RSS

14/04/2015

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.!!

நட்புறவுகள் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
*******************************************************

18 comments:

  1. அன்பு நண்பரே!/ அன்பு சகோதரி
    வணக்கம்!
    மன்மத ஆண்டில் மகுடம் சூடி மகிழ்வு பெறுக!
    இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    WWW.KUZHALINNISAI.BLOGSPOT.COM

    சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக!

    நித்திரையில் கண்ட கனவு
    சித்திரையில் பலிக்க வேண்டும்!
    முத்திரைபெறும் முழு ஆற்றல்
    முழு நிலவாய் ஒளிர வேண்டும்!


    மன்மத ஆண்டு மனதில்
    மகிழ்ச்சியை ஊட்ட வேண்டும்!
    மங்கலத் திருநாள் வாழ்வில்!
    மாண்பினை சூட வேண்டும்!

    தொல்லை தரும் இன்னல்கள்
    தொலைதூரம் செல்ல வேண்டும்
    நிலையான செல்வம் யாவும்
    கலையாக செழித்தல் வேண்டும்!

    பொங்குக தமிழ் ஓசை
    தங்குக தரணி எங்கும்!
    சீர்மிகு சித்திரைத் திருநாளே!
    சிறப்புடன் வருக! வருகவே!

    புதுவை வேலு

    ReplyDelete
    Replies
    1. அழகான கவிதை வாழ்த்துக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  2. இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் சகோ
    தமிழ் மண ஓட்டுப்பட்டை எங்கே ?

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சகோ. நான் எங்கே,எப்போ ஓட்டுப்பட்டை வைத்தேன்??

      Delete
  3. அருமைடா ப்ரியசகி :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும்,வருகைக்கும் ரெம்ப நன்றி அக்கா.!

      Delete
  4. ப்ரியசகி,

    உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய மனம் நிறைந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! ஸ்நோ முடிந்து வசந்தம் வந்துவிட்டதை உங்க படத்திலுள்ள பூ சொல்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சித்ரா. உங்க வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியை தருகிறது. ம்.உண்மைதான் வசந்தம் வந்து இப்போதான் பூச்செடிகள் துளிர் விடத்தொடங்கியிருக்கு .சிலசெடிகள் பூத்து பார்க்க அழகாக இருக்கு. நன்றி சித்ரா.

      Delete
  5. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றி தனபாலன் அண்ணா. உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் இனிய நல்வாழ்த்துக்கள்.!!

      Delete
  6. இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள் ப்ரியா. வளமும் நலமும் குறைவிலாது நிறைந்து பெருகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி கீதா.

      Delete
  7. இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோதரியாரே

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் சகோதரரே. வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி.

      Delete
  8. வணக்கம்
    தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. அன்பின் இனிய வலைப் பூ உறவே!
    அன்பு வணக்கம்
    உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
    இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
    நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு
    www.kuzhalinnisai.blogspot.com

    ReplyDelete
  10. வணக்கம் சகோ நகைச்சுவை பதிவு - நந்தவனத்து ஆண்டி -

    http://killergee.blogspot.com/2015/05/blog-post_8.html

    ReplyDelete
  11. எல்லாருக்கும் நன்றி

    ReplyDelete

 
Copyright பிரியசகி