RSS

13/04/2013

நல்வாழ்த்துக்கள்

புதுவருட நல்வாழ்த்துக்கள்

  இணைய நட்புகள் அனைவருக்கும் 

என்  இனிய 
 சித்திரைப்புத்தாண்டு  நல்வாழ்த்துக்கள்!
புதுவருடத்தில் அனைவருக்கும் எல்லா நலன்களும்,நன்மைகளும் கிடைத்திட  இறைவனை வேண்டுகிறேன்.

***********************************************

மகியின் குறிப்பு  ஸ்ட்ராபெரி ஸ்மூத்தி
சூப்ப்ப்பர் டேஸ்ட் .தாங்க்ஸ் மகி.
***************************************************
ரசித்த பாடல்:
             
                                            **************************************

39 comments:

  1. உங்களுக்கும் சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள் அம்முலு!

    படுவேகமாக ஸ்ட் ராபெரி ஸ்மூத்தி செய்து படத்துடன் வெளியிட்டமைக்கு மிக்க நன்றி! சந்தோஷமாக இருக்கிறது. :)

    பாடல் கேக்க நேரம் சரியில்லை..வீட்டில் உள்ளோர் afternoon nap-ல இருக்கிறாங்க! ;) மீண்டும் வந்து பாடலை ரசிக்கிறேன். :)

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி. உங்களுக்கும் சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்.
      உண்மையிலே ஸ்மூத்தி சூப்பர். பதிவு பார்த்துக்கொண்டிருக்கும்போது வந்ததால் உடனே செய்தேன்.வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி மகி.

      Delete
  2. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்அம்முலு .
    க்வில்லிங் மிக அருமை ..நெற் கதிர் ,சித்திரை பிறப்புக்கு பொருத்தமாக இருக்கு .
    காலைதென்றல் பாடல் எப்பவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் .

    அந்த ஸ்மூதி கோப்பையை இப்படி தள்ளுங்க :))

    ReplyDelete
    Replies
    1. கோதுமை கதிர் :)))

      Delete
    2. வாங்க அஞ்சு. உங்களுக்கும் சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உடனே செய்ததுதான் க்விலிங். அதனால் வேறு அலங்காரம் செய்யமுடியவில்லை. கோதுமைக்கதிராஆ.எனக்கு நெற்கதிர்தான் ஞாபகம் வந்தது.
      தாராளமா எடுங்க அஞ்சு.இப்ப ஸ்ட்ராபெரி சீசன்.இங்கு வரத்தொடங்கிட்டுது
      கொஞ்சம் புளிப்பு. ஆனா நல்ல டேஸ்ட்.
      வந்து வாழ்த்தியமைக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி அஞ்சு

      Delete
  3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ்ப்புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க நலமுடன் + வளமுடன்.

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கும் சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா..

      Delete
  4. படங்களும் பாடலும் அருமை. மனதுக்கு ஜில்லென்று உள்ளது, பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்

      Delete
  5. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தாருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவியாழி கண்ணதாசன் சார் .உங்களுக்கும் ,உங்க குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள். தாமதமான வாழ்த்துக்கு மன்னிக்க. வருகை தந்து வாழ்த்தியமைக்கு மிக்க நன்றிகள்.

      Delete
  6. உங்களுக்கும் சித்திரைப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அம்முலு!

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் சகல நன்மைகளும் கிடைக்கப்பெற்று நலமோடு வாழ வேண்டுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி.உங்க குடும்பத்தினருக்கும்,உங்களுக்கும் இனிய சித்திரைப்புத்தாண்டு வாழ்த்துக்கள். ஞாயிறு புது வருடம் வந்ததால் கொஞ்சம் பிசி.தாமதமகிய பதில்கள்.தவறாக நினைக்க மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் நான்.

      Delete
  7. க்விலிங் கார்ட் அழகாக இருக்கிறது. நன்றாகச் செய்திருக்கிறீங்க...

    படத்தை இன்னும் கொஞ்சம் குளோசப்பில எடுத்துப் போட்டிருந்தா துலக்காமாக இருந்திருக்கும். ஆனாலும் அழகுதான்.

    ம்.ஸ்ரோபெரி ஸ்மூத்தியை மகிகிட்டையிருந்து பிடுங்கிட்டு வந்திட்டீங்களோ...:) நான் ச்சும்மா...;) சூப்பர்...

    பாட்டும் பிரமாதம்.எல்லாமே சூப்பர்தான் அம்முலு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. மகியிடமிருந்த்து சுடச்சுட எடுத்தது. இப்ப இங்க வரஆரம்பித்துவிட்டது ஸ்ட்ராபெரி. நீங்களும் வாங்கிசெய்து பாருங்க.
      க்விலிங் அவசரமாக செய்து, எடுத்த போட்(டது)டோதான் அது. அதனால் சரியாக (க்விலிங் ம்) வரவில்லை. அடுத்தமுறை நீங்க சொன்னபடி செய்கிறேன். எல்லாருக்கும் பாட்டு பிடித்திருக்கு என்பது மிகவும் மகிழ்ச்சி.
      வருகைக்கும்,வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி இளமதி.

      Delete
  8. உங்களுக்கும் சித்திரைப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் சார். வருகைக்கும் , வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  9. சித்திரைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்

    க்விலிங் கார்ட் ,பாட்டு அனைத்தும் அருமை ...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும்,பாராட்டுக்கும் ரெம்ப நன்றி அக்கா.

      Delete
  10. திருமதி இளமதி வலை வழியே
    வந்தேன்.

    நான் பல நாட்களாகத் தேடி வந்த பாடல்
    இங்கே கேட்டேன். மிக்க மகிழ்ச்சி.

    இந்த பாடல் கேதாரம் எனும் ராகத்தின்
    அடிப்படையில் அமைந்தது.

    இது ஒரு பொன் மாலைப்பொழுது என்ற பாடலும்
    இதே ராகம்தான்.

    தமிழ் வலையில் காணும் நல்ல கவிதைகளை
    பாடி மகிழ்வது இந்தக்கிழவனின் பொழுது போக்கு.

    உங்களுக்கும் உங்கள் குடும்ப்பத்தாருக்கும் நல்வாழ்த்துக்கள்

    விஜயி பவ.. எல்லாவற்றிலும் வெற்றி கண்டிட என் வாழ்த்துக்கள்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.in

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஐயா.என் தளத்திற்கு நீங்க வந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
      உங்களுக்கும்,உங்க குடும்பத்தவர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்களுக்கு பிடித்தமான பாடலை என் பக்கத்தில் கேட்டதையிட்டு மிக்க மகிழ்ச்சி. என்ன ராகம் என்பது நீங்க தெரிவித்துதான் அறிந்து கொண்டேன்.
      தங்களின் பொழுதுபோக்கு பற்றி இளமதியின் கவியை பாடியதில் இருந்து அவர்களின் பக்கத்தில் தெரிந்து கொண்டேன். மிக அழகாக பாடியிருக்கின்றீர்கள். நீங்க வருகை தந்து வாழ்த்துக்கள் தெரிவித்தமை சந்தோஷம் ஐயா.மிக்க நன்றிகள்.

      Delete
  11. நல்வாழ்த்துக்கள்.பகிர்வு அனைத்தும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஆசியா. உங்க வரவுக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

      Delete
  12. சிறந்த ஆக்கம் பாராட்டுகள் தொடர்க.

    ReplyDelete
    Replies
    1. வாங்க மாலதி. உங்கமுதல் வரவுக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.

      Delete
  13. இனிய அன்னையர் தின வாழ்த்துகள்..!

    ReplyDelete
  14. மிக்க நன்றிகள் அக்கா. உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி

      Delete
  16. sorryyy ;(( உடனே படிச்சாச்சுது. கொமண்ட் போடாமல் போயிருக்கிறன்.

    நிச்சயம் இந்த ஆண்டு உங்கள் குடும்பத்தாருக்கு அருமையானதாக அமையும். என் வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும்.

    காட் அழகு. கோதுமைக் கதிர் அழகு. படம் க்ளோசப்பில எடுத்து இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும். இன்னும் பெரிதாகத் தெரிந்திருக்கும்.

    பாடல் அருமை. எப்பொழுது கேட்டாலும் கூடவே அந்தக் காலைப் பொழுதோடு பயணிக்கும் அனுபவம் கிடைக்கும். எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
    Replies
    1. //உடனே படிச்சாச்சுது. கொமண்ட் போடாமல் போயிருக்கிறன்//. உடனே பதில் போட்டிருக்கலாமோ இல்லையோ.இப்ப பாருங்க நானும் லேட்டா பதில் சொல்லுறன். sorry.
      //படம் க்ளோசப்பில எடுத்து இருக்கலாம் என்பதுதான் என் கருத்தும்.// மழை நேரம் எடுத்தது.வீட்டுக்குள்ளே வெளிச்சம் போதாது என்று, அவசரமா
      வெளியில் வைத்து(மழை பெய்ய)எடுத்தது.அதுதான் தெளிவில்லாம இருக்கு வாழ்த்துக்களுக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி.இமா

      Delete
  17. எக்ஸ்கியூஸ் மீ...... இஸ் எனிபொடி தேர்? மே ஐ கம் இன்?

    சரி சரி வீட்ல ஒருத்தரையுமே காணல! இதுதான் நல்ல சந்தர்ப்பம்! ( ஏதாச்சும் பெறுமதியா இருந்தா சுருட்டலாம்ல )

    -- முதலில் பிந்திய புத்தாண்டு வாழ்த்துக்கள் பிரியசகிக்கு -

    அந்த ஸ்டாபரி மூர்த்தி பார்க்கவே அழகா இருக்கு! ஆமா மும் மூர்த்திகள் அப்டீன்னு சொல்லுவாய்ங்களே? அதுல ஒரு மூர்த்தியா இது?

    -- சரி சரி ஆட்கள் யாருமே இல்லாத வீட்டில் நான் மட்டும் தனிய நின்னா, பொலீஸ் புடிச்சிட்டுப் போய்டுவாங்க! அதுனால கெளம்புறேன்! பை பை!!

    ( நல்ல வேளை அந்த ஸ்டாபரி மூர்த்தியை நான் சுட்டுக்கிட்டு வந்தத, யாருமே கவனிக்கல )

    ReplyDelete
    Replies
    1. யாரது பூட்டி இருக்கிற வீட்டுக்குள்ள பெல் அடிக்காம வாரது.வேற நாட்டுக் குரலா வேறு இருக்கு. அடடா மாத்தி மாத்தி யோசிக்கிறவர் வந்திருக்கிறார்.
      வீட்டுக்குள்ள ஏற்கனவே வைச்சது வைச்சபடி இருக்கோ!! என பயந்துகொண்டிருக்கிறன். இவர் வந்து வேற எதை எடுத்தார் என‌த்தெரியலையே?? ஐய்யையோ ஸ்ரோப‌ரி மூர்த்தியை சீ.ஸ்மூத்தியைக்காண‌...நல்லகாலம் இருக்கு.

      Delete
    2. மாட்ஜிஜோஜ்ஜி மனீ மனீ வாருங்கள். உங்க வரவு நல்வரவாகட்டும். வந்த நாளிலில‌ இங்கு நல்ல வெயில். நானும் லேட்டாத்தான் பார்த்தன்.
      உங்களை வரவேற்க யாரும் இல்லை. மன்னிக்கவும். லேட்டா வந்தாலும் லேட்டஸ்ஸா வந்தமைக்கும்,பிந்திய வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றிகள் மாட்ஜிஜோஜ்ஜி மனீ மனீ.

      Delete
  18. வாழ்த்துக்கள் தோழி உங்கள் வருகைக்காகக் காத்திருக்கின்றோம்
    விரைவில் வந்து பதிவேற்றுங்கள் .

    ReplyDelete
    Replies
    1. வாங்கோ அம்பாளடியாள்.உங்க வரவு மிகவும் சந்தோஷமாக இருக்கு.நிச்சயம் ப‌திவிடுகிறேன். உங்க வாழ்த்துக்கும் , வரவுக்கும் மிக்க நன்றி.

      Delete
  19. ஹாய் அம்மு...வலைச்சரத்தில் இன்று ஆசியாவின் அறிமுகம் நீங்கள் வாழ்த்துக்கள்!

    //ப்ரியசகியின் ஸ்நோ அனுபவம் கண்ணிற்கும், மனதிற்கும் குளிர்ச்சியை தருகிறது. கண்டு களியுங்கள்.//..
    சென்று பாருங்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும்,விபரத்தை அறியத்தந்தமைக்கும் மிக்க நன்றி இளமதி.

      Delete
  20. அன்புள்ள அம்முலு, இன்றைய 21.06.2013 வலைச்சரத்தில் தங்களின் வலைத்தள அறிமுகம் கண்டேன். மிக்க மகிழ்ச்சி கொண்டேன்

    அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. உங்களின் வாழ்த்துக்கு என் நன்றிகள் அண்ணா

      Delete

 
Copyright பிரியசகி