RSS

22/02/2013

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

என்றென்றும் 16

எல்லோராலும்  அன்பாக பூஸார் என அழைக்கும் எங்கள்  அன்பு நண்பி  அதிராவுக்கு (22.02.13)   இன்று பிறந்த தினம் .அவருக்கு என்னுடைய      

        இனிய  பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 


அவர்   நல்லாரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளுடனும், இன்று போல்   என்றும்  சந்தோஷமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

அவரின் நல்ல நகைச்சுவையுணர்வும்,  உதவிசெய்யும் மனப்பான்மையும்,  எல்லோருடனும்  அன்பாக பழகும் நற்குணமும் உள்ள ஒரு நண்பி. அவர்  எழுதும்பாணியில் தனக்கென்றோர் இடத்தை தக்கவைத்து, மற்றவர்களை அவரின் (என்) பக்கத்தில் கவர்ந்துள்ளார். 

                     ******  ******  ******  ******  ******
 
 

*********************** 

 

34 comments:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.

    அவர் நல்லாரோக்கியத்தோடும், நீண்ட ஆயுளுடனும், இன்று போல் என்றும் சந்தோஷமாகவும் வாழ வேண்டுமென வாழ்த்துகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றிகள் அக்கா.

      Delete
    2. வாழ்த்துக்கு மியாவும் நன்றி.

      Delete
  2. பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்களோட வருகைக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி தனபாலன் சார்.

      Delete
    2. வாழ்த்துக்கு மியாவும் நன்றி....

      Delete
  3. அதிராவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்
    அழகான கைவண்ணம் அம்முலு
    அதிரைக்கு பிடித்த purple கலரில் அழகிய வண்ண மலர்கள்
    alphabets ..எழுத்துக்கள் மிக சிறப்பாக வந்திருக்கு ..உங்களுக்கு வாழ்த்துக்கள் .
    நலம் வாழ பாடல் தெரிவு மிக அருமை

    ReplyDelete
    Replies
    1. வாங்க அஞ்சு. உங்க பாராட்டு எனக்கு மிக மகிழ்ச்சியா இருக்கு. நான் ப்ர்ஸ்ட் டைமா இந்த alphabets முயற்சி எடுத்தேன். என்னிடம் இந்த‌கலரில தான் நிறைய பேப்பர் இருக்கு. அதிராவுக்கு பிடிக்கு மென்றுதான்செய்தேன்.
      நீங்க வருகை தந்து வாழ்த்துக்கள்,பாராட்டுதல்கள் தெரிவித்தமைக்கு மிக்க‌ நன்றிகள் அஞ்சு.

      Delete
  4. ஆவ்வ்வ்வ்வ் மீ இப்பத்தான் லாண்டட்.... ஹையோ நேக்கு ஷையில காண்ட்ஸ்ஸும் ஆடல்ல லெக்ஸும் ஓடல்லியே:))

    ReplyDelete
    Replies
    1. வாங்க பேர்த்டே பேபி. கொஞ்சம் பிசியாகிட்டேன் . இப்பத்தான் பார்க்கமுடிந்தது. இன்றைக்கு நீங்க கையை,காலை ஆட்டக்கூடாது பேர்த்டேபேபியெல்லோ.
      ஊரில இருக்கும்போது பி.நாள் வந்தால் கொண்டாட்ட மென்றாலும்,அந்தநாளிலஏச்சுபேச்சு(தப்புசெய்தாலும்)கிடைக்காதெல்லோ, ஒருநாள் மட்டும் வேலைசெய்யாமல் பேர்த்டே என்று சொல்லிதப்புவது.

      Delete
  5. மியாவும் மியாவும் நன்றி அம்முலு... எல்லா இடத்திலும் வாழ்த்துப் போவதைப்பார்த்து உண்மையிலயே மெய் சிலிர்த்து நிக்கிறேன்ன்... இன்றைய நாளை வாழ்வில் மறக்கமுடியாது...

    ReplyDelete
    Replies
    1. பல்பேருடைய வாழ்த்துக்கள் கிடைத்தால் உங்களுக்கு நல்லதுதானே. இன்னும் நீங்க நல்லாயிருக்கவேணும் அதிரா.சந்தோஷமாக இருங்கோ.

      Delete
  6. சூப்பர் கார்ட் அம்முலு மிக அழகாக செய்திருக்கிறீங்க.. எல்லோரும் வர வர குயிலிங்கில் கலக்குறீங்க..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அதிரா உங்க பாரட்டுக்கு. ஏன் நீங்களும் நன்றாக செய்றீங்கதானே.

      Delete
  7. நலம் வாழ அழகிய பாட்டு.. எனக்கு மிகவும் பிடித்த பாட்டும் கூட மிக்க நன்றி.

    ReplyDelete
    Replies
    1. எனக்கும் மிகவும் பிடித்த பாடல் உங்களுக்கு பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி.
      மிக்க நன்றி அதிரா.

      Delete
  8. அழகான வாழ்த்து அட்டையுடன் அருமையான பாடல்! :) பூஸாருக்கு பிறந்த்நாள் வாழ்த்துக்கள், அம்முலுவுக்குப் பாராட்டுக்கள்!

    பூக்கள், எழுத்துக்கள் எல்லாமே அழகு!

    ReplyDelete
    Replies
    1. வாங்க மகி (பதில் லேட்டானதுக்கு மன்னிக்க)
      உங்க பாராட்டுக்கள்,வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி மகி.

      Delete
  9. அதிராவுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
    பதிவிட்டு பெருமை படுத்திய அம்முலுவுக்கும் என் பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோபு அண்ணா. வருகைக்கும்,உங்க வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி.

      Delete
  10. அதிராவுக்கு காலம் தாழ்த்திய என் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    அம்மு... வாவ்வ்வ்வ்....சூப்பராக க்விலிங் கார்ட் செய்து அசத்திட்டீங்களே...:) அழகாக இருக்கு. பூக்களும் சாடியும் ஆங்கில எழுத்துக்களும் அருமையாக மிக மிகத் தெளிவாக இருக்கு.

    கலர் தெரிவும் அசத்தல். அந்த எழுத்துக்கள் மிக லாவகமாக அமைத்திருக்கின்றீர்களே... :) அருமை அருமை. எழுத்துக்களை இப்படி வடிவமைத்தது சிறந்த ஐடியா...;)
    வாழ்த்துக்கள்! பாரட்டுக்கள் அம்மு!!!

    ReplyDelete
    Replies
    1. வாங்க இளமதி. ஆங்கில எழுத்துக்கள் சும்மா முயற்சிசெய்தேன்.ஆனாலும் இன்னும் அழகாக செய்திருக்கலாம்.ப்ர்ஸ்ட் டைம்தானே. இக்கலர் எனக்கும் பிடிக்கும். ரெம்ப சந்தோஷம் இளமதி உங்க பாராட்டுக்கள் என்னை இன்னும் ஊக்குவிக்கின்றது. நன்றி,நன்றி.

      Delete
  11. வீடியோப் பாடல்கள் நல்ல செலக்‌ஷன்!
    முதலாவது காட்சியும் கானமும்...:) இப்பொழுதுதான் முதன்முதல் பார்க்கின்றேன். அருமை!

    அடுத்த வீடியோ நலம் வாழ எந்நாளும் நல்ல பாடல். அற்புதமான கருத்துக்கள். எனக்கும் பிடிக்கும் இந்தப் பாடல்.
    நல்ல தொகுப்பு. பிறந்த தின வாழ்த்து அட்டை, பாடல்கள் அனைத்தும் சூப்பர்! வாழ்த்துக்கள் உங்களுக்கும்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க வருகை,வாழ்த்துக்கள்,பாராட்டுதல்கள்,ஒவ்வொன்றாக ரசித்து நீங்க கொடுத்த கருத்துப்பகிர்வுகளுக்கு மிகவும் நன்றிகள் இளமதி.

      Delete
  12. வந்தேன் அம்முலு. ;)
    அன்றைக்கே இந்த இடுகை பார்த்தேன். இங்க வந்து வாழ்த்துச் சொல்ல முடியேல்ல. ஆனால் எப்பிடியோ வாழ்த்து அனுப்பிட்டேன். ;)

    காட் - கூடை, பூக்கள், எழுத்து... மொத்தத்தில் கலக்கல் காட். நல்லா முன்னேறிட்டீங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மிக மிக தாமதமான நன்றிகள். கூடவே மன்னிப்பும் இமா.

      Delete
  13. [im]http://4.bp.blogspot.com/-kOJst0Fl138/UUhTcFleTuI/AAAAAAAAAdA/wxgzXjXV5UQ/s320/kukai.jpg[im][/im]

    ReplyDelete
    Replies
    1. அம்மு... அங்கே வந்து வாழ்த்தினதிற்கு மிக்க நன்றி...:)

      Delete
    2. ரெம்ப நன்றி இள‌மதி. உங்க எல்லோரினதும் அக்கறைக்கும் அன்புக்கும் நன்றி.

      Delete

  14. வணக்கம்!

    வலைச்சரம் தந்த வழியினிலே வந்து
    கலைச்சரம் கண்டேன் கமழ்ந்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    ReplyDelete
    Replies
    1. வாங்க கவிஞர் ஐயா.உங்க வருகை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு.வருகைக்கும்,கவிக்கும் மிக்க நன்றிகள்.

      Delete
  15. அன்பு பூஸாருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    லேட்டா வந்துட்டேன் பா....

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி.

      Delete

 
Copyright பிரியசகி