tag:blogger.com,1999:blog-1300822303388267878.post5969636969409037548..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: அசத்தலாமே சமையலில்- 2priyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger42125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-79886074012723894012015-06-02T10:45:42.826+02:002015-06-02T10:45:42.826+02:00நன்றிகள்.!நன்றிகள்.!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-78768837169149447072015-06-02T10:45:21.038+02:002015-06-02T10:45:21.038+02:00மிக்க நன்றி அக்கா.!மிக்க நன்றி அக்கா.!priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-30368618264901263822015-06-02T08:06:34.179+02:002015-06-02T08:06:34.179+02:00தோழிகளின் குறிப்பை பார்த்து செய்து அசத்திய பத...தோழிகளின் குறிப்பை பார்த்து செய்து அசத்திய பதிவு மிக அருமை.சாரதா சமையல்https://www.blogger.com/profile/13780596235393519380noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-80040462860868785632015-02-03T22:34:41.996+01:002015-02-03T22:34:41.996+01:00நல்வணக்கம்!
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
&q...நல்வணக்கம்!
திருமதி R.உமையாள் காயத்ரி அவர்களின்
"வலை - வழி - கைகுலுக்கல் - 1"

இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள் தேர்வாகி,
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!

வாழ்த்துகளுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
http://youtu.be/KBsMu1m2xaE

(எனது இன்றைய பதிவு
("கவி ஒளி" yathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-33645665030517569082014-11-20T06:30:04.406+01:002014-11-20T06:30:04.406+01:00வாங்க மனோக்கா. வருகைக்கும், கருத்துக்கும்ரெம்ப நன்...வாங்க மனோக்கா. வருகைக்கும், கருத்துக்கும்ரெம்ப நன்றி அக்கா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-62958236714530423772014-11-20T06:28:43.332+01:002014-11-20T06:28:43.332+01:00நலம் சகோ.மிக்க நன்றி.நலம் சகோ.மிக்க நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-72929307478584200052014-11-19T15:43:05.156+01:002014-11-19T15:43:05.156+01:00புகைப்படங்கள், குறிப்புகள், பதிவு எல்லாமே அருமை!!புகைப்படங்கள், குறிப்புகள், பதிவு எல்லாமே அருமை!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-88770038307849120982014-11-17T18:36:19.007+01:002014-11-17T18:36:19.007+01:00சகோதரிக்கு வணக்கம்
நலமாக உள்ளீர்களா! கனவில் வந்த ...சகோதரிக்கு வணக்கம்
நலமாக உள்ளீர்களா! கனவில் வந்த காந்தி எனும் தொடர் பதிவில் கேட்கப்படும் பத்து கேள்விகளுக்கு விடையளிக்க தங்களை இன்முகத்தோடு அழைக்கிறேன் வாருங்கள்
http://pandianpandi.blogspot.com/2014/11/gandhi-in-dream.htmlஅ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-2140570153353987312014-11-16T19:22:05.127+01:002014-11-16T19:22:05.127+01:00ஆ.ஆ இப்படி விளக்கமா எழுதவேணும். அவா சமையல் குறிப்ப...ஆ.ஆ இப்படி விளக்கமா எழுதவேணும். அவா சமையல் குறிப்பு எழுதினவாவோ?? தேடிபார்த்து செய்யிறன்.
பீட்ரூட் சூப் சூப்பர் டேஸ்ட்.அதுவும் இந்த குளிருக்கு ஸ்..ஸ்.ப்பா.
செய்துபாருங்கோ ஒருக்கா. நன்றி புனிதா வருகைக்கும், விளக்கத்துக்கும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-12444370151803134952014-11-14T20:10:41.472+01:002014-11-14T20:10:41.472+01:00இமாட குறிப்பை ஏன் நீங்க எடுக்கேல்ல என்றுதான் கேட்க...இமாட குறிப்பை ஏன் நீங்க எடுக்கேல்ல என்றுதான் கேட்கிறா. ;)

அந்த பீட்ரூட் சூப் சூப்பரா தெரியுது அம்முலு. punithahttps://www.blogger.com/profile/10389160910595769773noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-25319147825780725952014-11-12T10:30:08.336+01:002014-11-12T10:30:08.336+01:00வாங்க ஆசியா. ரெம்ப மகிழ்ச்சி. வருகைக்கும்,கருத்துக...வாங்க ஆசியா. ரெம்ப மகிழ்ச்சி. வருகைக்கும்,கருத்துக்கும் நன்றியும் கூடவே.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-41810653617245284022014-11-12T10:28:25.280+01:002014-11-12T10:28:25.280+01:00அவ்வ்வ்வ்.. வாங்க இமா.காண்பது அரிது. நீங்க சொல்வது...அவ்வ்வ்வ்.. வாங்க இமா.காண்பது அரிது. நீங்க சொல்வது 100வீத உண்மை. அதனால்தான் சுப்பர்மார்கெட்டில் வாங்குவதில்லை.
ஆவ்வ்வ் இமாட குறிப்பா!!!!! // சத்தியமா நான் எடுக்கேல்லை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-30438921121970752242014-11-12T06:53:18.345+01:002014-11-12T06:53:18.345+01:00பிட்டும் மாம்பழமும்.. ஏங்க வைக்கிறீங்கள். வீட்டில ...பிட்டும் மாம்பழமும்.. ஏங்க வைக்கிறீங்கள். வீட்டில விதம்விதமா வளர்த்துச் சாப்பிட்டுவிட்டு ஊரில கடையில் கிடைக்கிறதும் கூட ரசிக்க முடியேல்ல. ;(

எல்லாம் சரிதான்.. இமாட குறிப்பு ஒன்றையும் காணேல்லயே
!இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-24133439251790539302014-11-12T04:40:26.733+01:002014-11-12T04:40:26.733+01:00ஆஹா ! மிக அருமை.ருசிக்க தோணுது.ஆஹா ! மிக அருமை.ருசிக்க தோணுது.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-87732142050113710372014-11-04T10:47:34.708+01:002014-11-04T10:47:34.708+01:00வாங்க தோழி. நேரம்,சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து ப...வாங்க தோழி. நேரம்,சந்தர்ப்பம் கிடைத்தால் செய்து பாருங்க. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-11710768195307708082014-11-04T10:45:39.668+01:002014-11-04T10:45:39.668+01:00வாங்க சங்கீதா. உண்மையிலே நல்ல டேஸ்ட் ம் கூட. அவங்க...வாங்க சங்கீதா. உண்மையிலே நல்ல டேஸ்ட் ம் கூட. அவங்க பெயர் முதல் எழுத்தை ஆக்கினேன். வருகைக்கும், கருத்துக்கும் ரெம்ப நன்றி சங்கீதா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-19992377407283363142014-11-03T15:46:17.723+01:002014-11-03T15:46:17.723+01:00பார்த்த உடனே சமைக்க தோன்றுகிறது..........அருமைபார்த்த உடனே சமைக்க தோன்றுகிறது..........அருமைAnupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-73501614088589121812014-11-03T12:33:45.681+01:002014-11-03T12:33:45.681+01:00அனைத்து ரெசிபிக்களும் அருமை ..அருமை
பீட்ரூட்சூப் ...அனைத்து ரெசிபிக்களும் அருமை ..அருமை
பீட்ரூட்சூப் பார்க்கவே பிரமாதம் ... (முக்கியமா பாசிபருப்பை u வடிவத்தில் வைத்து அலங்கரித்தது பிரமாதம் போங்கோ )
தக்காளி மூக்குத்தி போட்டால் இன்னும் அழகாய் இருக்கும் ;) :p sangeetha senthilhttps://www.blogger.com/profile/12601357229142672135noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-18705554511589765202014-11-03T07:28:52.033+01:002014-11-03T07:28:52.033+01:00வாங்க சகோ. பார்சல்தானே அனுப்பிவிட்டால் போச்சு.
எனக...வாங்க சகோ. பார்சல்தானே அனுப்பிவிட்டால் போச்சு.
எனக்கும் தக்காளி பார்க்க அழகாதான் இருந்தது. அதனாலதான் நான் சமைக்கல. என்னவர்தான் சமையலிற்கு எடுத்தார்.ரெம்ப நன்றிகள் சகோ உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-84860632643925130372014-11-03T07:24:18.961+01:002014-11-03T07:24:18.961+01:00காலநிலை மாறும்போது இப்படி நடக்கும்.எல்லாரும் கையில...காலநிலை மாறும்போது இப்படி நடக்கும்.எல்லாரும் கையில் ரிஷு வுடந்தான் திரிவார்கள். தும்மல், இருமல், ஜுரம் என யாரைப்பார்த்தாலும். சரி வந்ததுக்கு மாம்பழத்தையாவது சுவையுங்கள்.
ரெம்ப நன்றி சித்ரா உங்க வருகைக்கும்,கருத்துக்கும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-74314431856753481482014-11-03T07:20:17.148+01:002014-11-03T07:20:17.148+01:00வாங்க சித்ரா!! கைவினை சரி தக்காளியிலும் செய்வினைய...வாங்க சித்ரா!! கைவினை சரி தக்காளியிலும் செய்வினையா,நான் இப்போதான் கேள்விப்படுகிறேன். அதுவும் ஒரு செய்வினை ஸாரி கைவினை மாதிரிதான் இருந்திச்சு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-73878143295509784492014-11-03T07:18:00.525+01:002014-11-03T07:18:00.525+01:00வாங்க ஜலீலாக்கா. நீங்க எல்லாம் தரும் குறிப்புகளுக்...வாங்க ஜலீலாக்கா. நீங்க எல்லாம் தரும் குறிப்புகளுக்கு நன்றிதான்,உங்கள் வருகை மகிழ்ச்சியளிக்கிறது. கருத்துக்களுக்கு ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-66683236889616504622014-11-03T07:12:46.462+01:002014-11-03T07:12:46.462+01:00வாங்க அதிரா. தோழிகளின் குறிப்புகள் செய்து பார்த்தி...வாங்க அதிரா. தோழிகளின் குறிப்புகள் செய்து பார்த்திருந்தேன்.செய்ததை படம் எடுத்து பகிர்ந்தால் அவர்களும் சந்தோஷமடைவார்களெல்லோ.அதுதான் இப்பதிவு. ""தக்காழி"" நேரே பார்த்தால் பிள்ளையாரின் துதிக்கைமாதிரி.சைட்ல வேறுமாதிரி. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி அதிராpriyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-13589608558374171782014-11-03T05:34:46.846+01:002014-11-03T05:34:46.846+01:00இப்படி மத்தவங்ககிட்டேயிருந்து கற்றுக்கொண்டு நீங்கள...இப்படி மத்தவங்ககிட்டேயிருந்து கற்றுக்கொண்டு நீங்கள் மட்டும் செய்து சாப்பிடுவது தர்மம் இல்லை. அதனால அந்த மாதிரி செய்யும்போது, எனக்கும் கொஞ்சம் பார்சல் அனுப்பினால் அது தர்மமாகிவிடும். கண்டிப்பாக அனுப்புங்கள் சகோ.

அப்புறம் அந்த தக்காளி பார்க்க ரொம்ப அழகா இருக்கு.

unmaiyanavanhttps://www.blogger.com/profile/16138794858214121514noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-67718453327533696362014-11-03T00:11:56.238+01:002014-11-03T00:11:56.238+01:00ஜுரம் இப்போ தேவலையா? இவ்வளவு சமையலையும் செஞ்சு ஒரே...ஜுரம் இப்போ தேவலையா? இவ்வளவு சமையலையும் செஞ்சு ஒரே பதிவில் போட்டு அசத்திட்டீங்க. வேறு வழியில்லாம இங்குள்ள மாம்பழங்களை சுவைக்க ஆரம்பிச்சாச்சு.சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.com