RSS

09/08/2012

மஞ்சள்பூ மகி"மை

 மகியின் பூஜாடியை முயற்சி செய்துபார்த்தேன்.அந்த முயற்சியில் இந்த   பூஜாடி வந்திருக்கிறது.

 

                                        

              இது எங்கள் பூஸ்குட்டிக்காக செய்துஅனுப்பியது.   



                              
                                        

இவைகளை நான் அனுப்பிய போது(தனித்தனியே)ப்ளாக்கிடலாமே என பூஸ்குட்டியார் சொன்னார். அதை அஞ்சு collage   முறையில் செய்துதந்தார்கள்.
மிக்க நன்றி அஞ்சு.

மகிக்கு என்னோட நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.இன்னும் வரும் மகி"மை.    

OCக்குறிப்பு;_ யாராவது டீச்சரைக்கண்டனீங்களோ.?

எனது all time favorit song:

                             




                                       

54 comments:

  1. Wow..flower vase is cute Priya! Thanks for brightening up my morning! :)

    Will come again in the afternoon!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கள் மஹி டீச்சர். ;)

      Delete
    2. எல்லாம் மகி றீச்சர் ஆரம்பிச்சு வச்சதுதான், வாஸ் செய்து காட்டினா, எல்லோரும் வாஸ் செய்கினம், ஒரு பூஸ் செய்து காட்டியிருந்தால் இப்போ வலையுலகமே பூஸ் மயமாகியிருக்குமே:).

      Delete
    3. கவலைப்படாதீங்க அதீஸ் செய்துகாட்டிடலாம்.

      Delete
    4. சொன்னால் சொன்ன வாக்கைக் காப்பாற்ற வேணும் ப்ரியா. ;)

      Delete
    5. பூஸ் தானே :))) செய்யலாம் ஹா ஹா ...நான் செய்யபோறேன் ஒரு கொழுமொழு பூஸ்

      Delete
    6. என்னைக்காப்பாற்றியதற்கு நன்றி அஞ்சு.

      Delete
  2. ப்ரியா, காலையில் பார்த்ததுமே கேக்க நினைச்சேன், டைமில்லாம ஓடிட்டேன். பூ ஜாடியை தலை கீழா திருப்பி வைச்சிருக்கீங்களா என்ன? 9 வரி ஒரே டைரக்ஷனில கோர்த்ததும், மீதி இரண்டு வரி தலை கீழா கோர்ப்போம் இல்லையா..அதுதான் மேல் பகுதி!

    பிங்க்-ப்ளூ கலர் காம்பினேஷன் நல்லா இருக்கு. பாடலும் நல்ல இனிமையான பாடல்! :)

    ReplyDelete
    Replies
    1. மகி நீங்க அங்க தலைகீழ் என்பது எனக்கு தலைகீழா நின்றும் விளங்கேல்ல.பின்பு உங்க படம்,பதிவு இன்னொருதரம் படித்தபின்புதான் தெரிந்து திருத்தி,படமும் இணைத்துவிட்டேன்.இப்ப சரியாஆஆ?.
      ரெம்ப நன்றி மகி.

      Delete
    2. மகி நீங்க அங்க தலைகீழ் என்பது எனக்கு தலைகீழா நின்றும் விளங்கேல்ல.//// :)))) சாரி,உங்களைக் குழப்பினதுக்கு! :))))

      பூஜாடி இப்ப நேராய் இருக்குங்க! சூப்பர்..கலக்கல்! :)

      Delete
  3. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்டீங்க அம்முலு... ஒரே பதிவிலயே சிக்ஸர் அடிச்சிட்டீங்களே!!!! சூப்பர்.

    வாஸ் மிக அழகாக இருக்கு...

    காதைக் கொண்டு வாங்கோ, மகியினுடையதை விட அழகாக இருக்கூஊஊஊஊஊஊஊ ஆஆஆஆஅ படிச்சதும் கிழிச்சு ஆத்தில போட்டிடுங்கோ:))).

    ReplyDelete
    Replies
    1. /மகியினுடையதை விட அழகாக இருக்கூஊஊஊஊஊஊஊ ஆஆஆஆஅ படிச்சதும் கிழிச்சு ஆத்தில போட்டிடுங்கோ:)))/ கிழிச்சு ஆத்தில போட்டுட்டாங்க, ஆனா தண்ணிக்குள்ள விழும் முன் நான் கேட்ச் புடிச்சுட்டேன் அதிராவ்! ;)

      என்னுடையதை விட அழகாய் இருக்கு என்பது எனக்கும் மகிழ்ச்சிதான், அதைத்தான் முதல் ஆளாய் வந்து சொல்லிட்டுப் போனேன்! :):)

      Delete
    2. ஆஆஆஆஆஆ பத்திட்டுது!!! பத்திட்டுது!!! பத்த வச்சிட்டேன்ன்ன்:))) என் தொழிலே இதுதானே:)) நான்ன்ன்ன்ன்ன் பிறந்த பயனை..... நாஆஆஆஆஆஆஆஆன் அடைந்தேன்ன்ன்ன்ன்:))...

      ஹையோ இண்டைக்கு என்னைத் தேம்ஸ்ல தள்ளாமல் விடமாட்டா பொல இருக்கே:)) கறுப்புக்கொடியோட கலைக்கினமே முருகாஆஆஆஆஆஆஆஆஆ... மயிலனுப்பப்பா என்னால ஓட முடியேல்லை:).

      Delete
    3. //athira August 9, 2012 10:40 PM

      அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் கலக்கிட்டீங்க அம்முலு... ஒரே பதிவிலயே சிக்ஸர் அடிச்சிட்டீங்களே!!!! சூப்பர்//

      இதை சிக்ஸ‌ர் எல்லாம் சொல்லாதீங்க அதிரா.இப்ப 2 ரன் எடுத்திருக்கிறன்.என்னய நம்பி மாட்ச் ஆரம்பிச்சிருக்கு. நீங்க கும்பிடுற முருகந்தான் காப்பாத்தோனும்.

      //காதைக் கொண்டு வாங்கோ, மகியினுடையதை விட அழகாக இருக்கூஊஊஊஊஊஊஊ ஆஆஆஆஅ படிச்சதும் கிழிச்சு ஆத்தில போட்டிடுங்கோ:))).//
      கிழிச்சு போட்டன். ஆனா அதில ஒரு பேப்பர் அங்கேஏஏஏ போயிட்டுது.அதுதான் வாசிச்சு போட்டா.அடுத்தமுறை கவனாமா இருக்கிறன்.
      மிக்க நன்றி அதிரா.
      மிக்க நன்றி மகி.
      டீச்சருக்கு :)

      Delete
    4. முருகனோட மயில் ஓரே பிசி அதிரா.

      Delete
    5. அஞ்சு பவுன் பத்து பவுன் என்று வாய் வார்த்தையா சொன்னா எவ்ளோ நாள்தான் அவரும் பொறுப்பார் ..இனி நோ சான்ஸ்

      Delete
  4. றீச்சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. இருக்கிறா ஆனா இலை:)) அவ ஏப்ரன் தைக்கிறாவாம்... சொல்லிடாதீங்கோ வெளியில:)) இதையும் படிச்சதும் கிழிச்சு, எரிச்சிடுங்க:).

    ReplyDelete
  5. ஆரியாவும் பாட்டும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. எப்பவும் கேட்கும் பாடல்.அலுக்காது. இன்னும் இருக்கு. போடுவத‌ற்கு யோசனையா இருக்கு.

      Delete
  6. ரொம்ப அழகாக இருக்கு

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் ரெம்ப நன்றி சிநேகதி.

      Delete
  7. கலக்குங்கோ ப்ரியா.
    நான் உங்களுக்கு ஒரு சப்ரைஸ் வைச்சிருக்கிறன். ஆனால்... கொஞ்ச நாள் காத்திருக்கவேணும் நீங்கள்.

    கெ.கி எல்லோரும் எப்போதும் நலமாக இருக்க என் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. achoom!!! achoom!!!... k...kek.....kk...kkkkek.... athu thummal, irumalakkum:))).

      Delete
    2. நல(இ)மா? என்னய நல்லா பயப்படுத்திறீங்க.
      பாருங்க நீங்க சொன்னதால அதிராவுக்கு தும்மல் இருமல் வந்திட்டுது. பிங்க் ரிசூ கொடுக்க ஆளுமில்லை.
      ரெம்ப நன்றி இமா.

      Delete
    3. அது... டிஷூவில நித்திரை கொண்டதால வந்த தும்மல். ;)

      Delete
    4. சே...சே. நம்பி ஒரு டிஷூவில படுக்கவும் முடியுதில்ல:)

      Delete
  8. அம்முலு! அழகோ அழகு! அருமையா இருக்கு. ”மஞ்சள்பூ” மகிக்காக வைச்சீங்களோ:) அதுவும் நல்லாத்தானிருக்கு.
    தொடருங்கோ;)
    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) ஒரு பூனைக்குட்டி செய்யத் தெரியாது:), மஞ்சள் பூவாம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

      Delete
    2. எங்க வீட்டில இம்முறை மஞ்சள்பூக்கள் மட்டுமே.அதனால் மகிக்கு பொருத்தமாக அமைந்துவிட்டது.ரெம்ப நன்றி இளமதி.

      Delete
    3. இளமதி நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ. அதிரா சொன்னால் கேட்க வேணும்.என்னைய மாதிரி.

      Delete
    4. //இளமதி நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ. அதிரா சொன்னால் கேட்க வேணும்.என்னைய மாதிரி.// ஆஹா!! ;))

      Delete
  9. அப்பப்ப வானம் மேகக்கூட்டமில்லாம வெளிப்பா இருக்கேன்னு கொஞ்சம் தலையை நீட்டினா போதும் முகில் கூட்டங்கூட்டமா எல்லோ வந்து என்னை அட்டாக் பண்ணுது:’(

    காப்பாத்த யாருமே இல்லையா???
    இருந்த அஞ்சுவையும் காணோம். அஞ்சூஊஊஊஊஊ.........

    ஓ! என்னதிது இங்கின எல்லாரும் //இளமதி நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ, இளமதி நல்லா கேட்டுக்கொள்ளுங்கோ//ங்கிறாங்களே.
    எனக்கு காது டமாரம்னு நினைச்சிட்டாங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:(

    ReplyDelete
    Replies
    1. எங்களைப்போய், பாரமே இல்லாத முகில் கூட்டத்துக்கு ஒப்பிட்டமைக்காக, என் வன்மையான கண்டனங்கள்:), அத்துடன் தண்டனையாக, உடனடியா ஒரு புளொக் திறக்கும்படி யங்மூனுக்கு, பிரித்தானிய நீதிமன்ற மேன்மை தங்கிய ஜனாதிபதி சே..சே.. என்னப்பா இது நீதிபதி(அது நாந்தேன்:) ஆணை இட்டிருக்கிறார்:).

      டிங் இரு தரம்
      டிங் 2 தரம்
      டிங் 3 தரம்
      டிங் டிங் டிங்.....:)

      Delete
    2. காப்பாத்த யாருமே இல்லையா???
      இருந்த அஞ்சுவையும் காணோம். அஞ்சூஊஊஊஊஊ.........//


      ஆஆஆஆஆஆ ..அற்ரைவ்ட்:))
      நீங்க கவலைப்படாதீங்க ...இதோ ஒருதரம் ரெண்டுதரம் பத்துதரம்
      பத்து மோதிரத்தையும் போட்டு பூசார் தலையில் கொட்டிடறேன்
      கொட்டு கொட்டு கொட்டு :))

      Delete
  10. பிங்க் அன்ட் ப்ளூ அழகான காம்பினேஷன் ப்ரியா .மிகவும் அழகா வந்திருக்கு ...அத்தனை paper உம் மடிக்க நிறைய பொறுமை வேணும் ..அழகா செய்திருக்கீங்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் .

    ReplyDelete
  11. வருகைக்கும்,வாழ்த்துக்கும் ரெம்ப நன்றி அஞ்சு.

    ReplyDelete
  12. அழகான கைவண்ணம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி இராஜேஸ்வரி.

      Delete
  13. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
    அழகான கைவண்ணம்.
    பாராட்டுக்கள்.

    அன்புடன்
    vgk

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்கும்,பாலோவரா இணைந்தமைக்கும் மிக்க நன்றிகள் அண்ணா.

      Delete
  14. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் !!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ரெம்ப நன்றிகள் இராஜஇராஜேஸ்வரி உங்க வாழ்த்துக்களுக்கு.

      Delete
  15. அம்முலு உங்களுக்கு என் இதயங்கனிந்த இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. உங்க வாழ்த்துக்களுக்கு ரெம்ப நன்றிகள் இளமதி.

      Delete
  16. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    வாழ்த்த வயது இல்லை மீ ரொம்ப குட்டி
    அதனால் வணக்கங்கள்
    நீண்ட ஆயுளுடன்
    வாழ்க வளமுடன்

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிகள் சிவாக்குட்டி.

      Delete
  17. பிரியா, உங்க ப்ளாக் பக்கம் புதியவள் நான்... மகி வொர்க் பார்த்து நீங்களும் ஒரிகாமி வொர்க் செய்து இருக்கீங்களா !! நானும் செய்தேன். பிங்க், ப்ளூ காம்பினேஷன் அருமை.. பூ சாடியும் அழகா இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. வாங்க ப்ரியாராம்.வரவேற்கிறேன்.உங்க கருத்துக்கு ரெம்ப நன்றி.

      Delete
  18. எனக்கும் இந்த பாடல் ரொம்ப புடிக்கும்.. இதே படத்தில் ஆருயிரே பாடலும் புடிக்கும்..
    நேரம் கிடைத்தால்,என்னோட ப்ளாக் பக்கம் வாங்க..

    ReplyDelete
    Replies
    1. அந்தப்பாடலும் பிடிக்கும்.இது ரெம்ப ரெம்ப பிடிக்கும். அதனால்போட்டேன்.

      Delete

 
Copyright பிரியசகி