இங்கு பாடசாலை கோடைகாலவிடுமுறை ஆரம்பமாகிவிட்டது. நாங்களும் சுற்று(ஊர் உ)லாவுக்கு பயணமாகின்றோம்.சிறிய இடைவேளைக்கு பின்பு உங்கள் எல்லோரையும் சந்திக்கின்றேன்.
ஓ, ப்ரியா வீட்டுப் பூக்கள் எல்லாம் வெளில வந்துட்டாங்களா? எல்லா நிறத்திலுமானப் பூக்களைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ஒரு செடியில் இவ்வளவு ரோஜாக்களா ! அழகா இருக்கு.
உங்க ஊர் இயற்கையை பிடிச்சிட்டு வாங்க, வந்து நெறைய கதைய சொல்லுங்க, சந்தோஷமா, உற்சாகமா போயிட்டு வாங்கோ ! காத்திருக்கிறோம் !
வணக்கம்
ReplyDeleteஅழகிய படங்கள்
தங்களின் சுற்றுலா சிறப்பாக அமைய எனது வாழ்த்துக்கள்.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்கள்வீட்டில் பூத்துக்குலுங்கும் சந்தோஷப்பூக்கள் எங்களுக்கும் சந்தோஷம் அளிக்கின்றன.
ReplyDeleteதங்கள் பயணம் இன்பமாக அமைய வாழ்த்துகள்.
ஆஹா...மிக அழகாய் சிரிக்கின்றன பூக்கள்.....அப்படியே உங்க வீட்டுக்கு வந்து எல்லாபூவையும் கடத்திக்கிட்டு வரணும் போல இருக்கு....:))))))....
ReplyDeleteநல்லா ஊர்சுற்றி பார்த்து விட்டு வாருங்கள் சகி
போன வருடம் இந்தப்பக்கம்.....இந்தவருடம்...?
என்ஜாய்....
ஓ, ப்ரியா வீட்டுப் பூக்கள் எல்லாம் வெளில வந்துட்டாங்களா? எல்லா நிறத்திலுமானப் பூக்களைப் பார்க்கவே ரொம்ப சந்தோஷமாத்தான் இருக்கு. ஒரு செடியில் இவ்வளவு ரோஜாக்களா ! அழகா இருக்கு.
ReplyDeleteஉங்க ஊர் இயற்கையை பிடிச்சிட்டு வாங்க, வந்து நெறைய கதைய சொல்லுங்க, சந்தோஷமா, உற்சாகமா போயிட்டு வாங்கோ ! காத்திருக்கிறோம் !
வணக்கம் அம்மு !
ReplyDeleteபதிவிட்ட அழகிய பூக்களைப்போல் தங்கள் பயணமும் சிறப்பானதாய் அமைந்திட இனிய வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
வாவ்!!! என்ன அழகான பூக்கள்!! சூப்பர் தோழி!
ReplyDeleteமனதை கவரும் அழகிய மலர்கள்...
ReplyDeleteபூக்கள் அனைத்தும் வெகு அழகு ப்ரியா.
ReplyDeleteஉங்கள் பயணம் இனிமையானதாக அமைய என் அன்பு வாழ்த்துக்கள்.
அழகு......எல்லா பூக்களும் வண்ண வண்ணமாக செம அழகு ....
ReplyDeleteஉங்கள் சுற்றுலா மகிழ்வாய் அமைய வாழ்த்துக்கள்...
அழகான பூக்கள்! ரசித்தேன்! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteதங்கள் வீட்டு பூக்கள் அனைத்தும் அழகு. உங்களின் சுற்றுலா பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் !!
ReplyDeleteவணக்கம் சகோ படங்கள் அழகு விடுமுறை இனிதாய் கழிய வாழ்த்துகள்.
ReplyDeleteசந்தோஷப்பூக்கள். அழகோ அழகு.
ReplyDelete