,வாழ்த்தியமைக்கும் மிக்க நன்றி இமா.
Deletelateஆ தான் வாழ்த்தை பார்த்தேன்.ஆனாலும் worth waiting .கார்டு ரொம்ப சூப்பர்
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள்.
Deleteகார்டு தங்கள் கைவண்ணமா...? அருமை.
ReplyDeleteஆமாம் உமையாள் என் கைவண்ணமே. ரெம்ப நன்றிகள்
Delete