RSS

28/08/2012

நன்றிகள்

 தங்கள் இணையப்பக்க முகப்பில் எனக்கு வாழ்த்துக்கள் கூறிய
அதிராவுக்கும்,
அஞ்சுவுக்கும்
என் மனமார்ந்த நன்றிகள்,நன்றிகள்



                           

.

அதிராவின் ப்ளாக் (என்பக்கம்),அஞ்சுவின் ப்ளாக் (காகிதப்பூக்கள்)மற்றும் என் ப்ளாக்கிலும்  வாழ்த்துகள் கூறிய  அனைத்து உள்ளங்களுக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.



************************************************** வாழ்த்திய அனைவருக்கும் பிடித்தமான ஸ்நாக்ஸ் எடுத்துக்கொள்ளுங்கோ.

                                       
                                          B,day அன்று செய்தவை.





இது நான் அஞ்சுவின் ரெசிப்பியான குணுக்கு பார்த்து செய்தது.
நன்றி அஞ்சு.



                                       
இந்த பாடல் அதிராவுக்காக‌............

                           



                   




                                                  

19 comments:

  1. ஓ பிரியா பிரியாஆஆஆஆஆ......
    இவ்ளோஓஓ ஐட்டத்தோடை உங்க பிறந்ததினம் களைகட்டியிருக்குன்னு தெரியுது.
    எனக்கு வடையும் அஞ்சோடை குணுக்கும்:)
    ரொம்ம்ம்ப நன்றி;)
    உங்களுக்குப் பிடிச்ச பாட்டு அது எனக்கும் பிடிக்குமேஏஏஏ......

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி. ஸ்நாக்ஸ் எடுத்தீங்களா.நேற்றே இப்பதிவு போட்டிருக்கவேணும்.ஏதோ இங்கு கூகுள் வேலை செய்யவில்லை.
      பக்கத்துவீட்டு ஆன்ரியால் பி.தினம் களைகட்டியது.
      எனக்கு பலபாடல்கள் விருப்பம்.அதைத்தான் இதில் போட்டுவருகிறேன்.
      இப்பாடலைக்கேட்டதும் அதிரா ஞாபகம் வந்தது.
      மிக்க நன்றி இளமதி.

      Delete
    2. //உங்களுக்குப் பிடிச்ச பாட்டு அது எனக்கும் பிடிக்குமேஏஏஏ......

      Reply//

      அது அது எனக்காகப் போட்ட பாட்டாக்கும், ஒருவரையும் கேட்க விடமாட்டேன்ன்ன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))

      Delete
  2. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... மீ த 1ஸ்ட்டூஊஊஊஊ:))... இங்கின ஆரும் இல்லைத்தானே:) யங்மூனுக்கு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

    ReplyDelete
    Replies
    1. வாங்க அதிரா. உங்களுக்குத்தான் பாட்டு டெலிகேட் செய்தேனே.பார்க்கலியோ.

      Delete
    2. பின்னூட்டம் போட்டுக் கொண்டிருக்கும்போது பாதியில கீழ ஓடவேண்டியதாப்போச்சூஊஊஊஊஊஉ.. அதேன்.. இப்போ மீண்டு(ம்) வந்தேன்ன்ன்:).

      Delete
  3. ஆஹா பேர்த்டேக்கு ரோல்ஸ்ஸும் செய்தீங்களோ? டூப்பர்ர்ர்ர்ர்... நானும் செய்ய ஓசிச்சேன்ன்ன் மட்டின்ல.. பட் செய்யல்ல:)).. ஆனா நெக்ஸ்ட் கிழமை:) செய்வேனாக்கும்...

    ReplyDelete
  4. யங்மூனுக்கு றோல்ஸ் வேண்டாமாம்.மரக்கறியல்லோ.அதுதான் நீங்க எடுங்க.மட்டின் கிடையாது.

    நீங்களும் செய்யப்போறீங்களோ.அவ்வ்வ்வ்வ்.
    இந்த றோல்ஸும்,வடையும் பக்கத்துவீட்டு டீச்சரின்ட அம்மாவுக்கு (இது ஜேர்மன் டீச்சர்)70 வயது பேர்த்டேக்கு செய்தனான்.அது எனக்கும் வசதியா போச்சுது.அந்த ப்ருட்லங்வேஜ் ஞாபகம் செய்யுங்கோ.
    மிக்க நன்றி அதிரா.

    ReplyDelete
  5. இந்த பாடல் அதிராவுக்காக‌.........///////...
    ///
    ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ் சூப்பர் பாட்டூஊஊஊஉ எனக்கும் மிக மிகப் பிடிக்கும்.... மியாவும் நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு பிடிக்குமென்றுதான் போட்டேன்.1 நாள் லேட்.
      ரெம்ப நன்றி அதிரா.

      Delete
  6. எனக்கு வடை மற்றும் சோயா மிதி வெடி ..

    மீ வெரி ஷை :)) குணுக்கு பார்த்துதான் சொல்றேன் ..சூப்பரா வந்திருக்கு

    ReplyDelete
    Replies
    1. குணுக்கை இன்னும் குணுக்கி(சின்னதா) செய்திருக்கவேண்டும்தானே.
      மிக்க நன்றி அஞ்சு.

      Delete
  7. இனிய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

      Delete
  8. m.. கேக்குக்கு நன்றி ப்ரியா.
    அஞ்சுவின் குறிப்புக்கு லிங்க் இணையுங்கோ.

    ReplyDelete
  9. பிந்தியதற்கு sorry. கூகுள் பிரச்சனையால் தாமதம்.ரெம்ப நன்றிகள் இமா.

    ReplyDelete
  10. இனிய வாழ்த்துகள்.

    கோபு

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா.

      Delete
  11. வாழ்த்துக்கள் பிரியா :) நல்லா இருக்கு ப்ளாக். மேலும் பல பதிவுகளோடு இனிமையா அமைய வாழ்த்துக்கள். - வனிதா

    ReplyDelete

 
Copyright பிரியசகி