tag:blogger.com,1999:blog-1300822303388267878.post6508261981579220319..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: Chrismas Marketpriyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger38125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-37719554247923999612012-12-18T08:36:55.624+01:002012-12-18T08:36:55.624+01:00தகவலுக்கு நன்றி அண்ணா.தகவலுக்கு நன்றி அண்ணா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-3693347386050110262012-12-18T08:35:33.654+01:002012-12-18T08:35:33.654+01:00வாங்க இமா. மன்னிக்க.தாமதமான பதில். நிச்சயம் தருகிற...வாங்க இமா. மன்னிக்க.தாமதமான பதில். நிச்சயம் தருகிறேன். நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-32325116603347219972012-12-16T09:46:26.161+01:002012-12-16T09:46:26.161+01:00http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.h...http://gopu1949.blogspot.in/2012/12/blog-post_14.html

அன்புள்ள அம்முலு!
என் வலைப்பக்கம் “அடை” சாப்பிட வாங்கோ.

அன்புடன்
கோபுவை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-88439999007842985812012-12-16T09:24:53.560+01:002012-12-16T09:24:53.560+01:00//Serviette Flowers.// குறிப்பு ப்ளீஸ்.//Serviette Flowers.// குறிப்பு ப்ளீஸ்.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-71236934215684105672012-12-13T09:04:45.403+01:002012-12-13T09:04:45.403+01:00ஆமாம் மகி. 63வயதுதான். வருகை தந்து கருத்துச் சொன்ன...ஆமாம் மகி. 63வயதுதான். வருகை தந்து கருத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றிகள் மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-86319698725554224142012-12-13T09:02:10.499+01:002012-12-13T09:02:10.499+01:00கொலாஜில் படம் எப்படி இணைப்பது தெரியாது அஞ்சுதான் ஆ...கொலாஜில் படம் எப்படி இணைப்பது தெரியாது அஞ்சுதான் ஆரம்பத்தில் புரியவைதார்கள்.ஏற்கனவே ஒருபதிவில் நன்றி சொல்லியிருக்கிறேன். மீண்டும் நன்றிகள் அஞ்சு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-70404672614211421352012-12-13T08:58:29.069+01:002012-12-13T08:58:29.069+01:00கண்டிப்பா குறைகளை சுட்டிக்காட்ட வேணும் மகி. இதில் ...கண்டிப்பா குறைகளை சுட்டிக்காட்ட வேணும் மகி. இதில் தவறா எடுக்கஒன்றுமில்லை. ஒரே வரியில சொல்லனும்னா ஆர்வக்கோளாறு. நிறைய போட்டோஸ் எடுத்தேன்.அதிகம் சொக்லேட்ஸ். மார்க்கட் இரவாயிடுச்சி. அதனால் க்ளியர் இல்ல. நீங்க சொல்வது சரிதான். படத்தின் டீடெயில்ஸ் தெரியாதுதான். நெக்ஸ்ட் டைம் கண்டிப்பா கவனிக்கிறேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-82699121603783525962012-12-13T08:55:52.148+01:002012-12-13T08:55:52.148+01:00வாங்க மகி.நலம்தானே. நீங்கள் லிங்க் பார்த்தது சந்தோ...வாங்க மகி.நலம்தானே. நீங்கள் லிங்க் பார்த்தது சந்தோஷம். பெரிய serviette விட மீடியம் சைஸ் நல்லது. ஆங்கிலத்தில் வீடியோ பார்த்தேன். கிடைக்கவில்லை. அதனால் இதையே போட்டேன். நிச்சயம் செய்முறை படங்களுடன் போடுகிறேன்.

கலர் பேப்பர்ஸ்தான் அழகு.பிரின்டட் பேப்பர் இன்னும் அழகு. இரண்டு பேப்பர் சேர்த்து பீளீட்ஸ் மாதிரி மடிக்கனும். டபுள் கலரில வரும்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-54052651398403745442012-12-13T04:01:50.752+01:002012-12-13T04:01:50.752+01:00சூப்பர் பாடலுடன் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள...சூப்பர் பாடலுடன் சூப்பர் ஸ்டாருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்! 63 வயசாயிருச்சாமே...அவ்வ்வ்வ்வ்வ்! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-71673388437408852182012-12-13T04:01:13.759+01:002012-12-13T04:01:13.759+01:00அப்புறம் ஒரு சஜஷன்..படங்களை இப்படி கொலாஜிலேயே போட்...அப்புறம் ஒரு சஜஷன்..படங்களை இப்படி கொலாஜிலேயே போட்டுத் தந்தீங்க என்றா அவற்றின் அழகு முழுவதுமாக வெளிப்படவில்லை என எனக்குத் தோன்றுகிறது.

படங்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கையில் தனிப் படங்களாவே போடலாம். நிறைய இருக்கிறது என்றால் அதிகபட்சம் 5 படங்கள் ஒரு கொலாஜில் போடுங்க. நிறைய படங்களை கொலாஜ் செய்கையில் படங்களில் இருக்கும் லிட்டில் டீடெய்ல்ஸ் மறைந்து போகும்.

இது எனது பார்வை/Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-3716743518946600762012-12-13T03:56:26.230+01:002012-12-13T03:56:26.230+01:00மார்க்கட் நல்லா இருக்கு அம்முலு..காகிதப் பூக்கள் ர...மார்க்கட் நல்லா இருக்கு அம்முலு..காகிதப் பூக்கள் ரொம்ப அழகாய் இருக்கின்றன.

நீங்க தந்த லிங்கைப் பார்த்தேன். குய்யா முய்யான்னு ஜெர்மனில் பேசினாலும், வீடியோ செய்முறை என்பதால் ஃபாலோ பண்ண முடிந்தது. :)
நானும் முயற்சித்துப் பார்க்கிறேன்.என்னிடம் வெள்ளை serviette பேப்பர்தான் இருக்கிறது. கலர் Serviette பேப்பர்களா இருந்தால் ரொம்ப அழகா வரும் இல்லையா..அதெப்படி டபுள் கலர் பூ செய்திருக்கீங்க?Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-56328096359830385722012-12-12T22:42:50.234+01:002012-12-12T22:42:50.234+01:00வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா....வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் அண்ணா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-50942091577554642812012-12-12T22:41:39.063+01:002012-12-12T22:41:39.063+01:00//ஒவ்வொன்றையும் விளக்கமாகச் செய்முறைகளுடன் தனித்தன...//ஒவ்வொன்றையும் விளக்கமாகச் செய்முறைகளுடன் தனித்தனிப்பதிவாகப் போட்டு அசத்துங்கள்.// இந்நாட்டு பெண்கள் பத்திரிகையில் வந்திருந்ததைப் பார்த்துச்செய்தேன். தனிப்பதிவா போடவேண்டும்.
priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-49950013836922448122012-12-12T22:40:41.967+01:002012-12-12T22:40:41.967+01:00//அய்கோ அய்கு ! ;)))))// ரெம்ப நன்றி அண்ணா.
//கைவச...//அய்கோ அய்கு ! ;)))))// ரெம்ப நன்றி அண்ணா.
//கைவசம் நிறைய தொழில்கள் வைத்திருப்பீர்கள் போலிருக்கு. // கைவசம் இருக்கு. இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-58601069419156801142012-12-12T22:38:27.871+01:002012-12-12T22:38:27.871+01:00வாங்கோ அண்ணா. //ஆஹா, அம்முலு இந்தப்பூக்களெல்லாம் ந...வாங்கோ அண்ணா. //ஆஹா, அம்முலு இந்தப்பூக்களெல்லாம் நீங்களே செய்ததா? ஆச்சர்யமாக உள்ளது// நானே செய்தேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-85134916151596366422012-12-12T20:01:44.588+01:002012-12-12T20:01:44.588+01:00//இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்...//இது ஒரு பேர்த்டேக்கு மேசை அலங்காரத்திற்காக செய்து கொடுத்த Serviette Flowers. செய்வது ஈசி. //

ஆஹா, அம்முலு இந்தப்பூக்களெல்லாம் நீங்களே செய்ததா?
ஆச்சர்யமாக உள்ளது. அய்கோ அய்கு ! ;)))))

கைவசம் நிறைய தொழில்கள் வைத்திருப்பீர்கள் போலிருக்கு.
ஒவ்வொன்றையும் விளக்கமாகச் செய்முறைகளுடன் தனித்தனிப்பதிவாகப் போட்டு அசத்துங்கள்.

பதிவு முழுவதுமே அமர்க்களமாக உள்ளது. வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-9986925235621616862012-12-12T18:41:44.796+01:002012-12-12T18:41:44.796+01:00வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி அஞ்சு.வாழ்த்துக்கும்,வருகைக்கும் மிக்க நன்றி அஞ்சு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-78980231998765151922012-12-12T18:41:04.424+01:002012-12-12T18:41:04.424+01:00ஆ.. நானே யோசித்தேன்.நான் ரெசிப்பி ஒன்னும் கொடுக்க...ஆ.. நானே யோசித்தேன்.நான் ரெசிப்பி ஒன்னும் கொடுக்கலையே என்று.
இனி வரும் போஸ்டில் போடலாம் என இருக்கிறேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-44944217491189261112012-12-12T18:38:35.646+01:002012-12-12T18:38:35.646+01:00அஞ்சு வாங்கோ.கட்டாயம் நீங்களும் இதற்கு போய் இருப்ப...அஞ்சு வாங்கோ.கட்டாயம் நீங்களும் இதற்கு போய் இருப்பீங்க. கஸ்டானியன்ஸ் /மரொனன்ஸ் படம் எடுக்கல்ல.சார்ஜ் போய்விட்டது பற்றரிக்கு.அது மன்டல்(mandeln).
//ஆனா அடுப்பில் சுட்டு சாப்பிடும் சுவையே சுவை//
உடனே சாப்பிடவேணும் போலஇருக்கு.

இங்கு ஸ்னோதான் கொட்டிக் கொண்டேயிருக்கு.
priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-12630968452041076832012-12-12T17:05:43.352+01:002012-12-12T17:05:43.352+01:00ரஜனிகாந்த் ........ஹாப்பி பர்த்டே ரஜனிகாந்த் ........ஹாப்பி பர்த்டே Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-84153152696915535012012-12-12T17:04:47.678+01:002012-12-12T17:04:47.678+01:00செர்வியட் மலர்கள் அழகோ அழகு ரெசிப்பி ப்ளீஸ் //
கர...செர்வியட் மலர்கள் அழகோ அழகு ரெசிப்பி ப்ளீஸ் //

கர்ர்ர் பழக்க தோஷம் :)))) செய்முறை ப்லீஸ்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-9628871789351320022012-12-12T17:04:03.605+01:002012-12-12T17:04:03.605+01:00ஆஆஅ வைனக்ட் மார்க்கட்
எங்கே எனக்கு பிடிச்ச கஸ்டா...ஆஆஅ வைனக்ட் மார்க்கட்

எங்கே எனக்கு பிடிச்ச கஸ்டானியன்ஸ் /மரொனன்ஸ் ???

நான் இங்கே அவனில் சுடுவேன் ஆனா அடுப்பில் சுட்டு சாப்பிடும் சுவையே சுவை .

செர்வியட் மலர்கள் அழகோ அழகு ரெசிப்பி ப்ளீஸ்
Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-66977328109291229612012-12-12T12:17:34.579+01:002012-12-12T12:17:34.579+01:00//சூப்பர் பாடல்.. கேட்க கேட்க அலுக்காது// உண்மைதான...//சூப்பர் பாடல்.. கேட்க கேட்க அலுக்காது// உண்மைதான்.அலுக்காது
இம்முறை இன்று பிறந்தநாள் கொண்டாடுபவர்களுக்கு இது ஒரு ஸ்பெஷல் டே.12.12.12. எல்லாமே 12ல் வருகிறது. மிக்க நன்றி அதிரா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-85470758200567235732012-12-12T11:54:59.210+01:002012-12-12T11:54:59.210+01:00நிச்சயமாக தருகிறேன்.படங்கள் போட்டபடியால் செய்முறை ...நிச்சயமாக தருகிறேன்.படங்கள் போட்டபடியால் செய்முறை போடவில்லை.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-47505415459575473532012-12-12T11:51:22.802+01:002012-12-12T11:51:22.802+01:00வாங்கோ அதிரா. விலை மலிவென்று சொல் ஏலாது. பேரம்பேசி...வாங்கோ அதிரா. விலை மலிவென்று சொல் ஏலாது. பேரம்பேசிப் பார்க்கலாம். டெகரேஷன் நல்லாஇருக்கும். இங்கு இந்த கிறிஸ்மஸ் கொண்டாட்டம்தானே பெரிதாக இருக்கும்.அதுவும் 24ந்திகதி இரவுடன்சரி. அன்றுதான் பிரசன்ட்கொடுப்பார்கள்.பின்31ந் திகதி வருஷம் பிறக்கும் நேரம்தான்.உங்கட இடத்தில இப்படி இல்லையா?priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com