RSS

27/03/2014

கண்காட்சி,EXHIBITION

CREATIVA
Europe's leading exhibition for creative design.

                        
                        **  **  **  **  **  **  **
ஒவ்வொரு வருடமும் இங்கு நடக்கும் பெரிய கண்காட்சி. 
இந்த வருடம் இம்மாதம் 19-லிருந்து -23 வரை நடைபெற்றது.  DORTMUND டோர்ட்முன்ட் என்ற நகரத்தில் நடைபெற்றது. இவ்வருடம்தான் எனக்கு போகமுடிந்தது.
கடந்த சனிக்கிழமை நானும், என் ஜேர்மனிய நண்பியும்,
அவரின் மகளுமாக சென்றிருந்தோம். காலை 9 மணிக்கு
டிக்கெட் எடுத்து, உள்ளே சென்று பார்த்து முடிக்க மாலை 6  மணியானது.முழுக்க கைவினைப்பொருட்களே கண்காட்சியில். 
               கற்பகதருவான பனைமரத்திலிருந்தும்,தென்னையிலிருந்தும் 
               கிடைக்கும் பொருட்களைக் கொண்டு செய்த அலங்காரப்பொருட்கள்.
                                      இவைகள் மரத்தினாலான நகைகள்               
           இவைகள் Acrylic Beads, Plastic Beads & Resin Beads.    
 
ஒரிகாமி 
 QUILLING
  
  பேப்பர் மனிதர்கள்
 அங்கு நிறைய பயிற்சிப்பட்டறைகள் (WORK SHOPS)  நடாத்தினார்கள்.
கைவேலை கற்றுக்கொடுத்தார்கள். கார்ட் செய்வது, பெயிண்டிங், தையல், துணியில் பூ போடுவது, சித்திரம், க்விலிங், ஒரிகாமி, பேப்பர் க்ராப்ட் துணியில் பொம்மை செய்வது, கேக் அலங்காரம் இப்படி நிறைய.
                                           கைத்தறி           
ஆனால் எல்லா இடத்திலும் வரிசையில் காத்திருக்கவேண்டும். 
கூடுதலாக card making, paper craft ல் இடம் கிடைப்பது கஷ்டமாக இருந்தது.
கைவேலைக்கான அனைத்துப் பொருட்களும் விற்கப்பட்டன. இங்கு வெளிக்கடைகளில் வாங்குவதை விட, விலை அதிகமாக இருந்தது. எங்க கூட வந்த நீனாவுக்கு (நண்பியின் மகள் ) க்ராப்ட் செய்வதில் மிகுந்த ஆர்வம்.அனேகமான பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார்.
                        இவைகள் நான் செய்த ஒரிகாமி
 
                          கேக் & சாக்லேட் அலங்காரம்
 படங்கள் அதிகமா போச்சு.அஜஸ்ட் பண்ணிக்குங்க.
***************************************************
இம்மாதம் வந்த சகோதரனின் பி.நாளுக்கு செய்த Quilling Card.
****************************************************                       


32 comments:

  1. வாவ் !! அனைத்தும் அருமை ..நீங்க உங்க ஸ்டால் ஒன்னு ange போட்டிருக்கணும் ப்ரியா .
    உங்க க்விலிங் ரொம்ப அழகா இருக்கு .....நான் மீண்ண்டும் வந்து பதில் எழுதறேன் ..

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. நிறைய ஸ்டால் அஞ்சு.போட்டோஸ் நிறைய எடுத்தேன். க்ராப்ட் செய்ய க்யூவில் (இடம் கிடைக்காதது வேறு விடயம்) நின்றதால் 5வது ஹால் பாதிதான் பார்க்க முடிந்தது. (5ஹாலில் நடைபெற்றது) அதற்குள் வெளியேறச் சொல்லி அறிவிச்சி ட்டாங்க.6 மணியு டன் முடிந்துவிட்டது.(9 to 6). கருத்துகளுக்கும்,பாராட்டுக்கும் நன்றி அஞ்சு.

      Delete
    2. //நீங்க உங்க ஸ்டால் ஒன்னு ange போட்டிருக்கணும் ப்ரியா .// ஆவ்வ்வ்வ்வ் அஞ்சு. ஸ்டால் போடுமளவுக்கு
      நான் இல்லை.நீங்க போட்டிருக்கமுடியும். அங்கு அமெரிக்க, பிரிட்டிஷ் ஸ்டால்களும் இருந்தன.. அனேகம் ஹொலண்ட்Holland ஸ்டால்கள்தான்.

      Delete
    3. holland இலிருந்து இங்கும் க்விலிங் கில்ட் கண்காட்சிக்கு வந்திருந்தாங்க ..கொள்ளை அழகு அவர்கள் படைப்புக்கள்
      ..உங்களுக்கு க்ரேப் பேப்பரில் கைவினை விருப்பம்னா ஆனந்த மயீ அவர்களின் லிங்க் அனுப்பறேன் ..உங்களுக்கு பிடிக்கும்

      Delete
    4. ரெம்ப நன்றி அஞ்சு.

      Delete
    5. அஞ்சூஸ் சொன்னதை நானும் ஆமோதிக்கிறேன் ப்ரியா. அடுத்த தடவை மறக்க வேண்டாம். இப்ப இருந்தே ஒரு கலெக்க்ஷன் ரெடியாக்குங்க. ஸ்டோலும் இப்பவே ரெஜிஸ்டர் பண்ணி வைக்க வேணும்.

      எனக்கு பேப்பர் ஸ்கல்ப்ச்சர்ஸ் முயற்சி செய்ய ஆசை. நிறம் விருப்பமில்லை. பலகை நிறம் அல்லது வெள்ளைதான் செய்ய வேண்டும். எப்போது நேரம் கிடைக்குமோ தெரியாது.

      படங்கள் கனக்க என்றாலும் போஸ்ட்டுக்கு எல்லாம் தேவைதானே. இப்ப எல்லாம் கடைசியாக வந்து கருத்து சொல்லுறதே இமாவுக்கு வழக்கமாகிப் போச்சு. Adjust plz. ;)

      Delete
    6. வாங்க,வாங்க வை திஸ் கொலவெறி .?? அங்கெல்லாம் ஜாம்பவானிகள் ஆக இருக்கிறாங்க. இந்த கத்துக்குட்டிக்கு அங்கு வேலை இல்லை. சும்மா பார்க்கிறதோடு சரி. கடைசியாக நாங்க 3வரும்தான் வெளியேறினோம் இமா.அவ்வளவு இன்ரஸ்டிங் ஆக இருந்தது. 2நாளாவது வேணும் வேர்க் சொப்பில் எல்லாம் கலந்துகொண்டு பார்க்க.
      நீங்க லேட்டானாலும் வந்தீங்களே. மிக்க நன்றி இமா.

      Delete
  2. நீங்கள் செய்த ஒரிகாமி அருமை...

    கண்காட்சி பற்றிய விளக்கப்பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. வாங்க அக்கா. வருகை தந்து பாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  3. அருமையான படங்கள் மூலம் கண்காட்சியின் சிறப்பை அறிய முடிந்தது... நன்றி...

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. உங்க கருத்துக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  4. அருமையான அழகான நிறைய படங்களுடன் அற்புதமான பதிவு,

    அம்முலு செய்த ஒரிகாமி மிகவும் அருமை... பாராட்டுக்கள்.

    பிரியமுள்ள கோபு அண்ணா

    ReplyDelete
    Replies
    1. வருகை தந்து பாராட்டி கருத்திட்டமைக்கு மிக்க நன்றி கோபுஅண்ணா.

      Delete
  5. நல்லா இருக்கு படங்கள்! 9-6 அங்கயே இருந்தீங்களா? க்ரேட்! :) ஓரிகாமியிலும் இறங்கியாச்சா அம்முலு? கலக்குங்க! :))

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி. 6‍‍_9 போதுமானதாயில்லை. நாங்கள் முன்வாசலுக்கு வருமுன்னரே ஆட்கள் எல்லாம் எஸ்கேப்.நாங்கதான் கடைசி. ஒரிகாமி ஸ்டாலில் நின்றதால் கடைசியாக வரும்படிஆகிற்று. மறந்திட்டீங்களா. நீங்க செய்த ஒரிகாமி செய்முறையை பார்த்துத்தானே நான் ஒரு ப்ளவர் வாஸ் செய்து ப்ளாக் ல் போட்டேன். பிங்க்&ப்ளூ வில். அதன் பின் எனக்கு அதில் ஆர்வமாகிவிட்டது. உங்களால்தான் தெரியும். க்விலிங் அஞ்சுவால்.இருவருக்கும் நன்றிகள்.
      வருகை தந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றிகள் மகி.

      Delete

  6. வணக்கம்!

    அரிய புகைப்படங்கள்! பேரழகாய் மின்னப்
    பிரியசகி தந்தார் பிடித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  7. // படங்கள் அதிகமா போச்சு.அஜஸ்ட் பண்ணிக்குங்க.// நீங்க வேற .படம் ஒன்னொன்னும் கண்ணை பறிக்குது ! இன்னும் நாலு போட்டிருந்த கூட பார்த்து கத்துகுவேன்! அருமை தோழி!

    ReplyDelete
    Replies
    1. வாங்க தோழி. மிக்க மகிழ்ச்சி உங்க கருத்துக்கு. கூடவே நன்றிகள்.

      Delete
  8. சகோதரிக்கு வணக்கம்
    அழகான படங்கள் ஒவ்வொன்றும் உங்கள் ரசனையையும், ஆக்கத்திறனுக்கான தேடலையும் காட்சிப்படுத்துகிறது. தங்களின் ஓரிகாமி மற்றும் க்விலிங் உட்பட அனைத்தும் தங்கள் தனித்திறமையைக் காட்டுகிறது. உங்கள் திறமை கண்டு மிக்க மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் எமக்கு. தங்களின் அன்பு சகோதரருக்கு எனது அன்பான பிறந்த நாள் வாழ்த்துகளும் உரித்தாகட்டும். பகிர்வுக்கு நன்றீங்க சகோதரி..

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. உங்க கருத்துக்கள் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது. வருகைக்கும், பாராட்டுக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  9. பயனுள்ள கண்காட்சியும் பயன்பெற்ற பிரியசகியும்

    எல்லாமே அருமை பேப்பர் மனிதர்கள் அருமை

    வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. வாங்க சீராளன். வருகை தந்து வாழ்த்தியமைக்கு ரெம்ப நன்றி.

      Delete
  10. வணக்கம் சகோதரி.
    நீங்கள் செய்த ஓரிகாமி மிக அருமை.
    அதை எப்படி செய்வது என்று ஒரு பதிவு போடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க சகோ. செய்முறையை கண்டிப்பா போடறேன். உங்க கருத்துக்கும்,வருகைக்கும் நன்றி.

      Delete
  11. இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  12. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : ஏஞ்சலின் அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காகித பூக்கள்

    வலைச்சர தள இணைப்பு : ஞாயிற்றுக்கிழமை, சுற்றுலா

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் தனபாலன் அண்ணா.

      Delete
  13. ரெம்ப அழகு - ஒரிகாமி

    அப்படியே எடுத்துக்க முடியலையேன்னு இருக்கு - கேக் & சாக்லேட் அலங்காரம் (சாப்பிடத்தான்)

    பேப்பர் மனிதர்கள் - ஊதா கலரும். மனித பொம்மைகளும் அருமை. இது எப்படி செய்வது என்று ஒரு பதிவும்,ஒரிகாமி ஒரு பதிவும் போடுங்களேன்.

    நேர்த்தியுடன் செய்யும் ப்ரியாவுக்கு சபாஸ்.....!!!
    ( என்னுடைய கம்பியூட்டரில் தமிழ் டைப் பண்ணுவது 3 நாட்களாக பிராபளமாக இருக்கிறது. இப்போது வேறு மாற்றி இருக்கிறேன். இது வேறு மாதிரி இருக்கிறது, ஆகையால் சபாஸ் வரலை ஸ் போட்டு இருக்கிறேன்)
    உங்களுக்கு சபாஸ் சொல்லாமல் இருக்க முடியவில்லை. நன்றி

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்களை பகிர்ந்தமை ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கு உமையாள்.நன்றி.

      Delete
  14. அம்லு செல்லப் பெயரா..?

    ReplyDelete

 
Copyright பிரியசகி