RSS

30/10/2012

ஸ் ...ஸ்னோ


ஸ்....ஸ்னோ... ஸ் ...ஸ்னோ
இந்த வருடத்துக்கான முதல் ஸ்னோ வெள்ளிக்கிழமை(26.10.12) கொட்டியது. இரவு நேரம் என்றதால் படம் க்ளியரா இல்லை.

                                        
                            
    அடுத்த நாள் (27.10.12) நல்ல வெயில். அன்று எடுத்த படங்களை பாருங்கள்.ஸ்னோ கொட்டிய இடம் மாதிரியா தெரியுது. (வீட்டருகில் கமராவை  கொண்டு போனபோது சுட்டவை. 4, 8வது படத்தில் இருப்பது ,வயல் மாதிரி இருக்கும். இப்போ உழுத மாதிரி செய்திருக்கிறார்கள்.நிறைய ஸ்னோ கொட்டினால் நிலத்திற்கு  நல்லதாம். பயிர்கள் நன்றாக வளரும். அதற்காக
வேறு இடத்தில் இருந்து எடுத்து கொட்டுவதில்லை.அங்கே விழுவதுதான் நல்லதாம் )
                                        
 ****************************************************
*****************************************************

46 comments:

 1. ஸ்..ஸ்..கொஞ்சம் பொறுங்கோ......

  ஸ்னோ படமோ... அதுக்கு முன் நான் இயற்கையைக் கொஞ்சம் ரசிச்சிட்டுவாறன் விடுங்கோ:)))

  அடடா... மனதை மயக்கும் அருமையான காட்சிகள்....

  மலையும் மலை சார்ந்த இடமும் கண்கவர் பொன் நிற சூரிய ஒளியில் தகதக என்று ரம்ம்ம்மியமாக இருக்கிறது.
  வண்ணமயமான காட்சிகள் மனதைக் அப்படையே கவருகின்றதே.;)

  அருமையான காட்சிகள்.
  உண்மையைச் சொல்லுங்கோ அம்முலு, போட்டோக்கள் நீங்கள்தான் எடுத்ததோ;)))

  ஸ்னோ..ஓ!ஓ! ஆரம்பமாகிடிச்சா உங்களுக்கு.
  ஹ்.ம். இனி வெட வெட தான்:)))

  பகிர்வுக்கு மிக்க நன்றி அம்முலு!

  ReplyDelete
  Replies
  1. வாங்க இளமதி. எனக்கே என்னை நம்ப முடியல்ல.நாந்தான் எடுத்தேனா என்று. அன்றைக்கு நல்ல வெய்யில்.அதுதான் நல்ல க்ளியரா,அழகா இருக்கு.

   வெளியில் போனால்தான் வெடவெட.வீட்டுக்குள் கதகத தான்.

   Delete
  2. மறந்திட்டன் இளமதி. மிக்க நன்றி

   Delete
  3. அருமையான காட்சிகள்.
   உண்மையைச் சொல்லுங்கோ அம்முலு, போட்டோக்கள் நீங்கள்தான் எடுத்ததோ;)))//

   ஹையோ ஹையோ :))இளமதி போட்டோ காமேராதான் எடுக்கும் ஹாஆ

   Delete
  4. அவா ரசிச்சு எழுதியிருக்கிறா. பயப்பிடப்போறா.

   Delete
  5. ஐயோ எங்கை நிண்டன் எண்டும் தெரியேலை:)
   அவசர அலுவல் வந்து போய் வாறதுக்குள்ள எங்கை எல்லாரும்.... அவ்வ்வ்வ்வ்...... போயிட்டங்களே:(

   Delete
  6. // ஹையோ ஹையோ :))இளமதி போட்டோ காமேராதான் எடுக்கும் ஹாஆ//

   அஞ்சூஊஊஊ போட்டோவை கமெராதான் எடுக்கும். அதை இயக்குறதுக்கு ஒரு கை தேவையெல்லோ அதைதான் கேட்டன்.

   அதுசரீஈஈ அஞ்சு வீட்டிலை எல்லாம் றொபேட்தான் வேலை செய்றதாக்கும். போட்டோ பிடிக்கிறது உட்பட...;)))))

   Delete
 2. ஆவ்வ்வ்வ் மீயும் கேள்விப்பட்டேன்ன் ஸ்நோ வந்ததாமே....

  அயகு.. அயகு... எல்லா இடத்திலயும் படங்கள் அயகு அயகாப் போட்டிருக்கினம்....

  ReplyDelete
  Replies
  1. ஆ...ஆஆ பூஸார் வாங்க.ஆமாம் அதிரா எல்லா இடமும் அன்று நல்ல அயகோ அயகு பார்க்க பார்க்க நல்லா இருந்துது.

   Delete
 3. ஸ்நோ விழும் அழகு ஒரு அழகுதான்...

  நல்ல சீன்ஸ்.. தெளிவாக இருக்கு படங்கள்... புல்வெளிகள் அழகு... இங்கும் இருக்கு.. செம்மறிகள்... பெரிய மாடுகள் மேய்வினம்...

  ReplyDelete
  Replies
  1. வெயிட். இதெல்லாம் சாம்பிள்தான், இனித்தான் அயகா வரும்.

   இங்கேயும்தான் அதிரா, ஆனால் முதல்நாள் காலை எல்லாரையும் அவையின்ர வீட்டுக்குள்ள‌ விட்டாச்சு. ஸ்னோவிற்காக‌
   நாங்கள் நடக்கபோகும்போது ஏதோ த‌ரப்போகினம் என நினைத்து வேலிக்கு கிட்ட‌ வருவினம். பார்க்க அயகா இருக்கும்.
   மிக்க நன்றி அதிரா.

   Delete
 4. கூகிள்.. கூகிள்.. சூப்பர்ர்ர்ர்ர்ர்.... கலக்கல்...

  ReplyDelete
  Replies
  1. விஜய் பாடியிருக்கிறார். மிக்க நன்றி அதிரா.

   Delete
 5. Nice pictures Ammulu...you are living in a beautiful place.

  I remember the winter I spent in Salt Lake City n the photos I clicked during the 1st snowfall of the winter! :)

  ReplyDelete
  Replies
  1. வாங்க மகி நலம்தானே. முதல் வந்தபோது என்னவோ மாதிரி இருந்தது. மிக அமைதியான இடம். காலையில் எட்டு மணியிருந்து 3மணி வரை அமைதியோ அமைதி. இப்போ எனக்கு நல்லா பிடித்துவிட்டது.
   சம்மரில இன்னும் அழகா இருக்கும். மிக்க நன்றி மகி.

   Delete
 6. அழகாக இருக்கின்றன படங்கள். எனக்கும் அங்கு வர ஆசையாக இருக்கிறது அம்முலு.

  இந்த இடுகை எனக்கும் அவற்றை நினைவுபடுத்தியது மகி. அது கொஞ்சம் பெரிய ஸ்னோ இல்லையா!

  ReplyDelete
  Replies
  1. கர்..கர்.கர்..சிங்கைக்கு வந்தனீங்கள் அடுத்த பறவையை பிடித்து வந்திருக்கலாம்தானே இங்கினையும்.
   நெக்ஸ்ட் இயர் வாங்க.இங்கிருந்து கொலன்ட்,சுவிஸ்,பிரான்ஸ்,போய்யிட்டு,கடசில்ல லண்டன் போகலாம்.
   நான் சொன்னது அங்கு கன‌நாள் நிற்கோனும் அதுக்கு. யாரும் சண்டைக்கு வர‌க்கூடாது.

   Delete
  2. ஆமா !!:)))ஆமா ...

   Delete
  3. S Imma, it's a lot of snow! :) it stared snowing there already!

   Delete
  4. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) அதென்ன கடசில லண்டன் போகச் சொல்லீனம்:)).. இம்மா நீங்க முதல்ல இங்கின வாங்கோ.. நாங்க இங்கயிருந்து காரில ஜேர் க்குப் போவம்:).

   Delete
  5. லண்டனில் கனநாள் நிற்கோனுமெல்லோ அதுக்குத்தான் கடைசிசீசீ என சொன்னேன்.

   Delete
 7. ஸ்ஸ்ஸ்ஸ் அப்ப்பா !!!! மீ landed

  ReplyDelete
 8. வர கொஞ்சம் லேட்டகிட்டது அம்முலு
  காலைல ஐந்து மணிக்கே எழும்பி விட்டேன் !!!!

  ReplyDelete
  Replies
  1. கொஞ்சம் லேட்டகிட்டது அம்முலு// நிறைய்ய்ய்ய‌

   Delete
  2. வாங்கோ அஞ்சூ.... எங்கை இவ்வளோ நேரம் போயிருந்தீங்க:)

   Delete
  3. மகளோட நன்பிங்க வந்திருந்தாங்க ஏதோ ஸ்கூல் வொர்க் presentation செய்ய
   அப்புறம் அவங்க போன பின் வேலை முடிச்சு வந்தேன்

   Delete
  4. எங்க யங்மூன் காணல்ல. இளமதீஈஈஈ

   Delete
  5. //angelinOctober 30, 2012 9:54 PM
   வர கொஞ்சம் லேட்டகிட்டது அம்முலு
   காலைல ஐந்து மணிக்கே எழும்பி விட்டேன் !!!!//

   உஸ்ஸ்ஸ்ஸ் கின்னஸில எழுதுங்கோப்பா.. இந்த நல்ல விஷயத்தை:).

   Delete
  6. மியாவ் நீங்க மூன்று மணிக்கே எழும்பின விஷயத்தையும் கின்னசில்போட்டுடலாம் :))))))))

   Delete
 9. நான் ஜெர்மனிக்கு ஒரு டிசம்பரில் தான்திருமணமாகி வந்தேன் ..வந்த அடுத்த நாளே ஸ்னோ ..ரொம்ப அழகு ....
  படங்களை பார்க்கும்போது ஐ மிஸ் deutschland :(((

  ReplyDelete
  Replies
  1. இந்தமாதிரி நல்ல இடத்தை விட்டிட்டீங்களே. எனக்கும் முதலில் இங்க வரும்போது ஒருமாதிரி காடு போல இருந்தது. நிறைய மரங்கள்.இப்ப எங்க போனாலும் எப்ப வீட்டுக்கு வருவேன் என இருக்கும். place sweet place.

   Delete
  2. //வந்த அடுத்த நாளே ஸ்னோ ..//

   ச்சா.... அஞ்சுவைக் கண்டதும் காலநிலைக்கே கதிகலங்கீட்டுது. நடுநடுங்கி ஸ்னோவா கொட்டத்தொடங்கீட்டுது...:) ஹா ஹா....

   Delete
  3. தேவதையை பார்த்ததும் வானம் பூ மாரி பொழிந்து விட்டதின்னும் எடுத்துகொள்ளலாம் எப்பூடி ஹாஆஅ

   Delete
 10. Frankfurt to Bonn Route மலை மேல போகும் ரொம்ப அழகு ..ஜெர்மனியை விண்டரில்தான் ரசிக்கணும்

  ReplyDelete
  Replies
  1. münchen இங்கே இன்னும் அழகா இருக்கும்.
   ஜெர்மனியை விண்டரில்தான் ரசிக்கணும்//உண்மைதான்

   Delete
 11. கூகிள் கூகிள் பாட்டு நல்லா இருக்கு ...

  ReplyDelete
  Replies
  1. படம் இல்லை பாட்டுத்தான். எனக்கும் பிடித்திருந்தது.மற்றப்பாடல்களும் நல்லாத்தான் இருக்கு.

   Delete
 12. [im]https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcS5bD8H_q2zArZsNawQ-EnPYdhr6eYJgOOWtP7MPskqlFXCax_L[/im]

  ReplyDelete
  Replies
  1. ஆ..ஆ பேர்ட் லவ்பேர்ட்.அழகூ.danke

   Delete
  2. Bitte !Bitte

   இன்னும் நானும் deutsch மறக்கல்லை :))

   Delete
  3. மீயும் மீயும் டச்சை மறக்கேல்லை:) இது வேற டச்:)

   Delete
 13. ப்ரியசகி இந்த அருமையான பகிர்வை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. அறிமுகப்படுத்தியமைக்கும்,வந்து விபரம் தெரிவித்தமைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஆசியா.

   Delete

 
Copyright பிரியசகி