tag:blogger.com,1999:blog-1300822303388267878.post5174932678563074371..comments2023-08-12T14:33:40.585+02:00Comments on பிரியசகி: காகிதப்பூக்கள் priyasakihttp://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-1300822303388267878.post-12761425730069928632013-03-03T02:16:57.467+01:002013-03-03T02:16:57.467+01:00விளக்கப்படங்கள் எல்லாம் பளிச் பளிச். பாராட்டுக்கள்...விளக்கப்படங்கள் எல்லாம் பளிச் பளிச். பாராட்டுக்கள் அம்முலு.
முதல் ஆளாகப் பார்த்தேன். அன்று கீபோர்ட் ஸ்டக். ஒரு இடமும் எழுத்தே வர மாட்டன் என்றுவிட்டுது. கருத்துப் போட முடியேல்ல. ;(
நிறைய கலர்கலராகச் செய்திருகிறீங்கள். வடிவா இருக்கு.இமா க்றிஸ்https://www.blogger.com/profile/04906451531348092290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-60861385081604933542013-02-21T21:42:31.985+01:002013-02-21T21:42:31.985+01:00வாங்க மனோஅக்கா. உங்க வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சிய...வாங்க மனோஅக்கா. உங்க வருகை எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கு.பாராட்டுக்கும், வருகைக்கும் மிக்க நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-75591580882239340012013-02-21T14:05:03.817+01:002013-02-21T14:05:03.817+01:00மிக அழகிய கைவேலை! வாழ்த்துக்கள்!!மிக அழகிய கைவேலை! வாழ்த்துக்கள்!!மனோ சாமிநாதன்https://www.blogger.com/profile/17311467132817665785noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-9371929814113139822013-02-19T13:58:24.518+01:002013-02-19T13:58:24.518+01:00வாங்க ஆசியா உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க ந...வாங்க ஆசியா உங்க வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-60655373172366285242013-02-19T08:51:47.894+01:002013-02-19T08:51:47.894+01:00என் பக்கம் வருகைக்கு நன்றி ப்ரியா, உங்க ப்ளாக் மிக...என் பக்கம் வருகைக்கு நன்றி ப்ரியா, உங்க ப்ளாக் மிக அழகு.நல்ல பகிர்வு.Asiya Omarhttps://www.blogger.com/profile/09990440163111425979noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-10854319417541979662013-02-11T07:15:19.276+01:002013-02-11T07:15:19.276+01:00வாங்க பாயிஸா. முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.வாங்க பாயிஸா. முயற்சிக்கிறேன். மிக்க நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-47628121226488752372013-02-11T07:14:27.242+01:002013-02-11T07:14:27.242+01:00வித்தியாசமான டேஸ்ட். என்ன சுடச்சுட சாப்பிடவேணும். ...வித்தியாசமான டேஸ்ட். என்ன சுடச்சுட சாப்பிடவேணும். நான் அன்றே செய்துவிட்டேன். வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் அஞ்சு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-28046774151163270432013-02-11T07:12:16.292+01:002013-02-11T07:12:16.292+01:00வாங்க அஞ்சு. ரெம்ப நன்றி உங்க பாராட்டுக்கு.வாங்க அஞ்சு. ரெம்ப நன்றி உங்க பாராட்டுக்கு.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-84884116004076944442013-02-11T07:10:42.309+01:002013-02-11T07:10:42.309+01:00வருகைக்கும்,பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிகள் அண...வருகைக்கும்,பாராட்டுதல்களுக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-83940551287374265032013-02-11T07:09:29.135+01:002013-02-11T07:09:29.135+01:00வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி அண்ணா.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-37217143375728227722013-02-11T07:08:06.135+01:002013-02-11T07:08:06.135+01:00வாங்க அதிரா. செய்துபார்த்தால் சுலபமா இருக்கும். வர...வாங்க அதிரா. செய்துபார்த்தால் சுலபமா இருக்கும். வருகைக்கும்,கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-62233526589433463392013-02-11T07:04:47.828+01:002013-02-11T07:04:47.828+01:00வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.வருகைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-49833438249736657722013-02-09T23:50:09.512+01:002013-02-09T23:50:09.512+01:00எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்க...எனது தளத்தில் Passion On Plate contest வைத்திருக்கிறேன்.. உங்களால் முடிந்த சமையல் குறிப்பினை அனுப்பி போட்டியில் கலந்துக்கொள்ளும் படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

http://www.en-iniyaillam.com/2013/02/announcing-passion-on-plate-giveaway.htmlAnonymoushttps://www.blogger.com/profile/11761623832238308016noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-87166057488927218542013-02-09T23:14:40.145+01:002013-02-09T23:14:40.145+01:00தக்காளி தோசை நல்லாவே வந்திருக்கு .அதற்க்கு தெங்க ச...தக்காளி தோசை நல்லாவே வந்திருக்கு .அதற்க்கு தெங்க சட்னி கூட நல்ல காம்பினேஷன் Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-28355792855800150192013-02-09T23:13:37.115+01:002013-02-09T23:13:37.115+01:00காகிதப்பூ அருமை .அழகா இருக்கு காகிதப்பூ அருமை .அழகா இருக்கு Angelhttps://www.blogger.com/profile/08980588108497495631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-31927485274625173022013-02-09T13:28:16.743+01:002013-02-09T13:28:16.743+01:00//இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.//
... //இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.//

ஆஹா, ஈஸியாச் சொல்லிட்டீங்கோ.!

//தக்காளித்தோசை இதை நானும் செய்தேன். ரெம்ப டேஸ்ட் & க்ரிஸ்பியாக இருந்தது. //

இதைக் கஷ்டப்பட்டு செய்தாலாவது வயிறு முட்ட சாப்பிட்டு மகிழலாம்.

காகிதப்பூக்கள் செய்தால் கண்ணால் பார்த்து மட்டுமே வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-51786792778949667422013-02-09T13:23:01.212+01:002013-02-09T13:23:01.212+01:00மிகவும் அழகாகவே செய்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள். ...மிகவும் அழகாகவே செய்துள்ளீர்கள்.

பாராட்டுக்கள்.

மனமார்ந்த வாழ்த்துகள்.

>>>>வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-3766862106973611112013-02-08T20:13:13.294+01:002013-02-08T20:13:13.294+01:00ஆஹா சூப்பரா இருக்குது அம்முலு.. செய்து பார்க்க ஆசை...ஆஹா சூப்பரா இருக்குது அம்முலு.. செய்து பார்க்க ஆசை வந்திட்டுது ஆனா முழுசா புரியவில்லை.. செய்யத்தொடங்கினால் புரியுமாக்கும்..

அழகான பாடல்...

தோசை சூப்பர்.முற்றும் அறிந்த அதிராhttps://www.blogger.com/profile/09975574852699134060noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-32654441869577790502013-02-08T16:19:40.095+01:002013-02-08T16:19:40.095+01:00 இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.
ஐC ... இது செய்வது ஈC. லேC படாமல் செய்து பாருங்கோ.

ஐC செய்து பார்க்கிறோம் ...பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-72921265490367821402013-02-08T06:34:26.649+01:002013-02-08T06:34:26.649+01:00வாங்க மகி.நீங்க 2சேவியட்ல் செய்துபாருங்க.அழகாக இரு...வாங்க மகி.நீங்க 2சேவியட்ல் செய்துபாருங்க.அழகாக இருக்கும்.இங்கு தோசை என்றால் சுடச்சுடதான் கொடுக்கனும்.
வந்து கருத்தளித்தமைக்கு மிக்க நன்றி மகி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-21613424839660881642013-02-07T05:56:19.901+01:002013-02-07T05:56:19.901+01:00//உன் திறமைமலைபோல தோன்றுதெனக்கு// இந்த வரிக்காகத்த...//உன் திறமைமலைபோல தோன்றுதெனக்கு// இந்த வரிக்காகத்தான் அந்த பழமொழியை எனக்கு நானே சொன்னேன். உடனே மேற்கோள் காட்டியிருக்கோனும். நீங்க நிறைய எழுதுங்க கவிதையைச் சொன்னேன்.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-35323335270806512062013-02-07T00:28:39.380+01:002013-02-07T00:28:39.380+01:00Beautiful! Thanks for sharing the double colour fl...Beautiful! Thanks for sharing the double colour flowers! I already white flowers Ammulu..they came out nice. :) but my serviettes were lil big hence I got pretty big flowers you know! Lol!

Dosa looks yum...but as Ilamathy said, they should have eaten hot! ;) Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-52582218141919472212013-02-06T22:57:33.460+01:002013-02-06T22:57:33.460+01:00//கற்றது கை மண் அளவு. கல்லாதது கடல் அளவு இளமதி//
...//கற்றது கை மண் அளவு. கல்லாதது கடல் அளவு இளமதி//
சரியாச் சொன்னீங்க அம்மு.. நான் கைம்மண் அளவுகூட இன்னும் கற்கேலைத்தான். அதுக்குள்ள இப்பிடி...

இனிக் கொஞ்சமாவது படிச்சிட்டு எழுதுறன்.. இந்தமுறை விட்டுடுங்கோ.. சரியா...:)இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-25388142692609081652013-02-06T22:47:18.259+01:002013-02-06T22:47:18.259+01:00பிடிக்காட்டி அழிச்சிடுங்கோ.. நீங்க எழுதிய கவிதை எப...பிடிக்காட்டி அழிச்சிடுங்கோ.. நீங்க எழுதிய கவிதை எப்படி பிடிக்காமல்போகும் இளமதி.மிகவும் நன்றாக இருக்கு. மிக்க நன்றிகள் இளமதி.
கற்றது கை மண் அளவு. கல்லாதது கடல் அளவு இளமதி. priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1300822303388267878.post-28223252831988891522013-02-06T22:33:49.340+01:002013-02-06T22:33:49.340+01:00நீங்க முதல் ஆளா வருகை தந்து பாராட்டியதற்கும் , ரசி...நீங்க முதல் ஆளா வருகை தந்து பாராட்டியதற்கும் , ரசித்ததற்கும்,எனக்கு கவிதை எழுதியமைக்கும் அவ்வளவு பூக்களையும் எடுத்துக்கொள்ளுங்கோ. மிக்க நன்றி இளமதி.priyasakihttps://www.blogger.com/profile/10513547430411504494noreply@blogger.com