கேவலார் Kevelaer என்ற இந்த இடம் ஜேர்மனியில் North Rhine-Westphalia
(நோர்த்ரைன் வெஸ்ட்பாலியா.) என்ற மாநிலத்தில் இருக்கிறது. (ஜேர்மனியில் இருக்கும் 16 மாநிலத்தில் ஒன்று.)
அங்கே ஒரு தேவாலயம்( church) இருக்கின்றது. மிகவும் பிரபல்யமானது . அத்தேவாலயத்தில் வருடத்தில் ஒருதரம் தமிழில் பூஜைகள் நடைபெறும். பெரிய திருவிழாவாக நடக்கும் . அனேகமாக ஆவணியில்தான் தமிழ்பூஜை முறை வரும். கடந்தமாதம் நடைபெற்றபோது போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. அப்போது அங்கு எடுத்த படங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.
இதுதான் தேவாலயம்
Virgin Mary in Kevelaer, Germany.
நன்றி கூகுள்
தமிழ்பண்பாட்டில் அந்நிய(தேச)மங்கையர்கள்
அங்கு விற்கப்பட்ட பொருட்கள்
ஸ்நாக்ஸ்
அப்பம், கொத்துரொட்டி
விளையாட்டுப்பொருட்கள்
மங்குஸ்தான் ,நெல்லிகாய்
நான் வாங்கிய மரக்கறிகள்
2வது படத்தில் இருப்பது அம்றலங்காய் .கிட்டத்தட்ட மாங்காய் மாதிரி.நல்ல டேஸ்ட்
.
எது விருப்பமோ அதை எடுத்து சாப்பிடுங்கள் .
kevelaer link
ääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääääää
"இரண்டு முயல்களை விரட்டினால்,
ஒரு முயலைக் கூட பிடிக்க முடியாது".

ஆஹ்:)) முதல் பாலப்பம் எனக்கே
ReplyDeleteவாங்க அஞ்சு.எடுத்துக்கோங்க பாலப்பம்
Deleteவடை படத்தின் கீழே பொரித்த கொண்டை கடலையா ??
ReplyDeleteஅது அவித்தகொண்டைக்கடலை.பின் வெங்காயம்,ப.மிளகாய்,கறிவேப்பிலை,(சிலபேர் சி.மிளகாயை அரைத்துபோடுவார்கள்.)பெருஞ்சீரகம்(சோம்பு)போட்டு தாளிப்பார்கள்.
Deleteஆலயம் மற்றும் சேலை கட்டிய வெளிநாட்டினர் மற்றும் அனைத்து படங்களும் அழகு .மங்குஸ்தான்,இருட்டுக்கடை ஹல்வா ,பஞ்சு மிட்டாய்
ReplyDeleteஎல்லாம் சூப்பர் ..
ரெம்ப நன்றி அஞ்சு.
Deleteஅவ்வ்வ்வ்வ்வ் அழகான சேர்ஜ். தமிழில் பூஜை. தமிழ் உடையில் வெள்ளையர்கள் எல்லாமே அழகு.
ReplyDeleteவாங்கோ அதிரா. இன்னொரு கேர்ள் நின்றவா.தலையில் பூச்சூடி.அவா படம் எடுக்க மறுத்திட்டா.இந்த இடத்துக்கு அருகில்தான் ஹொலன்ட் போடர்.அங்கேயிருந்தும் நிறைய ஆட்கள் வருவார்கள்.ரெம்ப நன்றி அதிரா.
Deleteஉணவைப் பார்க்க சொல்லி வேலையில்லை. வாழைப்பூவிலிருந்து அப்பறலங்காய் வரை அவ்வ்வ்வ்வ்:) கறிரொட்ட்டி, கடலை வடை, என் ஃபேவரிட் நெல்லிக்காய்... ஆஆஆஆஆ.. முடியல்ல:).
ReplyDeleteஉங்களுக்கு பிடித்தமான கறிரொட்டிதான் செய்திருந்தார்கள்.மிக்க நன்றி அதிரா.
Deleteமிகவும் அழகான படங்களுடன் கூடிய பகிர்வு. பாராட்டுக்கள்.
ReplyDeleteபடத்தில காட்டியுள்ள மாவடு மிகவும் அருமையாக உள்ளது. ;)))))
வாங்க கோபு அண்ணா. அதன் பெயர் ambarella. இப்படித்தான் சிலோனில் சொல்வார்கள். வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அண்ணா.
Deleteஓ! இம்முறை கேவலார் ஆலய தரிசனமோ? படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கிறது. நான் இந்தச் சேர்ச்சுக்கு இன்னும்தான் போகவில்லை:(
ReplyDeleteபோக நினைக்கும் ஒவ்வொருமுறையும் ஏதாயினும் ஒரு தடங்கல். ம் பார்க்கலாம்.
எங்கள் பண்பாட்டு உடையில் 2 வெள்ளைக்கார நண்பிகள். அழகாகத்தானிருக்கிறார்கள்:)
ஜவுளிக்கடைகள், உணவுச்சாலை, ஏசியன் காய் பழங்கள் எல்லாமே கண்ணைப்பறிக்குது.
எனக்கு அந்த நெல்லிக்காய்.... அதுதான் வேணும். ஒன்றிரண்டு அல்ல. பெட்டியோடையே;))))
பகிர்வுக்கு மிக்க நன்றி அம்முலு!
ஆரம்பத்தில் எங்களுக்கும் போகமுடியவில்லை.ஏதாவது வேலை வந்துவிடும்.கடந்த 3 வருடமா போகிறோம்.
Deleteஅந்த இடம் எனக்கு பிடித்திருக்கு.சாதாரணநாளில் போயிருக்கிறேன்.
ரெம்ப நன்றி இளமதி.
தமிழ் பண்பாட்டில் அந்நிய தேச மங்கைகள்..... அழகு! :)
ReplyDeleteவருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி.
Deleteஇங்கு வந்து தகவல் தெரிவித்தமைக்கு ரெம்ப நன்றிகள் சகோ.
ReplyDelete