RSS

07/03/2014

வந்துவிட்டதா வசந்தம்!!!!

வெயில் வெளிச்சம் ......  இந்த பெப்ரவரி மாதம் ஸ்னோ இல்லாத மாதமாகிவிட்டது. கடந்த வாரம்  என்றுமில்லாதவாறு வெயில்,வெளிச்சம். இந்த வாரமும்  நல்ல காலநிலை. இன்றிலிருந்து 10/20 டிகிரி தொடர்ந்து 5நாட்களுக்கு. ஆனாலும் எத்தனை டிகிரி என்றாலும் குளிர்தான். ஏனெனில் இன்னமும் குளிர்காலம் முடியவில்லை. ஆச்சரியமான காலநிலை. இங்கு காலநிலை மிகமிக முக்கியமானது. இதே நிலையில்தான் முழுவாரமும் இருந்தது. வார இறுதியில் மட்டும் கொஞ்சம் மழை.இந்த வாரஇறுதி நல்ல வெய்யில். இப்ப படங்கள் 
இன்று எடுத்தவை.பலூன் படம் மாலை 4.30 மணியளவில்.  
       காலை 6.30 மணியளவு ...

மதியவேளை 
                  மாலையில்......
 பக்கத்து வீட்டு(காரரின் )ச்செல்லங்கள்.
*************************************
Sonnige 20 Grad! Am Wochenende wird es richtig warm!!!
Sunny 20 degrees! On weekends it gets really hot!!!
ஜெர்மன் பத்திரிகைகளில் முக்கிய இடம்பிடித்த செய்திகளில் இதுவும் ஒன்று (நாளையும், நாளை மறுதினமும் இங்கு நல்ல வெய்யில்.)
 *************************************
  *******************************************************
 எப்படித்தான் குளிரைச்சமாளிக்கிறீங்களோ ???
          இப்படித்தான் சமாளிக்கிறோம்.!!!!!!!!!!
            *******************************************************





10 comments:

  1. வெயிலென்றாலும் பனியென்றாலும் அழகு உங்கள் பிரதேசம்.
    செல்லங்கள் ஸ்வீட். அந்த ஆடு வடிவா இருக்கு.
    குளிர் காலத்தில ஷெட்ல வளர்க்கினமோ!!!

    ReplyDelete
  2. படங்களைப் பார்த்து ஜில்லிடுகிறது... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. ஆஹா பார்க்க சூப்பரா இருக்கு !!
    வெளிச்சமும்,விலங்குகளும்!

    ReplyDelete
  4. ஆச்சரியமான காலநிலை..அழகான பகிர்வுகள்...!

    ReplyDelete
  5. ஆஆஆஆஅ ?? இவ்ளோ வெய்யிலாஆ ..நான் ஒத்துக்க மாட்டேன் :)நாங்க இன்னும் வின்டர்லதான் நடுங்கறோம் .garrrr

    படங்களும் குறிப்பா செல்லங்களும் அழகு :)

    ReplyDelete
  6. சகோதரிக்கு வணக்கம்
    வெளிச்சத்தைப் பகிர்ந்த விதம் மிகவும் கவர்கிறது. ஆஹா ஜெர்மனியில் ஒரு நாள் என்பது போல் காலை. மதியம், மாலை என அனைத்தையும் காட்சியாக்கி அசத்தி விட்டீர்கள். குறிப்பாக செல்லப் பிராணிகள் பகிர்வு பாராட்டிற்குரியது. குளிரை சமாளிக்கும் கேள்விக்கு படமாக பதிந்து விட்டீர்களே! தொடருங்கள்! பகிர்வுக்கு மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  7. படங்கள் அழகோ அழகு!
    kbjana.blogspot.com

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரி
    வித்தியாசனமான காலநிலை. அழகான படங்கள் மனம் கவர்கிறது. தொடருங்கள்.

    ReplyDelete
  9. ஒரு நாள் உங்களுடன் ஜெர்மனியில் இருந்தது போல் இருக்கிறது.பக்கத்து வீட்டுக்காரரின் செல்லங்கள் அழகு. குளிரை சமாளிக்கும் விதம் - அருமையான புகைப்புடம்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி