உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா. இது இப்போ இன்றைய பொங்கல் படங்கள். புதுப்பானைதான். 2வது பொங்கல் பொங்கும் போது எடுத்ததால் ,கட்டிய மஞ்சள்,மாவிலை மிஸ்ஸிங். பின்னர் கட்டியிருக்கிறார்கள். முதலில் எடுக்க மறந்துவிட்டார்களாம். 2வீட்டில் பொங்கவேணும். ரெம்ப நன்றி வாழ்த்துக்கு.
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரரே. கொண்டாட்டதினங்களில் நினைவுகள் ஊர் நோக்கி செல்வதை தடுக்க முடியாது. அழகிய காலங்கள் அவை. ரெம்ப நன்றி வாழ்த்துக்கு.
ஒரு கணம் திகைத்துவிட்டேன் ஜெர்மனி யில் இப்படி எல்லாம் பொங்கல் செய்கிறார்களா என்று அப்புறம் தான் தெரிகிறது ஊர்ப் படம் என்று ஊர்நினைப்பு வந்து போயிற்று உள்ளம் நெகிழ பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
பொங்கல் வாழ்த்துகள் அம்முலு..படங்கள் அருமை..:)
ReplyDeleteஉங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள் மகி. உங்க வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.
Deleteப்ரியசகி,
ReplyDeleteசென்ற வருடம் ஊருக்குப் போனீங்களோ ! பொங்கல் புது பானையில் கிடையாதா?
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் சித்ரா.
Deleteஇது இப்போ இன்றைய பொங்கல் படங்கள். புதுப்பானைதான். 2வது பொங்கல் பொங்கும் போது எடுத்ததால் ,கட்டிய மஞ்சள்,மாவிலை மிஸ்ஸிங். பின்னர் கட்டியிருக்கிறார்கள். முதலில் எடுக்க மறந்துவிட்டார்களாம். 2வீட்டில் பொங்கவேணும்.
ரெம்ப நன்றி வாழ்த்துக்கு.
சூரியனும் சந்திரனும் சிரிக்கிறார்களே கோலத்தில! சூப்பர்! :)
ReplyDeleteஎனது மச்சாளின் கைவண்ணம். நன்றி மகி.
Deleteபுகைப்படங்களை கண்டதும் நினைவோட்டங்கள் ஊருக்கே சென்று விட்டது அருமை. இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
ReplyDeleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சகோதரரே.
Deleteகொண்டாட்டதினங்களில் நினைவுகள் ஊர் நோக்கி செல்வதை தடுக்க முடியாது. அழகிய காலங்கள் அவை.
ரெம்ப நன்றி வாழ்த்துக்கு.
தைமகள் வருகை புரிந்திடல் வேண்டும்
ReplyDeleteகைகளைக் கூப்பி வணங்கிடல் வேண்டும்
தையலை உயர்வு செய்திடல் வேண்டும்
பைந்தமிழ் பூமி செழித்திடல் வேண்டும்
தங்களுக்கும் தங்களது குடும்பத்தினருக்கும்
எனது மனம் நிறைந்த
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
ரெம்ப நன்றிகள் தங்களின் கவிதைக்கு.
Deleteதங்களுக்கும் தங்கள் குடும்த்தினர்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபடங்கள் நிறைவாக இருக்கிறது.
நன்றி உமையாள்.
Deleteஉங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
அட,அட அருமை.
ReplyDeleteபடங்களைப் பார்க்கும்போதே ஊர் நினவு வந்துவிடுகிறது.
இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
ஹலோ நாங்க சொல்றதை காப்பி அடிக்ககூடாது தெரியுதா ?
Deleteநினைவுகள் மட்டுமே நம்மோடு.
Deleteஉங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சகோதரரே.
அருமை...
ReplyDeleteஇனிய தமிழர் தின வாழ்த்துக்கள்...
உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அண்ணா.
Deleteமனங்கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றி மனோக்கா. உங்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.
Deleteமதுரைத்தமிழனின் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி சகோதரரே.
Deleteஉங்களுக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்.
இனிய பொங்கல்நல்வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிகள்.உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteஸ்வீட் பொங்கல் வாழ்த்துக்கள் ப்ரியா .
ReplyDeleteரெம்ப நன்றி அஞ்சு.உங்களுக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.
Deleteமனம் கனிந்த பொங்கல் வாழ்த்துக்கள்
ReplyDeleteரெம்ப நன்றிகள். உங்களுக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
Deleteஇனிய நினைவுகளை மீட்டிடும் அற்புத நிழற்படக் காட்சி!
ReplyDeleteமிக அருமை பிரியா!
உங்கள் அனைவருக்கும் தாமதமான இனிய
தமிழர் திருநாள் நல் வாழ்த்துக்கள்!
மிக்க நன்றி இளமதி வருகைக்கும்,வாழ்த்துக்கும்.
Deleteபொங்கல் சாப்பிட மிக தாமதமாக வந்துள்ளேன். ஆறிப்போயிருக்குமோ..! ஆமா..! அந்த கோலம் போட்டது யாரு..?
ReplyDeleteமிக மிக தாமதம்தான்.பரவாயில்லை. உங்களுக்கும் வாழ்த்துக்கள்.ரெம்ப நன்றிகள்.
Deleteஊரிலிருந்து படங்கள் வந்ததோ சூப்பர்ர்... பனைமட்டை வேலி.. அப்படியே ஊரை நினைவு படுத்துது.. உங்களுக்கும் பொங்கல் வாழ்த்து அம்முலு.
ReplyDeleteஓம் அதிரா. இப்பத்தான் எல்லா வசதிகளும் இருக்கே. மிக்க நன்றி அதிரா உங்க வாழ்த்துக்கு.
Deleteரெம்ப நன்றிகள் மனோக்கா.
ReplyDeleteஒரு கணம் திகைத்துவிட்டேன் ஜெர்மனி யில் இப்படி எல்லாம் பொங்கல் செய்கிறார்களா என்று அப்புறம் தான் தெரிகிறது ஊர்ப் படம் என்று ஊர்நினைப்பு வந்து போயிற்று உள்ளம் நெகிழ பிந்திய பொங்கல் வாழ்த்துக்கள் ...!
ReplyDeleteவாங்க இனியா. மிக்க மகிழ்ச்சி. வாழ்த்துக்கும்,வரவுக்கும் நன்றிகள்.
Deleteஉங்களுக்கும் வாழ்த்துக்கள். நன்றி
ReplyDelete