RSS

13/11/2012

தீபாவளி வாழ்த்துக்கள்

  அனைத்து நட்பு உள்ளங்களுக்கும்                                   இனிய  தீபாவளி   நல்வாழ்த்துக்கள்.

                                
  
****************************************************
  வாங்க  எடுங்க ,கொண்டாடுங்க 
       இது நான் தீபாவளிக்கு  அதிரா தந்த   குறிப்பில் செய்த முறுக்கு
        
     இது சோயாமாவில் செய்த மைசூர் பாகு                                                                           
                                      பற்றிஸ் (சோமாஸ் )
 எல்லாரும் இனிதாக தீபாவளியைக்கொண்டாடுங்கள்.
**************************************************
**************************************************
  இங்கு தீபாவளி பெரிதாக இல்லை. ஊரில்தான் கொண்டாட்டாங்கள்.இங்கு கிறிஸ்மஸ் & நியூ இயர் கொண்டாட்டங்களின் ஆயத்தங்கள் அமர்களமாக ஆரம்பித்துவிட்டது. இங்கு இம்முறை நவம்பரிலேயே கிறிஸ்மஸ் களைகட்டத்தொடங்கிவிட்டது.
**************************************************
****************************************************



38 comments:

  1. மிக்க நன்றி அம்முலு!!!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் தித்திக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்!

    [im]https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcRO2xnO0A82krvy_AxAzxw_GneuMEwC62QzpwQ8bhNP7ZsOknoa[/im]

    ReplyDelete
    Replies
    1. முதல் ஆளா வந்ததற்கு ரெம்ப நன்றிகள் இளமதி.வாழ்த்துக்கள்.

      Delete
    2. ஆஹா, அந்த முதலில் காட்டியுள்ள முள்ளு முறுக்கு ஜோர் ஜோர்.

      குறிப்பாக அதைப்பற்றி மட்டும் நான் கூறியுள்ள்து அதிராவின் குறிப்பினைப்பார்த்து செய்தது என்பதனால் மட்டும் அல்ல்.

      >>>>>>>>>>

      Delete
    3. மைசூர்பாகு + சோமாஸ் இரண்டையும் விட முள்ளு முறுக்கு சாப்பிட கரகரப்பாக டேஸ்ட் ஆக இருக்கும்.

      அதனால் மட்டுமே அதை ஜோர் ஜோர் என்று சொல்லிப் பாராட்டினேன். அதிராவுக்காக அல்ல அல்ல அல்ல ... என்பதை தெளிவாக இங்கே ஜொள்ளிட்டேன்.

      அதிரா வருவதற்குள் நானும் எஸ்கேப் ஆகிவிடுவேன்.

      >>>>>>>>>>

      Delete
    4. //அனைத்து நட்பு உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.//

      அம்முலு, தங்களின் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றிகள்.
      உங்களுக்கும் என் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்.

      இந்தப்பதிவுக்கு மெயில் மூலம் எனக்கு நீங்க லிங்க் அனுப்பவே இல்லை. இந்த அதிராவோடு சேர்ந்து நீங்களும் இப்படி ஆயிட்டீங்க. ;(((((

      Delete
    5. முதலில் காட்டியுள்ள விநாயகரும்
      கடைசி காணொளிப்பாடலும் அருமை.

      பாராட்டுக்கள்.
      வாழ்த்துகள்.
      பகிர்வுக்கு நன்றிகள்.

      அன்புடன்
      கோபு அண்ணா

      Delete
    6. வருகைக்கும்,கருத்துக்களுக்கும் ரெம்ப நன்றியண்ணா

      Delete
    7. //அதனால் மட்டுமே அதை ஜோர் ஜோர் என்று சொல்லிப் பாராட்டினேன். அதிராவுக்காக அல்ல அல்ல அல்ல ... என்பதை தெளிவாக இங்கே ஜொள்ளிட்டேன்.
      //

      கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னைப் பாராட்டவில்லை என பப்ளிக்கில் சொல்லிப் போன கோபு அண்ணனை உடனடியாக பிரித்தானிய ஹை(இது வேற கை:)) கோர்ட்டுக்கு வரும்படி.. இம்முறை மகாராணி அவர்கள் ஆணையிடுகிறார்:).

      Delete
  2. இனிய தீபாவளி வாழ்த்துக்கள் அம்முலு குடும்பத்தினருக்கு ..
    முறுக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு ..முறுக்கு ரெசிப்பியையும் சீக்கிரமே வெளியிடுங்க :))..
    நேரம் கிடைக்கும்போது மீண்டும் வருகின்றேன் .

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு.மிக்க நன்றி.நிச்சயம் ரெசிப்பி தருகிறேன்.

      Delete
    2. அம்முலு அது அரிசி அரைச்சு செய்த முறுக்குத்தானா?:)).. நம்பவே முடியல்ல... சூப்பரா இருக்கு.

      Delete
    3. வாங்கோ அதிரா. நீங்க தந்த ரெசிப்பிதான்.அரிசியில்தான் எனக்கு கொஞ்சம் டவுட். நான் மி.தூள்தான் போட்டேன்.ஆனா நல்லா வந்தது.உங்களுக்குத்தான் நன்றி,நன்றி.

      Delete
  3. Happy Diwali Ammulu! Thanks for the delicious treats! :)

    ReplyDelete
    Replies
    1. கருத்து பகிர்விற்கு ரெம்ப நன்றி மகி.

      Delete
    2. ஆங்கிலத்தில் பின்னூட்டம் போடுவோரை, உடனடியாக பிரித்தானிய நீதிமன்றத்துக்கு வரும்படி ஆணை பிறப்பிக்கப் படுகிறது:)..... ஹையோ.. வெயா இஸ் மை முருங்க்ஸ்ஸ்ஸ்ஸ்:))

      Delete
  4. முறுக்கு என்னை மறுபடியும் அழைத்து வந்தது :))

    ReplyDelete
    Replies
    1. இப்படியாவது வந்தீங்களே!!!

      Delete
    2. என்னாது முறுக்கோ?:)) எப்போ இந்த வாகனத்தைக் கண்டு பிடிச்சவை?:)

      Delete
  5. பற்றிஸ் இல் என்ன ஃபில்லிங் வைத்து பொரித்தீங்க ??...உருளை வெஜ் மாதிரி இருக்கு

    ReplyDelete
    Replies
    1. உருளை வெஜ் மாதிரி இருக்கு//எப்படீஈஈ அஞ்சு???

      Delete
  6. அம்முலு தீபாவளி வாழ்த்துக்கள். பலகாரம் எல்லாம் அருமையா இருக்கு. அதுவும் சோயா மாவில் மைசூர் பாகா? பார்த்தாலே சாப்பிட தூண்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. வாங்க கிரி. பொதுவான கருத்து மைசூர்பாகு கஷ்டம். இதுதான் முதல் முறையா செய்தது. ஆனா நல்லா வந்திட்டுது.புக்கில பார்த்து செய்தேன்.
      ஸ்வீட்ஸ் பிடிக்காது இங்கு.ஆனா சும்மா ட்ரைதான். ரெம்ப நன்றி கிரி.

      Delete
  7. முறுக்கு சூப்பர் அம்முலு.
    இமாவுக்கு சோயா மைசூர்பாகு ரெசிபி வேணுமாம்.

    ReplyDelete
    Replies
    1. ஆ ஏன் இங்க ‍_3 ல குளிர் என்று பார்த்தன். வாங்கோ டீச்சர்.மிக்க நன்றி.
      இமாவிட்ட soல்லுங்ko தருவது கொஞ்சம் கஷ்டம் என்று.

      Delete
  8. அம்முலு...நேற்று ரொம்ப அவசரமா வந்திட்டு போயிட்டேன். நேரம் போதவில்லை....

    உங்க முறுக்கு, பற்றிஸ், சோயா மைசூர்பாகு எல்லாமே அசத்தலா இருக்கு..
    எனக்கு முறுக்குதான் ரொம்ம்ம்ம்பப் பிடிக்கும். ஆனாலும் இந்த சோயாமைசூர்பாகு பார்க்கவே அழகா இருக்கே.:)
    எப்படீன்னு ரெஸிபி தாங்கோவன். நானும் ஆவலோடு காத்திருக்கேன்....;)

    அம்முலு! உங்க திறமைக்கு ஜே!!!......

    ReplyDelete
    Replies
    1. நான் நினைத்தேன்.என்ன இளமதி கெதியா போயிட்டாவே என.பரவாயில்லை நீங்க நேரம் கிடைக்கும்போது வாங்க. உங்களுக்கில்லாத ரெசிபியாஆஆஆ.மிக்க நன்றி.

      Delete
  9. சரி இனிமேல் தான் நான் சீரியசாக் கதைக்கப் போறேன்ன்...

    அம்முலு.. முறுகு சூப்பர்.. சோயவில் செய்த மைசூர்பாகு அதைவிட சூப்ப்ர.. கடசியில் என் பேவரிட் பட்டீஸ் சூப்பரோ சூப்பர்.

    நல்ல விதமா தீபாவளியைக் கொண்டாடியிருக்கிறீங்க...

    வாழ்த்துக்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete
    Replies
    1. //முறுகு சூப்பர்// !! ;)))

      Delete
    2. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி அதிரா.

      Delete
  10. //இமாNovember 15, 2012 12:35 AM
    //முறுகு சூப்பர்// !! ;)))//

    ஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. றீச்சர் ஓடிவாங்கோ ஸ்பெல்லிங் மிசுரேக்கு எனக் கத்தினாலும் எட்டிப் பார்க்க மாட்டா:) இப்ப கூப்பிடாமலே வந்து சுட்டிக்காட்டியிருக்கிறா கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))... அது நாங்கள் முறுக்கை ஸ்டைலா.. முறுகு எண்டு சொல்றனாங்களாக்கும்:)

    ஸ்ஸ்ஸப்பா எப்பூடியெல்லாம் சொல்லித் தப்ப வேண்டிக்கிடக்கூஊஊஊஊஉ:).... நல்லவேளை அஞ்சு இப்பவெல்லாம் பிஸி:).. அதாவது படம் பார்ப்பதில்:)..

    ReplyDelete
  11. Replies
    1. வாங்க ஜலீலாக்கா.வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.

      Delete
  12. Ammulu, do you know the city "Passau"? One of my relative has gone there..just thought of enquiring whether you live nearby! :)

    ReplyDelete
  13. http://en.wikipedia.org/wiki/Passau

    Check the above link Ammulu! This is place I am asking! :)

    ReplyDelete
    Replies
    1. இது எங்க இடத்தில் இருந்து தூரம் 5அவர்ஸ் ஜேர்னி.மற்றைய மாநிலம்.

      Delete
  14. ஓ...சரிங்க! சும்மாதான் கேட்டேன். அவங்க 3 வாரம் டிரிப் வந்திருக்காங்க. பக்கமா இருக்குமோ என்று க்யூரியாஸிட்டில கேட்டேன். :)
    பதிலுக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. பக்கமா இருந்தா இங்கே அழைத்திருப்பேன் மகி. அதனால தான் எனக்கு அந்த இடம் சரியாக தெரியாது.அந்த மாநிலம் போகவில்லை இன்னமும்.போகனும் டூரிஸ்ட் ப்ளேஸ்.

      Delete

 
Copyright பிரியசகி