RSS

20/12/2014

நகரங்களில் க்றிஸ்மஸ் சந்தை,கொண்டாட்டம்

ஜேர்மனி,ஆஸ்திரியாவின் பிரபல நகரங்களில் க்றிஸ்மஸ் சந்தை, கொண்டாட்டங்களில் Top 10 புகைப்படத்தொகுப்பினை இணையதளம் வழங்கியிருந்தது.அதனை இங்கு பகிர்கின்றேன்.
                           1.Cologne, Germany(Köln)
                          KW kölner weihnachtsgesellschaft mbH
                         
                          2.Berlin (capital) Germany
KW Kölner Weihnachtsgesellschaft mbH
KW Kölner Weihnachtsgesellschaft mbH
Köln, Deutschland
                                      Berlin Michael setzpfandt
                            
                               3.Rostock,Germany.
                            Großmarkt Rostock MbH ulrich.
                      
                             4.Düsseldorf,Germany.
                                    Düsseldorf M&T GmbH.
                    
                                5.Dresden,Germany
                                Fl-user rengawfalo.
                      
                                  6.Leipzig,Germany
                                    Dirk Brzoska.
                  
                                7.Munich,Germany.(münchen.)
                                    Müchener pvt
                       
                                  8.Nürnberg,Germany.
                                      Uwe Niklas Bea
                             9.Stuttgart,Gernmany
                                     in.Stuttgart(Nieder Müller)

               10.Halbturn,Burgenland,Austria.(Österreich)
                                         Gerhard Ulram
                            
                                     11.Wien,Austria
                                    MAGMAG events&promotion GmbH 
quelle.trivago.danke schön.
                   ****************************************
கடந்த ஒரு கிழமையாக இங்கு காலநிலை தொடர் 
அடைமழையும்,கடும் குளிரும்.இடையில் ஸ்னோ கொட்டியது.
ஆனாலும் கரைந்துவிட்டது.இம்முறை white chirtsmas இல்லையென கூறுகிறார்கள்.பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
                  *****************************************
அனைத்து நண்பர்களுக்கும்! இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

MERRY CHIRTSMAS & HAPPY NEW YEAR!!

FROHE WEINACHTEN UND EIN GUTES NEUES JAHR!!!
  

27 comments:

  1. புகைப்படங்கள் அருமை
    நாளை வலைச்சரத்தில் எனது கடைசி பதிவு வருக...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சகோ.

      Delete
  2. க்றிஸ்மஸ் சந்தை, கொண்டாட்டங்களில் Top 10 புகைப்படத்தொகுப்பு அருமை

    இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அக்கா.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

      Delete
  3. கண்கவரும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அழகு... காலநிலையை அனுசரித்து கவனமாக இருக்கவும். இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள் ப்ரியா.

    ReplyDelete
    Replies
    1. கவனமாக இருக்கின்றோம். ரெம்ப நன்றிகள் கீதா.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

      Delete
  4. ஒவ்வொரு படமும் கண்களுக்கு விருந்தளிக்கின்றன

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் அண்ணா.
      உங்களுக்கு இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

      Delete
  5. அழகான படங்கள் .....கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துகள்.........

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் நண்பி.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

      Delete
  6. கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்.

    படங்கள் ஒவ்வொன்றும் அழகு..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி உமையாள்.
      உங்களுக்கு இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

      Delete
  7. வண்ணமயமாய் , ஒளிமயமாய் இருக்கிறது கிருஸ்துமஸ் சந்தை:) பகிர்வுக்கு நன்றி தோழி!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் தோழி.
      உங்களுக்கு என் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

      Delete
  8. அருமையான படங்களுடன் நல்ல பகிர்வு பிரியா!

    இனிய நத்தார், புதுவருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி இளமதி.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்.

      Delete
  9. அழகான மனதைக் கவரும் புகைப்படங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் ஐயா.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

      Delete
  10. 3ம் 4ம் சூப்பரா இருக்கு. உங்களுக்கும் இனிய புதுவருட மற்றும் கிரிஸ்மஸ் வாழ்த்துக்கள் அம்முலு.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் அதிரா.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

      Delete
  11. ஒவ்வொரு படங்களும் கொள்ளை அழகு.
    கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் சகோ.
      உங்களுக்கும் இனிய க்றிஸ்மஸ்,புதுவருட வாழ்த்துக்கள்

      Delete
  12. ப்ரியசகி,

    சந்தை & கொண்டாட்டப் படங்கள் சூப்பரா இருக்கு. பனி கொட்டியதும் white chirtsmasஐ படம் எடுத்துப்போடுங்க. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய கிறிஸ்மஸ் & புது வருட‌ வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  13. மனம்நிறைந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  14. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் பிரியா!

    ReplyDelete
  15. சகோ எனது புதிய பதிவு எ.எ.எ.

    ReplyDelete
  16. ப்ரியசகி,

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

 
Copyright பிரியசகி