tag:blogger.com,1999:blog-1300822303388267878.post2365895882732471989..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: மாற்றம் ஒன்றே மாறாதது.priyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-71728432212018556762014-06-12T07:19:10.389+02:002014-06-12T07:19:10.389+02:00உங்க வருகையும்,பாராட்டுக்களும் ரெம்ப மகிழ்வைத்தருக...உங்க வருகையும்,பாராட்டுக்களும் ரெம்ப மகிழ்வைத்தருகிறது.ரெம்ப ரெம்ப நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-49853541472965202532014-06-10T05:58:12.053+02:002014-06-10T05:58:12.053+02:00பூக்களால் சிரிக்கும் தோட்டமும், அன்பாக அலங்கரித்த...பூக்களால் சிரிக்கும் தோட்டமும், அன்பாக அலங்கரித்த வீடும் கண்ணை கவர்கிறது. பளிச்சென்று வீட்டை வைத்து இருக்கிறீர்கள். ஒவ்வொரு பதிவையும் பார்க்க ஆவலாக உள்ளேன். பார்த்த பின் கருத்து இடுகிறேன்.உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது ஊரில் வீடும்,தோட்டமும் ஞாபகம் வருகிறது. நேசம் என்ற தலைப்பில் என் தோட்ட அனுபவத்தை எழுதி இருக்கிறேன். நன்றி. UmayalGayathrihttps://www.blogger.com/profile/05399424893613509806noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-34141805605174513172013-09-05T09:40:00.126+02:002013-09-05T09:40:00.126+02:00இதுதான் பிரச்சனையா.சரி மன்னித்தேன். புகைப்படகருவி ...இதுதான் பிரச்சனையா.சரி மன்னித்தேன். புகைப்படகருவி புதிது.இன்னும் பிடிபடவில்லை.விளக்கப்படுத்த, செயல்முறைப்படுத்த Mannனுக்கு நேரமில்லை. என் சுயபரிசோதனைதான்.கெதியில் சரிவரும்!!.வந்து கருத்திட்டதற்கு Danke,Danke.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-66337868089091496592013-09-05T09:12:30.253+02:002013-09-05T09:12:30.253+02:00என்னெனவோ நடக்குது. ;) உங்கட இடுகை எதுவும் எனக்கு ட...என்னெனவோ நடக்குது. ;) உங்கட இடுகை எதுவும் எனக்கு டாஷ்போட்ல வரேல்ல அம்முலு. ஒரு மாசம் இருந்திருக்கு. நான் இப்பதான் கண்டு இருக்கிறன்.

வடிவா பளிச்சென்று இருக்கு வீடு. ஸ்டென்சிலிங் சுப்பர்ப். இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் படங்கள் எடுத்திருக்கலாம். ஆனால்... அவை வேலை செய்யேக்க நடுவில போனால் என்ன ரியாக்க்ஷன் வரும் என்று தெரியும். ;))

வாழ்த்துக்கள். @}->--இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-50228616433003419672013-08-27T14:20:38.360+02:002013-08-27T14:20:38.360+02:00வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு ரெம்பநன்றிகள் ...வந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமைக்கு ரெம்பநன்றிகள் மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-84335417974485544022013-08-27T00:56:04.858+02:002013-08-27T00:56:04.858+02:00இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்முலு! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்முலு! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-42650045275297394512013-08-26T19:27:35.509+02:002013-08-26T19:27:35.509+02:00அழகான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அதிரா.அழகான வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-19109674551340271762013-08-26T17:04:54.966+02:002013-08-26T17:04:54.966+02:00உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் இளமதி.உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றிகள் இளமதி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-32883165264097749852013-08-26T15:31:26.407+02:002013-08-26T15:31:26.407+02:00[im]http://2.bp.blogspot.com/-OLRNP0w0RiI/UhtWDSpD...[im]http://2.bp.blogspot.com/-OLRNP0w0RiI/UhtWDSpD_7I/AAAAAAAAFhg/iDiT8YR8e6M/s320/20130823_085418+-+Copy.jpg[/im]முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-59948160687042211232013-08-26T15:30:22.804+02:002013-08-26T15:30:22.804+02:00This comment has been removed by the author.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-7418062765991397082013-08-25T21:38:16.701+02:002013-08-25T21:38:16.701+02:00வாங்க சீராளன்.உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கு ந...வாங்க சீராளன்.உங்க வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கு நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-62748698210446241372013-08-25T21:37:04.938+02:002013-08-25T21:37:04.938+02:00நாங்கள் காணி பார்க்கும்போது பக்கத்து வீடுகளில் ஊரி...நாங்கள் காணி பார்க்கும்போது பக்கத்து வீடுகளில் ஊரில் புகைபோக்கி இருக்குமல்லோ அதிரா,அதுபோல் இங்கும் வீடுகளுக்கு மேல் இருந்ததைப்பார்த்துவிட்டு கேட்டேன். பின் மனதில் வைத்திருந்து கண்டிப்பா சொன்னேன்.முதலில் மறுத்து,பின் சம்மதித்தது, இப்ப பிரயோசனப்படுது.
மிளகாய் வந்துதான் பறித்து சமைத்தேன்.பதில் தாமதத்திற்குமன்னிக்க.நன்றி அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-71325988323651994002013-08-25T21:31:34.092+02:002013-08-25T21:31:34.092+02:00வாங்க மகி. பதில் தர தாமத்திற்கு மன்னிக்கவும். நீங்...வாங்க மகி. பதில் தர தாமத்திற்கு மன்னிக்கவும். நீங்க பாராட்டி எழுதியமைக்கு
மிக்க நன்றிகள்.இன்னும் செய்ய விருப்பம்.அடுத்தவருடம் என சொல்லியாச்சு.
உண்மைதான் மகி வாடகை வீட்டில் செய்ததில்லை நாங்களும். சொந்தமென்றதால்
பார்த்துபார்த்து செய்கிறோம்.டேலியா இன்னும் பூக்கின்றது. படங்களை பெரிதாக
போடமுயற்சிக்கிறேன். வந்து கருத்திட்டமைக்கு ரெம்ப நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-25823485695145753412013-08-25T19:15:27.196+02:002013-08-25T19:15:27.196+02:00[im]http://3.bp.blogspot.com/-1VwqcmUrfWY/Uho5_K0C...[im]http://3.bp.blogspot.com/-1VwqcmUrfWY/Uho5_K0CAiI/AAAAAAAAAvI/LZ5mKOSNs5U/s1600/HBday1.jpg[im]

[co="red"]இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் அம்மு![/co]

[co="DeepPink"]நிறைந்த நற்சுகமுடன் நீண்ட ஆயுளும் சகல நலன்களும் கிடைக்கப் பெற்று நீடூழி வாழ உளமார வாழ்த்துகிறேன்!

வாழ்க வளமுடன்![/co]
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-36866454213850816272013-08-25T19:01:40.034+02:002013-08-25T19:01:40.034+02:00This comment has been removed by the author.இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-50068183232483537602013-08-11T23:14:36.270+02:002013-08-11T23:14:36.270+02:00வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-83536135015101735562013-08-10T09:38:44.920+02:002013-08-10T09:38:44.920+02:00நீங்க வி ஐ பி எண்டதும் நான் மனதில் ஒருகணம் இமாவைத்...நீங்க வி ஐ பி எண்டதும் நான் மனதில் ஒருகணம் இமாவைத்தான் நினைத்தேன்:), இப்படியான வேர்க்குகளுக்கு அவதானே றீச்சர்..

மிளகாய் சூப்பராக வந்திருக்கு. நான் வெங்காயம் நட்டுவிட்டுப் போனேன், இப்போ வந்து பிடுங்கினேன், ஓரளவு நன்றாகவே விளைஞ்சிருக்கு:).முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-31369611940781934532013-08-10T01:16:06.548+02:002013-08-10T01:16:06.548+02:00அம்முலு, சூப்பராக இருக்கு உங்க வீடு! என்னவரிடமும் ...அம்முலு, சூப்பராக இருக்கு உங்க வீடு! என்னவரிடமும் படங்களைக் காட்டினேன், ரொம்ப நல்லா இருக்கு என சொன்னார். :) பெயிண்ட் கலர், வால் பேப்பர், பர்னிச்சர் எல்லாம் அழகு! டிவி கீழே இருக்கும் அந்த ஸ்டாண்ட் போலதான் பெங்களூரில் எங்க அபார்ட்மெண்டிலும் இருக்கு. அங்கே பார்த்துப் பார்த்து வுட் வொர்க்ஸ் பண்ண வைத்தார். நாலு மாதம் இருந்துட்டு இங்க வந்துட்டோம்! வாடகை வீட்டில் இத்தனை ரீடெகரேட் செய்ய முடியாது, Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-35763398517750370112013-08-09T23:34:52.071+02:002013-08-09T23:34:52.071+02:00வாங்கோ அதிரா. நீங்க வந்ததும் மகிழ்ச்சியே. வந்து கர...வாங்கோ அதிரா. நீங்க வந்ததும் மகிழ்ச்சியே. வந்து கருத்து பதிவு செய்த்மைக்கு மிக்க் நன்றி
அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-6344860080151842022013-08-09T19:54:41.921+02:002013-08-09T19:54:41.921+02:00ஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்.
அனைத்தும் அழகு. உண்மைதா...ஆஆஆஆஆஆஆ மீ வந்துட்டேன்ன்.

அனைத்தும் அழகு. உண்மைதான், ஒரு மேசையை இடம் மாற்றி வைத்தாலே மனதுக்கு பெரிய மாற்றம் கிடைக்கும்... அதுபோல வீட்டின் அழகையும் அடிக்கடி மாற்றவேணும். நாங்கள் போன சமர் இதேபோல அனைத்தும் மாற்றினோம்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-38969113503833068952013-08-09T10:09:41.799+02:002013-08-09T10:09:41.799+02:00ஆகா வந்துட்டாங்க இளமதீஈஈஈஈ.வாங்க. வந்து ரசித்து,ரச...ஆகா வந்துட்டாங்க இளமதீஈஈஈஈ.வாங்க. வந்து ரசித்து,ரசித்து எழுதியிருக் கிறீங்க. முதலில் நாங்க வாங்கியது வேறு tappeten.ஆனா அது ஹாலை சின்னதாககாட்டியதுமல்லாது இருட்டாக இருந்தது.பின்புதான் இதை மாற்றினோம்.முன்பைவிட இப்ப ஹால் வித்தியாசமாக இருக்கு.wohnzimmer möbil பூட்டியது கணவர், உதவி மகன்.கண்டிப்பாக சொல்கிறேன்.
மிக்க மிக்க நன்றிகள் இளமதி ரசனையான பாராட்டுக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-67551721178155810562013-08-09T09:43:21.737+02:002013-08-09T09:43:21.737+02:00வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.வருகைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-2236369456431281152013-08-09T09:41:22.493+02:002013-08-09T09:41:22.493+02:00வருகை தந்து,அனைதையும் ரசித்து பாராட்டியமைக்கு மிக்...வருகை தந்து,அனைதையும் ரசித்து பாராட்டியமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-12413911006066185382013-08-08T21:51:53.364+02:002013-08-08T21:51:53.364+02:00அடடா... மாற்றம் மாற்றம் என்றது இதுதானா... :)
அழகி...அடடா... மாற்றம் மாற்றம் என்றது இதுதானா... :)

அழகியல் மாற்றம். அருமை. உண்மையில் உங்கள் வீடு பளிச் என்றிருக்கின்றது அம்மு! வாழ்த்துக்கள்!

மிகமிக ரசனையுடன் பார்த்துப் பார்த்து அழகியல் வேலைப்பாடுகள் செய்துள்ளீர்கள். ஆங்காங்கே காணப்படும் கொடி டிசைன் மனதையும் கண்களையும் கவருகின்றது.

தோட்டத்தில் மிளகாய், புதினா டேலியாப்பூக்கள் அத்தனையும் சூப்பர்!

பாடல் இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-20091668858590421912013-08-08T13:48:23.208+02:002013-08-08T13:48:23.208+02:00 அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க.
வாழ்த்த... அந்த வி.ஐ.பி வேறு யாருமில்லை.நான்தாங்க.

வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.com